­
06/18/19 - !...Payanam...!

சில சமயம் கால்களில் இறந்த செல்கள் எல்லாம் சேர்ந்து திட்டு திட்டாக காணப்படும். இதற்கு ஸ்ட்ராபெர்ரி கால்கள் என்று பெயர். இது நாம் கால்களில் உ...

<
சில சமயம் கால்களில் இறந்த செல்கள் எல்லாம் சேர்ந்து திட்டு திட்டாக காணப்படும். இதற்கு ஸ்ட்ராபெர்ரி கால்கள் என்று பெயர்.இது நாம் கால்களில் உள்ள முடிகளை நீக்கும் போது துவாரங்கள் அடைபடுவதால், வளர முடியாத முடிகள் மற்றும் ரேசர் காயங்கள் இவற்றால் ஏற்படுகிறது.ஸ்ட்ராபெர்ரி லெக்ஸ் என்றால் என்ன?கால்களில் உள்ள முடித் துவாரங்களில் சிறிய புடைப்புகள் மற்றும் கருப்பான துளைகள் காணப்படும். இது பார்ப்பதற்கு கரும்புள்ளிகள் போன்று அதில் இறந்த செல்கள், பாக்டீரியா மற்றும் எண்ணெய் பசை இவை சேர்ந்து உண்டாகிறது.இந்த கரும்புள்ளிகள் எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாவிட்டாலும் நல்ல நிறமான சருமத்தின் அழகை கெடுக்கும். இதனாலவே வெளியவே கால்களை காட்ட சிலர் தயங்குவார்கள்.காரணங்கள்இது ஏற்பட முக்கிய காரணம் முடியிழைகளில் எண்ணெய் பசை அடைத்து விடுவது தான்.அதே மாதிரி முடியை நீக்க பயன்படுத்தும் ரேசரை ஆல்கஹால் கொண்டு பயன்படுத்துவதற்கு முன்பும் பின்பும் கழுவாமல் இருத்தல். சூடான நீரில் குளித்தல் போன்றவை...

Read More

சமீபத்தில் ஒரு மூலப்பொருள் பரவலாக எல்லா இடத்திலும் அறியப்பட்டு வருவது என்றால் அது எப்சம் உப்பு. பல்வேறு அற்புதமான விமர்சனங்களைக் கொண்டது தா...

<
சமீபத்தில் ஒரு மூலப்பொருள் பரவலாக எல்லா இடத்திலும் அறியப்பட்டு வருவது என்றால் அது எப்சம் உப்பு. பல்வேறு அற்புதமான விமர்சனங்களைக் கொண்டது தான் இந்த உப்பு. ஆம், இதன் நன்மைகள் ஏராளம் உண்டு.ஆகவே இந்த அருமையான மூலப்பொருளைப் பற்றி நம்முடைய வாசகர்களும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த பதிவு பதிவிடப்பட்டுள்ளது. எப்சம் உப்பு என்னும் ஒரு சுவாரஸ்யமான கூறைப் பற்றியும் அதன் நன்மைகள் மற்றும் பயன்பாடுகள் பற்றியும் மேலும் தெரிந்து கொள்ள இந்த பதிவைத் தொடர்ந்து படியுங்கள்.எப்சம் உப்பு என்றால் என்ன?இங்கிலாந்தில் உள்ள எப்சம் என்ற இடத்தில் கண்டுபிடிக்கபட்ட உப்பு இது என்பதால் "எப்சம்" உப்பு என்று வழங்கப்படுகிறது. எப்சம் உப்பு ஒரு சுத்தமான கனிம கூறாகும் . இது இயற்கையாக கிடைக்கும் ஒரு பொருள் என்பதால் பலவித மந்திரங்களையும் தன்னிடம் கொண்டுள்ளது இந்த உப்பு. எப்சம் உப்பில் முக்கியமாக மக்னீசியம் மற்றும் சல்பேட் உள்ளது....

Read More

பெட்ரோல் மற்றும் டீசல் வாங்க இனி பெட்ரோல் பங்க் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது என தெரிகிறது. ஏனெனில் பெட்ரோல், டீசலை மக்கள் எளிதாக வாங்கும...

<
பெட்ரோல் மற்றும் டீசல் வாங்க இனி பெட்ரோல் பங்க் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது என தெரிகிறது. ஏனெனில் பெட்ரோல், டீசலை மக்கள் எளிதாக வாங்கும் வகையில் அதனை சூப்பர் மார்க்கெட்டில் விற்பனை செய்யும் யோசனையில் மத்திய அரசு இருக்கிறது. இதற்கு விரைவில் அமைச்சரவை ஒப்புதல் அளிக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற எரிபொருட்களை வாங்க வேண்டும் என்றால் மக்கள் இப்போது வரை பெட்ரோல் பங்குக்குத்தான் செல்ல வேண்டும் அதுவும் வாகனத்துடன் செல்ல வேண்டும்.இந்நிலையில் பெட்ரோல் டீசல் போன்ற எரிபொருட்களை சூப்பர் மார்க்கெட் உள்ளிட்ட வணிக வளாகங்களில் விற்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.பாஜக சபாநாயகர் வேட்பாளர் ஓம் பிர்லாவுக்கு, அதிமுக சப்போர்ட்.. மொத்தம் 10 கட்சிகள் கைகோர்ப்புஇது தொடர்பாக மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிபொருள் துறை அமைச்சகம் புதிய திட்டம் ஒன்றை வகுத்து வருகிறது. அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதலுக்காக இடம்பெறப்போகும் இத்திட்டத்தின்படி சூப்பர்...

