June 26, 2019
நீங்கள் சாப்பிடும் முட்டை நல்ல முட்டையா அல்லது கெட்ட முட்டையா என்பதை கண்டறியும் எளிய வழிகள் இதுதான்
June 26, 2019<
முட்டை என்பது உலகில் பெரும்பாலானோர் விரும்பும் ஒரு உணவுப்பொருளாகும். முட்டை சுவையான உணவாக மட்டுமில்லாமல் ஆரோக்கியமான உணவாகவும் இருக்கிறது. தினமும் காலையில் இரண்டு முட்டைகளுடன் அந்த நாளை தொடங்குவது உங்களுக்கு சிறப்பான பலனை அளிக்கும். முட்டை ஆரோக்கியமான உணவாக இருந்தாலும் அதனை குறிப்பிட்ட அளவிற்குதான் எடுத்துக்கொள்ள வேண்டும்.முட்டையை வாங்கும்போது நல்ல முட்டையா என்பதை பார்த்து வாங்க வேண்டும். நல்ல முட்டையாக பார்த்து வாங்குவது கொஞ்சம் கடினமானது. முட்டை காலாவதியானதா இல்லையா என்பதை சில அறிகுறிகள் மூலம் கண்டறியலாம். இந்த பதிவில் நல்ல முட்டையா என்பதை எப்படி கண்டறியலாம் என்று பார்க்கலாம்.மிதவை சோதனைமுட்டை சாப்பிடுவதற்கு ஏற்றதா, ப்ரெஷ்ன முட்டைதானா என்பதை கண்டறியும் எளிய வழி மிதவை சோதனையாகும். ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பி அதில் முட்டையை மென்மையாக போடவும். முட்டை அடிமட்டத்தை அடைந்தால் அந்த முட்டை சாப்பிட ஏற்றது. ஆனால் மூழ்காமல் ஒரே ஓரத்தில் மிதந்தால் அந்த முட்டை சாப்பிட...