June 09, 2019
இங்கிலீசு லவுசு Engleesu Lovesu Lyrics தனுஷ் பாடியுள்ள பாடல்
June 09, 2019 .embedtool {position: relative;height: 0;padding-top: 56%;overflow: hidden;max-width: 100%;} .embedtool iframe, .embedtool object, .embedtool embed { position: absolute; top: 0; left: 0; width: 100%; height: 100%; } .embedtool .fluid-vids {position: initial !important} தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள பிரெஞ்சு - ஆங்கிலப் படம் 'தி எக்ஸ்டார்டினரி ஜார்னி ஆஃப் தி பகிர்'. ஹாலிவுட் இயக்குனர் கென் ஸ்காட் இயக்கியிருக்கும் இந்த படம் தமிழில் 'பக்கிரி' என்ற பெயரில் விரைவில் வெளியாக இருக்கிறது. ஜக் வார்ட்ரோபின், 'தி எக்ஸ்டார்டினரி ஜார்னி ஆஃப் தி பகிர்' என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்ட இந்த படம் காமெடி படமாம்.தனுஷுடன் பெர்னைஸ் பெஜோ, பர்காத் அப்தி, அபெல் ஜப்ரி, எரின் மோரியார்டி உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படம் கடந்த ஆண்டு பிரான்சில் வெளியானது. சமீபத்தில் பல நாடுகளில் திரையிடப்பட்டு வரவேற்பு பெற்றது.இந்தநிலையில் 'தி எக்ஸ்டார்டினரி...