July 13, 2017
சர்ச்சை எதிரொலி! பிக் பாஸ் நிகழ்ச்சியில் புதிய மாற்றம்
July 13, 2017கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி சமீபத்தில் பல சர்ச்சைகளில் சிக்கியது. ஆபாசமாக இருப்பதால் அதை தடை செய்யவேண்டும் என ஒரு ...
கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி சமீபத்தில் பல சர்ச்சைகளில் சிக்கியது. ஆபாசமாக இருப்பதால் அதை தடை செய்யவேண்டும் என ஒரு கூட்டம் கிளம்பியது, 'சேரி' என்ற வார்த்தையை நடிகை காயத்ரி பயன்படுத்தியதால் அவர் மீது புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் ஆபாசம் ஒன்றும் இல்லை என நேற்று கமல் பேட்டியளித்த நிலையில் இன்று ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு புதிய மாற்றம் நன்றாகவே தெரிந்தது.
அரை குறை ஆடையுடன் வலம் வந்த நடிகை ஓவியா பிறகு ஒரு போட்டிக்காக 15 தோப்புக்கரணம் போட வேண்டும் என கூறப்பட்டது.
குழந்தைகள் எல்லாம் ