September 14, 2018
ரஜினி, அக்ஷய் மட்டும் இத்தனை கெட்டப்பா? 2.0 பற்றி புதிய தகவல்
September 14, 2018<
ஷங்கரின் 2.0 படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி, அக்ஷய் குமார், எமி ஜாக்சன் ஆகியோர் நடித்துள்ளனர். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படத்தின் டீஸர் ஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பிப்பார்க்கவைத்தது.இந்நிலையில் இந்த படத்தில் ரஜினி மற்றும் அக்ஷய்க்கு எத்தனை கெட்டப் உள்ளது என்கிற தகவல் கசிந்துள்ளது.ரஜினி மொத்தம் 5 கெட்டப்பில் தோன்றுவாராம். ஆனால் அக்ஷய் குமார் மொத்தம் 12 கெட்டப்களில் நடித்துள்ளாராம். இந்த செய்தி சினிமா ரசிகர்களுக்கு பெரிய ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது. ...