­
06/12/17 - !...Payanam...!

பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் காலா படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டார். இதற்கு முன்னர் முக்கிய புள்ளிகளோட...

பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் காலா படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டார். இதற்கு முன்னர் முக்கிய புள்ளிகளோடு ஆலோசனை, ரசிகர்களுடனான சந்திப்பு என எல்லாமே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஏற்கனவே அவர் நான் மீண்டும் ரசிகர்களை சந்திப்பேன் என கூறியிருந்தார். தற்போது அவரின் கட்சி பெயர் குறித்து சில தகவல்கள் வெளிவந்துள்ளது. இதில் அவர் ஆரம்பிக்கப்போகும் கட்சியின் பெயரில் படை என்ற வார்த்தை இருக்க வேண்டும் என தீவிரமாக ஆலோசித்து வருகிறார்களாம். எனவே விரைவில் அறிவிப்புகள் வெளியாகலாம் என்ற நிலை உள்ளது. ...

Read More

இயக்குனர் பா. ரஞ்சித் மீது அதிருப்தியில் உள்ளாராம் இயக்குனர் ஷங்கர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து 2.0 எனும் மெகா பட்ஜெட் படத்தை எடுத...

இயக்குனர் பா. ரஞ்சித் மீது அதிருப்தியில் உள்ளாராம் இயக்குனர் ஷங்கர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து 2.0 எனும் மெகா பட்ஜெட் படத்தை எடுத்து முடித்துள்ளார் இயக்குனர் ஷங்கர். 2.0 பட வேலைகளை முடித்த கையோடு ரஜினி பா. ரஞ்சித் இயக்கத்தில் காலா படத்தில் நடிக்க சென்றுவிட்டார். இந்த காரணத்தால் அனைவரும் காலா பற்றியே பேசி வருகிறார்களே தவிர 2.0 படத்தை யாரும் கண்டுகொள்ளவில்லை. ரஞ்சித் வேறு அவ்வப்போது காலா புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டு எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி வருகிறார். காலா படத்திற்கு ஓவர் பப்ளிசிட்டி கொடுத்து வருவதால் ரஞ்சித் மீது ஷங்கர் கடுப்பில் உள்ளாராம். 2.0 படம் ரிலீஸாகும் வரை கொஞ்சம் அடக்கி வாசிங்க ரஞ்சித். அதன் பிறகு நீங்கள் காலாவுக்கு பிரமாண்ட பப்ளிசிட்டி கொடுக்கலாம் என்று ஷங்கர் கூறியதாக கோடம்பாகத்தில் பேசிக் கொள்கிறார்கள். 2.0 புகைப்படம் லீக்கானபோது தான் அந்த படம் பற்றி பலருக்கும் மீண்டும் நினைவு...

Read More

டாஸ்மாக் மூலம் ‘தண்ணி’யை விற்பதன் மூலம் நமது மாநில அரசாங்கம் பல ஆயிரம் கோடிகளைச் சம்பாதிக்கிறது. கேன்களில் குடிநீர் அடைத்து விற்பதன் மூலம் ...

டாஸ்மாக் மூலம் ‘தண்ணி’யை விற்பதன் மூலம் நமது மாநில அரசாங்கம் பல ஆயிரம் கோடிகளைச் சம்பாதிக்கிறது. கேன்களில் குடிநீர் அடைத்து விற்பதன் மூலம் தனியார் நிறுவனங்கள் பல நூறு கோடி ரூபாயைச் சம்பாதித்து வருகின்றன. இன்றைய தேதியில், மினி பஸ் செல்லாத குக்கிராமங்களில்கூட குடிநீர் கேன்கள் சென்றுவிட்டன. கேன்களில் அடைக்கப்பட்ட தண்ணீரைக் குடிப்பதே உடல் நலத்துக்குப் பாதுகாப்பு என்கிற எண்ணம் நகர்ப்புறத்து மனிதர்களிடம் மட்டுமல்ல, கிராமத்து மனிதர்களின் ஆழ்மனதிலும் மறக்க முடியாத அளவுக்கு விதைக்கப்பட்டுள்ளதால், கோடிகள் புரளும் பிசினஸாக மாறியிருக்கிறது குடிநீர் வியாபாரம். சென்னையில் உள்ள வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (MIDS - Madras Institute of Development Studies) சார்பில் பொதுமக்களின் குடிநீர் பயன்பாடு குறித்து ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. அதில் குடிசையில் வசிக்கும் மக்கள்கூட, சுகாதாரமான தண்ணீர் குடிக்க வேண்டும் என்று கருதுவதாகத் தெரிய வந்திருக்கிறது. குடிசைவாசிகள் தங்களது அன்றாட வருமானத்தில் 20 சதவிகிதத்தைக்...

Read More

உண்ணும் உணவை முற்றிலும் குறைப்பதன் மூலமோ அல்லது எந்நேரமும் உடற்பயிற்சியில் ஈடுபடுவதன் மூலமோ உடல் எடையை ஆரோக்கியமாக குறைக்க முடியாது. உடல் எ...

