­
10/31/17 - !...Payanam...!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூதல் நாளிலிருந்தே வெளியே பரபரப்பாக பேசப்பட்டவர் ஜூலி. கேலி, கிண்டலகள், மீம்ஸ் என ஒரு பக்கம் இருந்தாலும் திறமையானவர்...

<
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூதல் நாளிலிருந்தே வெளியே பரபரப்பாக பேசப்பட்டவர் ஜூலி. கேலி, கிண்டலகள், மீம்ஸ் என ஒரு பக்கம் இருந்தாலும் திறமையானவர் என்று சகபோட்டியாளர்களிடம் பெயர் எடுத்தவர்.தற்போது ஆரம்பித்துள்ள ஓடி விளையாடு பாப்பா நிகழ்ச்சியில் இவர் தொகுப்பாளராகி விட்டார். இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த சஞ்சீவ்க்கு சற்று ஓய்வு தேவைப்பட்டதாம்.புதிதாக ஒருத்தருக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என்ற நினைத்த போது ஜூலியை ஓகே செய்துவிட்டாராம் கலா மாஸ்டர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜூலி தான் ஒரு நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆகவேண்டும் என்ற ஆசையை சொல்லியிருந்ததை சொன்னதை நோட் பண்ணியிருக்கிறார் மாஸ்டர்.ஜூலி ஒரு காலேஜில் டான்ஸ் ஆடிவிட்டு வெளியே வந்தபோது மாஸ்டர் நேரில் இதுபற்றி அவரிடம் பேசினாராம். அப்போது ஜூலி அவரிடம் எல்லோரும் என்னை குறையாகவே பார்க்கும் போது நீங்க அது பற்றி எதுவும் கேட்கவில்லையே என கேட்டாராம்.அதற்கு மாஸ்டர் மற்றவர்களுடையே கமெண்ட்ஸ் எனக்கு தேவையில்லை. திறமையை வெளிக்காட்ட ஒரு வாய்ப்பை உங்களுக்கு...

Read More

அஜித் தென்னிந்திய சினிமாவில் தனக்கென்று பெரிய ரசிகர்கள் வட்டத்தை வைத்திருக்கும் நடிகர். சினிமாவின் தைரியமான முடிவுகளை மிகவும் துணிச்சலாக எட...

<
அஜித் தென்னிந்திய சினிமாவில் தனக்கென்று பெரிய ரசிகர்கள் வட்டத்தை வைத்திருக்கும் நடிகர். சினிமாவின் தைரியமான முடிவுகளை மிகவும் துணிச்சலாக எடுப்பவர்.அப்படித்தான் சில வருடங்களுக்கு முன் பல முன்னணி நடிகர்கள் தயங்கிய சால்ட் & பெப்பர் லுக்கில் நடித்து அசத்தினார். இவர் இந்த தோற்றத்திற்கு மாறிய பிறகு தொடர்ந்து மங்காத்தா, ஆரம்பம், வீரம், என்னை அறிந்தால், வேதாளம் என ஹிட் படங்களாக கொடுத்தார்.ஆனால், ஒரே கெட்டப்பில் எத்தனை முறை தான் பார்ப்பது, அதை விட அஜித் ரசிகர்கள் மிகவும் கோபத்தில் இருப்பது மீண்டும் சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பது தான்.அஜித்தை எத்தனை சிவா படங்களில் வேண்டுமானாலும் நடிக்கசொல்லுங்கள், ஆனால், கேப் வேண்டும் என்று கடந்த வாரம் பலரும் கூறினார்கள், ஆனால், இது அஜித் காதுகளுக்கு சென்றதா? என்று தெரியவில்லை.சரி, ஒரு சில ரசிகர்கள் மனதை தேற்றிக்கொண்டு சிவாவிடம் ஒரு சில கோரிக்கைகளை வைத்துள்ளனர், அதவாது சிவா கடைப்பிடிப்பாரா? இல்லை தல...

Read More

Search This Blog

Blog Archive

About