­
11/15/16 - !...Payanam...!

‘பாக்கெட்லேயே கற்களை வச்சுட்டு திரியுவாங்களோ?’ என்கிற டவுட்டை கிளப்பி வரும் ‘கருத்து கலவர’ ராஜாக்களில் முக்கியமானவர்களின் லிஸ்ட்டை எடுத்தால...

<
‘பாக்கெட்லேயே கற்களை வச்சுட்டு திரியுவாங்களோ?’ என்கிற டவுட்டை கிளப்பி வரும் ‘கருத்து கலவர’ ராஜாக்களில் முக்கியமானவர்களின் லிஸ்ட்டை எடுத்தால் முதலிடத்தில் டிராபிக் ராமசாமியும், முப்பதாவது இடத்தில் டைரக்டர் அமீரும் இருப்பார்கள் போலிருக்கிறது. சில மாதங்கள் கூட ஆகியிருக்காது… டைரக்டர் சேரனும் அமீரும் ரஜினியை “அரசியலுக்கு வாங்க” என்று அழைத்து! இப்போது கேட்டால், “அது போன மாசம்… இது இந்த மாசம் என்பார் அமீர். சில தினங்களுக்கு முன் ரஜினியை ஒரு பொது மேடையில் வைத்து வாங்கு வாங்கென வாங்கிவிட்டார். “பிரதமர் மோடியின் அறிவிப்பு புரட்சியானது என்று ரஜினி எப்படி கூறுகிறார்? கபாலி படம் அரசு நிர்ணயித்த டிக்கெட் விலைக்கு விற்பனை செய்யப்பட்டதா, மொத்த படத்தின் வருமானம் எவ்வளவு என்று ரஜினிகாந்த் கணக்கு காட்ட முடியுமா ? இதுவரைக்கும் எந்த பிரச்சினைக்கும் குரல் கொடுக்காத ரஜினி மோடியின் 500, 1,000 ரூபாய் செல்லாது என அறிவித்தற்கு வரவேற்பு அளித்தது ஏன்?”...

Read More

கருத்து சொல்வதில் இருக்கிற கஷ்டம், கை வண்டி இழுப்பதில் கூட இல்லை! எதை சொன்னாலும் அதில் நொட்டை நொள்ளை என்று விமர்சிக்க இன்னொரு கூட்டம் கிளம்...

<
கருத்து சொல்வதில் இருக்கிற கஷ்டம், கை வண்டி இழுப்பதில் கூட இல்லை! எதை சொன்னாலும் அதில் நொட்டை நொள்ளை என்று விமர்சிக்க இன்னொரு கூட்டம் கிளம்பும். இந்த ஒரு காரணத்திற்காகவே புயல் அடித்தாலும் சரி… புண்ணாக்கு விலை ஏறினாலும் சரி…. கருத்து சொல்ல மாட்டேன்டா என்று கழன்று கொள்வார்கள் ஹீரோக்கள். ஆனால் பிரதமர் மோடியின் குட் புக்கில் இருப்பவர்கள் சொல்லியே ஆகணுமாச்சே? சொல்லிவிட்டார் ரஜினி. அதே நேரத்தில் “அஜீத், விஜய் என்னப்பா சொல்றாங்க?” என்று கூட்டம் காத்திருக்க, இன்று தன் கருத்தை சற்று துணிச்சலாகவே கூறிவிட்டார் விஜய். இன்று ஏ.வி.எம் ஸ்டூடியோவில் நிருபர்களை சந்தித்த அவர், தன் கருத்தை பளிச்சென்று வெளிப்படுத்தியிருப்பது பாராட்டுக்குரியது. ”500, 1000 ரூபாய் நோட்டுகளை தடை செய்துள்ள மத்திய அரசின் இந்த முடிவு நல்ல முடிவு. இது நிச்சயமாக நம் நாட்டிற்கு தேவையான, யாரும் யோசிக்க முடியாத, துணிச்சலான முடிவு. இது கண்டிப்பாக நாட்டின்...

Read More

Search This Blog

Blog Archive

About