­
03/26/18 - !...Payanam...!

சசிகலா தனது கணவர் நடராஜன் மரணத்திற்கு பிறகு, அவரது இறுதி சடங்கில் பங்கேற்க 15 நாட்கள் பரோல் மூலம் சிறையில் இருந்து வெளிவந்துள்ளார். தஞ்சாவூ...

<
சசிகலா தனது கணவர் நடராஜன் மரணத்திற்கு பிறகு, அவரது இறுதி சடங்கில் பங்கேற்க 15 நாட்கள் பரோல் மூலம் சிறையில் இருந்து வெளிவந்துள்ளார்.தஞ்சாவூரில் வீட்டில் உள்ள சசிகலா, மாடியில் உள்ள கணவர் நடராஜனின் அறையில்தான் தங்கியிருக்கிறாராம். அவரை சந்திக்க தினமும் பலர் வருகிறார்களாம். காலை மாலை என வருபவர்களை சந்திப்பதை வழக்கமாக கொண்டுள்ளார் சசிகலா.ஆனால், இன்று சசிகலா யாரையும் சந்திக்காமல் இருந்துள்ளார். இதனால் அவர் வீடு இருக்கும் பகுதி பரபரப்பு இன்றி காணப்பட்டதாம். மேலும், டிடிவி தினகரன் 11 மணிக்கு மேல் வந்து பார்த்துவிட்டு சென்றாராம்.இந்நிலையில் சசிகலாவிற்கு லேசான காய்ச்சல் மற்றும் சளி பிரச்னை இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் சிகிச்சை அளிப்பதற்காக வீட்டிற்கு அருகில் உள்ள மருத்துவர் அழைக்கப்பட்டுள்ளார்.இந்த விஷயத்தை கேள்விப்பட்ட திவாகரன் தன் மனைவியோடு வந்த சசிகலாவை பார்த்துவிட்டு சென்றிருக்கிறார். எப்போதும் அனைவரையும் சந்தித்து பேசிக்கொண்டே இருப்பதால், ஓய்வு இல்லாமல் இப்படி ஆகியிருக்க கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது....

Read More

நடிகர் ஆர்யா தன் வருங்கால மனைவியை தேடும் விதத்தில் எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற ரியாலிட்டி ஷோவில் பங்கேற்று வருகிறார். அதில் துவக்கத்தில் 16...

<
நடிகர் ஆர்யா தன் வருங்கால மனைவியை தேடும் விதத்தில் எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற ரியாலிட்டி ஷோவில் பங்கேற்று வருகிறார். அதில் துவக்கத்தில் 16 போட்டியாளர்கள் இருந்த நிலையில் தற்போது பலரும் வெளியேற்றப்பட்டு வெறும் 8 பெண்கள் மட்டுமே போட்டியில் உள்ளனர்.இந்நிலையில் நாளை மேலும் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படவுள்ளார். அகதா அல்லது குஹாசினி ஆகிய இருவரில் ஒருவர் நாளை வெளியேற்றப்படுவார்கள் என டீசரில் காட்டப்பட்டது.குஹாசினி வெளியேற்றப்பட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. "இவர் ஆர்யாவை திருமணம் செய்துகொள்வதற்காக இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை. கேமரா முன்பு எப்போதும் போலியாக நடிக்கிறார்" என மற்ற பெண்கள் இவர் மீது இன்று குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது. ...

Read More

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் காலா மற்றும் 2 .௦ படப்பிடிப்பை முடித்து ஓய்வு எடுத்து வருகிறார். இந்நிலையில் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் படத்த...

<
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் காலா மற்றும் 2 .௦ படப்பிடிப்பை முடித்து ஓய்வு எடுத்து வருகிறார். இந்நிலையில் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் படத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது,தற்போது சினிமா துறையில் நடந்து வரும் ஸ்ட்ரைக் காரணமாக எந்த பணிகளும் தொடங்கப்படாமலே உள்ளன.இந்நிலையில் ரஜினியிடமிருந்து கார்த்திக் சுப்பராஜ்க்கு ஸ்ட்ரைக் முடிந்தவுடன் வெகு சீக்கிரத்தில் படப்பிடிப்பை தொடங்கும்படி உத்தரவு வந்துள்ளதாக தகவல் சொல்லப்படுகிறது. ரஜினி கார்த்திக் படத்துக்காக 45 நாட்கள் கால்ஷீட் ஒதுக்கியுள்ளாராம், மே மாதத்தில் படப்பிடிப்பை தொடங்க மும்மரமாக உள்ளனர் ...

Read More

நாட்டின் மிகப்பெரிய கோடீஸ்வரரும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் அதிபருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானிக்கும், மிகப்பெரிய வைர வியாபாரியான ர...

