­
06/02/19 - !...Payanam...!

செல்வராகவன் தமிழ் சினிமாவில் பல தரமான படைப்புக்களை எடுத்தவர். அவர் இயக்கத்தில் சமீபத்தில் என்ஜிகே படம் திரைக்கு வந்தது. இப்படம் கலவையான விம...

<
செல்வராகவன் தமிழ் சினிமாவில் பல தரமான படைப்புக்களை எடுத்தவர். அவர் இயக்கத்தில் சமீபத்தில் என்ஜிகே படம் திரைக்கு வந்தது.இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது, இந்நிலையில் செல்வராகவன் அடுத்து நாம் முன்பே சொன்னது போல் உடையார் நாவலை படமாக எடுக்கும் முயற்சியில் உள்ளாராம்.சோழர்களின் வரலாறு தஞ்சை பெரியக்கோவில் கட்டியது குறித்து அந்த படம் இருக்கும் என கூறப்படுகின்றது. ...

Read More

ஷங்கர் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர். இவர் இயக்கத்தில் நடிக்க பல நடிகர், நடிகைகள் காத்திருக்கின்றனர். அப்படியிருக்க ஷங்கர் பட தயாரிப்...

<
ஷங்கர் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர். இவர் இயக்கத்தில் நடிக்க பல நடிகர், நடிகைகள் காத்திருக்கின்றனர்.அப்படியிருக்க ஷங்கர் பட தயாரிப்பிலும் பெரிய ஹிட் கொடுத்தவர், இவர் தயாரித்த இம்சை அரசன் படத்தின் வெற்றியை நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை.இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் வடிவேலு நடிப்பதாக கூறி பின் ஒரு சில பிரச்சனைகளுடன் வெளியேறினார்.இதுக்குறித்து வடிவேலு 'நான் அந்த படத்தில் நடிக்காததால், நான் நடிப்பதாக இருந்த 10 படத்தையும் ஷங்கர் தடுக்கின்றார்' என குற்றம் சாட்டியுள்ளார். ...

Read More

Search This Blog

Blog Archive

About