Read More

பிளாக் & பிளாக் டிரஸ்ஸில் முக ஸ்டாலினின் படகு சவாரி போட்டோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. பொதுவாகவே கருணாநிதி குடும்பத்துக்கு என்று...

<
பிளாக் & பிளாக் டிரஸ்ஸில் முக ஸ்டாலினின் படகு சவாரி போட்டோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.பொதுவாகவே கருணாநிதி குடும்பத்துக்கு என்று ஒரு தனி ஜீன் உள்ளது. அந்த குடும்ப உறுப்பினர்களுக்கு யாருக்கும் வயசு அவ்வளவாக தெரியாது.இதில் அநியாயம் ஸ்டாலின்தான். வயசு 65-க்கு மேல் ஆகிறது. ஆனாலும் இன்னும் யூத்ஃபுல்லாக இருக்கிறார் மனுஷர்!! இவர் 40 வயதை கடந்து நீண்ட காலம் ஆகியும் திமுக இளைஞர் அணி தலைவராகவே இருந்தார். அதற்கேற்ற தோற்றமும் அவருக்கு பெரிதும் கைகொடுத்தது.ஆனால் இதெல்லாம் சும்மா வந்து விடவில்லை. உடற்பயிற்சி செய்வதற்காகவே வீட்டில் தனியாக 'ஜிம்' வைத்திருக்கிறார் ஸ்டாலின். நமக்கு நாமே பயணத்தின்போது, கலர் கலர் டி- ஷர்ட் போட்டு, வயசு பையன்களின் காதில் புகைச்சலை தந்தார்.தமிழ் வாழ்க என்றதற்கு கொதித்த பாஜக எம்பிக்கள்.. ஒரே வார்த்தையில் சாந்தப்படுத்திய பாரிவேந்தர்20 வருடங்களுக்கு முன்பு இப்படித்தான் இருந்தார் ஸ்டாலின். ஒல்லியான தோற்றத்துடன், முன்பக்க நெற்றியில் கற்றைமுடி...

Read More

பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்து மீது மீடூ புகார் கூறி பெரிய சர்ச்சையை கிளப்பியவர். வெளிநாட்டிற்கு ஒரு விழாவிற்கு சென்றபோது அவர் தன்னை படுக்க...

<
பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்து மீது மீடூ புகார் கூறி பெரிய சர்ச்சையை கிளப்பியவர். வெளிநாட்டிற்கு ஒரு விழாவிற்கு சென்றபோது அவர் தன்னை படுக்கைக்கு அழைத்தார் என புகார் கூறினார் சின்மயி.அதன்பிறகு அவர் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறார். இருப்பினும் தொடர்ந்து வைரமுத்து மற்றும் மற்ற மீடூ சர்ச்சை பிரபலங்கள் பற்றி ட்விட்டரில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார் சின்மயி.இந்நிலையில் தற்போது நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ள பிரபல தொகுப்பாளர் ரங்கராஜ் பாண்டேவை சின்மயி ட்விட்டரில் விலகியுள்ளார். வைரமுத்துவின் வீடியோ ஒன்றை பாண்டே வெளியிட்டிருந்த நிலையில், அதை பார்த்து கோபமான சின்மயி "பாண்டே போன்ற பத்திரிகையாளர்கள் வைரமுத்துவை ஒரு கேள்வி கூட கேட்கவில்லை, பெண்களை மட்டும் கேள்வி கேட்டே கொல்வார். தவறு செய்பவர்கள் கொண்டாடுவார். நல்ல தமிழ் பண்பாடு" என கூறியுள்ளார். ...

Read More

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பல பிரபலங்கள் வெள்ளித்திரையில் கலக்கியுள்ளனர். அந்த வகையில் அறந்தாங்கி நிஷா அவர்களும் தற்போது வெள்ளித்திர...

<
கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பல பிரபலங்கள் வெள்ளித்திரையில் கலக்கியுள்ளனர். அந்த வகையில் அறந்தாங்கி நிஷா அவர்களும் தற்போது வெள்ளித்திரை எண்ட்ரீ கொடுத்துவிட்டார்.இந்நிலையில் நிஷா சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் தமிழிசை சௌந்தர்ராஜனை ஒருமையில் கலாய்த்து பேசியுள்ளார்.இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளது, இதனால், மிகவும் வருத்தத்துடன் நிஷா ‘இனி ஒரு போதும் இப்படி நான் அடுத்தவர்களை கஷ்டப்படுத்தும்படி பேச மாட்டேன்.நான் செய்தது தவறு தான், மன்னித்து விடுங்கள்’ என்று மன்னிப்பு கேட்டுள்ளார். ...

Read More

Search This Blog

Blog Archive

About