<
உண்ணும் உணவை முற்றிலும் குறைப்பதன் மூலமோ அல்லது எந்நேரமும் உடற்பயிற்சியில் ஈடுபடுவதன் மூலமோ உடல் எடையை ஆரோக்கியமாக குறைக்க முடியாது. உடல் எடையை ஆரோக்கியமாக குறைக்க வேண்டுமானால், நல்ல சரியான உணவுகளை சரியான அளவில் உட்கொண்டு வர வேண்டும். அதிலும் கலோரிகள் குறைவாக இருக்கும் உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும். உடலில் தங்கியுள்ள கொழுப்புக்களை கரைக்க பல உணவுப் பொருட்கள் உள்ளன. பழங்களில் எலுமிச்சை, ஆரஞ்சு, பெர்ரிப் பழங்கள் போன்றவை கொழுப்புக்களை கரைக்கக்கூடியவை. அதேப் போல் காய்கறிகளில் கூட சில காய்கறிகள் கொழுப்புக்களை கரைத்து, உடல் எடையை குறைக்க உதவும். அடிவயிற்றில் தங்கியுள்ள கொழுப்பை குறைக்க வேண்டுமா? இதோ 10 வழிகள்! அதிலும் கோடைக்காலம் ஆரம்பித்துவிட்டது. இக்காலத்தில் கலோரிகள் குறைவாகவும், நீர்ச்சத்து அதிகமாகவும் நிறைந்த காய்கறிகள் விலை மலிவில் அதிகம் கிடைக்கும். இதனால் அவற்றை தினமும் உணவில் சேர்த்து, சரியான உடற்பயிற்சிகளை செய்து வர, உடலில் தங்கியுள்ள கொழுப்புக்கள்...

Read More

கமல்ஹாசன் திரைப்பயணத்தில் மட்டுமில்லை, தமிழ் சினிமா வரலாற்றில் மறக்க முடியாத படம் தசாவதாரம். இப்படத்தில் கமல்ஹாசன் 10 வேடங்களில் மிரட்டியிர...

கமல்ஹாசன் திரைப்பயணத்தில் மட்டுமில்லை, தமிழ் சினிமா வரலாற்றில் மறக்க முடியாத படம் தசாவதாரம். இப்படத்தில் கமல்ஹாசன் 10 வேடங்களில் மிரட்டியிருப்பார். இதில் இவர் கிருஷ்ணவேணி என்னும் பாட்டி கதாபாத்திரத்திலும் நடித்து அசத்தியிருப்பார், அந்த பாட்டியின் கதாபாத்திரம் கமல் தன் சொந்த பாட்டியின் சாயலில் தான் உருவாக்கினாராம். அவரின் மேனரிசத்தை தான் கடைப்பிடித்தாராம், கிருணவேணி கதாபாத்திரம் ரசிகர்களால் வெகுவாக கவரப்பட்டது குறிப்பிடத்தக்கது. ...

Read More

பாகுபலி 2 படத்தை ஏற்கனவே அமீர்கான் நடித்த தங்கல் பின்னுக்கு தள்ளி சாதனை படைத்தது. ஏற்கனவே ரூ 1930 கோடியை அள்ளிய நிலையில் இன்னும் ரூ 2000 கோ...

பாகுபலி 2 படத்தை ஏற்கனவே அமீர்கான் நடித்த தங்கல் பின்னுக்கு தள்ளி சாதனை படைத்தது. ஏற்கனவே ரூ 1930 கோடியை அள்ளிய நிலையில் இன்னும் ரூ 2000 கோடியை நோக்கி இப்படம் நெருங்கி கொண்டிருக்கிறது. தற்போது உலகளாவிய பாக்ஸ் ஆஃபிஸ் வசூல் சாதனையில் இப்படம் 30 வது இடத்தை பிடித்துள்ளது. மேலும் 30th biggest hit of 2016 என்ற தனி சிறப்பையும் பெற்றுள்ளது. இதற்கு இந்த இடத்தில் Alice Through The Looking Glass என்ற ஹாலிவுட் படம் இருந்த நிலையில் தற்போது இதை தங்கல் முந்தியுள்ளது. ஜேம்ஸ் பாபின் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் பிரபல ஹாலிவுட் ஹீரோ ஜானி டெஃப் நடித்துள்ளார். ...

Read More

ஒரு வேலையாக ரிப்பன் பில்டிங் செல்ல நேர்ந்தது. மதிய நேர உச்சி வெயில் சற்று அதிகமாக இருக்கவே பக்கத்தில் ஏதாவது கடை இருக்கிறதா எனக் கண்கள் தேட...

ஒரு வேலையாக ரிப்பன் பில்டிங் செல்ல நேர்ந்தது. மதிய நேர உச்சி வெயில் சற்று அதிகமாக இருக்கவே பக்கத்தில் ஏதாவது கடை இருக்கிறதா எனக் கண்கள் தேடின. ரிப்பன் பில்டிங் பின்புறம் உள்ள மாநகராட்சி அலுவலகம் அருகில் ஒரு கடை இருந்தது. அந்தக் கடையின் பெயர் மூலிகை உணவகம் என் எழுதப்பட்டிருந்தது. கடையில் சென்று தாகம் தீர்க்கும் பானம் இருக்கிறதா என விசாரித்தபோது, மூலிகை மோர், மூலிகை தேநீர் என எல்லாம் மூலிகை மயமாக இருந்தது. எல்லாம் விலை ஐந்து ரூபாய் என்பது மற்றொரு ஆச்சர்யம். உள்ளே உணவகத்தினுள் சென்றால் சாப்பாடு, ஆவாரம்பூ சாம்பார், முடக்கத்தான் ரசம், மூலிகை மோர் எனப் பட்டியலும் மூலிகை மயமாக காட்சியளித்தது. மதிய சாப்பாடு 15 ரூபாய்தான் என்பது இன்னும் ஆச்சர்யம். சென்னையில் குறைந்தது 50 ரூபாயாவது இருந்தால் மட்டுமே பசியாற முடியும் என்ற நிலை இருக்கும்போது இது சாத்தியமா என்ற எண்ணம்...

Read More

Search This Blog

Blog Archive

About