June 26, 2017
வயிற்றில் ஏற்படும் நோய்த்தொற்றுக்களை தடுக்கும் கறிவேப்பிலை
June 26, 2017 ஒரு டம்ளர் நீரை நன்கு கொதிக்க வைத்து இறக்கி, அதில் 35-40 கறிவேப்பிலை இலைகளை சேர்த்து 2 மணிநேரம் ஊற வைத்து வடிகட்டி, அதனுடன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து, வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.கறிவேப்பிலையை அரைத்து சிறு உருண்டைகளாக உருட்டி, அதை 1 டம்ளர் மோருடன் கலந்து, ஒரு நாளைக்கு 2 முறைகள் குடிக்க வேண்டும்.ஒரு டம்ளர் நீரில் கறிவேப்பிலையை போட்டு நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி, அந்த நீரை தினமும் பலமுறைகள் குடிக்க வேண்டும்.40 கிராம் கறிவேப்பிலை பொடி மற்றும் 10 கிராம் சீரகத்தை ஒன்றாக கலந்து சாப்பிட்டவுடன், 1 டம்ளர் வெதுவெதுப்பான நீரைக் குடிக்க வேண்டும். 10 நிமிடம் கழித்து 1 ஸ்பூன் தேன் சாப்பிட வேண்டும். இம்முறையை ஒரு நாளைக்கு 3-4 முறை சாப்பிட வேண்டும்.சிறிதளவு நீரில் கறிவேப்பிலை, சிறிது உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்து அதை வடிகட்டி, அதனுடன்...