முதல்வன் படம் போல் வாய்ப்பு இருந்தால் கமல்ஹாசனுக்கு முதல்வர் பதவி கொடுக்கலாமே- மலையாள இயக்குனரின் பதிவு

தமிழ்நாட்டில் நிலவும் பிரச்சனைகளை பார்க்கும் போது எதிர்காலம் பற்றிய பயம் அனைவருக்கும் வந்துவிடுகிறது. இப்போது பெரிய பிரச்சனை என்னவென்றால், ...

தமிழ்நாட்டில் நிலவும் பிரச்சனைகளை பார்க்கும் போது எதிர்காலம் பற்றிய பயம் அனைவருக்கும் வந்துவிடுகிறது. இப்போது பெரிய பிரச்சனை என்னவென்றால், GSTயையும் தாண்டி சினிமாவுக்கு மாநில வரி இருப்பது தான் பிரச்சனை.

இதனை எதிர்க்கும் வகையில் திரையரங்கு உரிமையாளர்கள் கடந்த ஜுன் 3ம் தேதி முதல் திரையரங்குகளை மூடியுள்ளனர்.

இந்த நிலையில் பிரேமம் பட புகழ் ஆல்போன்ஸ் புத்திரன் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில், முதல்வன் படம் போல் வாய்ப்பு இருந்தால் தமிழ்நாட்டிற்கு கமல்ஹாசன் அவர்களை முதலமைச்சராக போடலாமே.

அவருடைய தொலைநோக்கு பார்வை தமிழ்நாட்டிற்கு நன்மைகள் கிடைக்கும். இது என்னுடைய விருப்பம், தவறாக கூறியிருந்தால் மன்னித்துவிடுங்கள் என்று கூறியுள்ளார்.

மேலும் பல...

0 comments

Blog Archive