சூப்பர் ஸ்டார் ரஜினி படத்தில் நடிக்கும் திரிஷா!

திரிஷா நடிக்கும் மோகினி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதை தொடர்ந்து பலரும் அவரது கெட்டப்பை பா...

திரிஷா நடிக்கும் மோகினி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதை தொடர்ந்து பலரும் அவரது கெட்டப்பை பார்த்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கமல், அஜித், விஜய், விக்ரம், சூர்யா என டாப் ஸ்டார்களோடு நடித்து விட்ட இவர் சூப்பர் ஸ்டார் உடன் மட்டும் நடிக்க வில்லை.

இவரோடு வந்த நயன்தாரா அந்த வாய்ப்பையும் விட்டுவைக்கவில்லை. ஏன் த்ரிஷாவிற்கு அவரோடு நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லையா இல்லை ஏற்படுத்தி கொள்ளவில்லையா என்பதே சிலரின் ஏக்கம்.

எமி ஜாக்சன், ராதிகா அப்தே, ஐஸ்வர்யா ராய் போன்ற மற்ற நடிகைகள் அவருடன் நடித்த போது த்ரிஷாவை மட்டும் ஏன் இயக்குனர்கள் விட்டுவிட்டார்கள் என்று தெரியவில்லை.

தற்போது திரிஷா நடிக்கும் படத்திற்கு ரஜினி நடித்து ஏற்கனவே வெளியான கர்ஜனை என்ற படத்தின் பெயரை வைக்க போகிறார்களாம்.

இது ஹிந்தியில் போன வருடம் அனுஷ்கா சர்மா நடிப்பில் வெளியான NH 10 படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பல...

0 comments

Blog Archive