<
நாட்டின் மிகப்பெரிய கோடீஸ்வரரும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் அதிபருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானிக்கும், மிகப்பெரிய வைர வியாபாரியான ரோஸி புளூ டைமண்ட்ஸ் நிறுவனத்தின் அதிபர் ருஷெல் மேத்தாவின் மகள் ஸ்லோகா மேத்தாவுக்கும் நேற்று திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் அதிபரான முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் அம்பானி (வயது26). இவர் அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு முடித்துள்ளார்.ஆகாஷ் அம்பானிக்கும், ரோஸி புளூ டைமண்ட்ஸ் அதிபர் ருஷெல் மேத்தா, மோனா மேத்தா தம்பதியின் 3வது மகள் ஸ்லோகா மேத்தாவுக்கும் இடையே காதல் இருந்து வந்தாக தகவல்கள் வெளியாகிய நிலையில் இந்த நிகழ்வு நடந்துள்ளது.சுலோகா மேத்தாவும் ஆகாஷ் அம்பானியும் பள்ளித் தோழர்கள் ஆவர். இவர்கள் இருவரும் முகேஷ் அம்பானியின் திருபாய் அம்பானி இண்டர்நேஷனல் பள்ளியில் ஒன்றாகப் படித்தனர்.2009-ம் ஆண்டுப் சுலோகா மேத்தா பள்ளி படிப்பை முடித்துவிட்டு அமெரிக்காவிலுள்ள பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்அங்கு மானுடவியல் துறையை தேர்வு செய்து...

Read More

ஆர்யா தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர். ஆனால், இவர் நடிப்பில் கடைசியாக எந்த படங்களும் பெரிதும் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை. இ...

ஆர்யா தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர். ஆனால், இவர் நடிப்பில் கடைசியாக எந்த படங்களும் பெரிதும் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை.இந்த நிலையில் ஆர்யா தற்போது எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற ரியாலிட்டி ஷோவை நடத்தி வருகின்றார்.இதில் தன்னை இம்ப்ரஸ் செய்யும் பெண்ணை அவர் திருமணம் செய்வதாக கூறியுள்ளார், இந்த போட்டியில் இலங்கையை சார்ந்த சுசானா என்பவர் கலந்துக்கொண்டார்.ஆர்யா தற்போது இலங்கை செல்ல, அங்கு சுசானாவுடன் அவர் வீட்டிற்கு சென்றது மட்டுமில்லாமல், அவருடன் ஊர் சுற்றும் புகைப்படம் வெளிவந்துள்ளது. இதோ... ...

Read More

பிக்பாஸ் நிகழ்ச்சியை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். முக்கிய டிவி சேனலில் வந்த இந்த ஒரு வித்தியாசமான நிகழ்ச்சி தமிழை தொடர்ந்து தெலுங்கிலும்...

<
பிக்பாஸ் நிகழ்ச்சியை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். முக்கிய டிவி சேனலில் வந்த இந்த ஒரு வித்தியாசமான நிகழ்ச்சி தமிழை தொடர்ந்து தெலுங்கிலும் வந்தது.தெலுங்கில் 70 நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை ஜூனியர் என்.டி.ஆர் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியின் கடைசியில் நடிகர் சிவபாலாஜி வெற்றி பெற்று பரிசை தட்டி சென்றார்.இந்நிலையில் இதன் அடுத்த சீசன் விரைவில் தொடங்கவுள்ளது. முதலில் இதை தொகுத்து வழங்கிய என்.டி.ஆரால் நல்ல வரவேற்பு கிடைத்ததால் மீண்டும் அவரே வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் அவர் தற்போது படங்களில் பிசியாக இருப்பதால் வர முடியாத நிலை உருவாகியுள்ளது. இதனால் நடிகர் நானியின் பெயர் அந்த இடத்திற்கு நீண்டநாளாக பரிந்துரைக்கப்பட்டு வந்தது.தற்போது அது உறுதியாகியுள்ளதாம். நானி ரசிகர்கள் இதனால் மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் அவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கும் நாட்களை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். ...

Read More

பாகுபலி மோகம் இன்னும் சிறுதுளி கூட குறையவில்லை. இன்னும் பலருக்கும் கண்முன் வந்து செல்லும் ஒரு மாயை போலாகிவிட்டது. படத்திற்கு அவ்வளவு உழைத்த...

<
பாகுபலி மோகம் இன்னும் சிறுதுளி கூட குறையவில்லை. இன்னும் பலருக்கும் கண்முன் வந்து செல்லும் ஒரு மாயை போலாகிவிட்டது. படத்திற்கு அவ்வளவு உழைத்திருக்கிறார் இயக்குனர் பாகுபலி.இதில் பல்வாள் தேவனாக நடித்தவர் தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகர் ராணா. பல முக்கிய படங்களில் நடித்து ஹிட் கொடுத்தவர். தற்போது அவர் ஹாலிவுட்டில் புதுமுயற்சியை தொடங்கியுள்ளார்.ஆம். பலரும் எதிர்பார்த்திருக்கும் ஹாலிவுட் படம் Avengers:Infinity War. வரும் ஏப்ரல் மாதம் இப்படம் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.இப்படத்தின் கொடூர வில்லன் Thanos க்கு தெலுங்கு பதிப்பில் ராணா தான் குரல் கொடுத்திருக்கிறாராம். அவருக்கு அந்த வில்லன் நடிகரை மிகவும் பிடிக்குமாம். அவரின் தீவிர ரசிகராம்.22 சூப்பர் ஹீரோக்கள் ஒரு வில்லனோடு மோதும் அவேஞ்சர்ஸ் இன்பினிட்டி வார் (தமிழ்) வருகிற ஏப்ரல் 27 வெளியாகிறது. ...

Read More

Search This Blog

Blog Archive

About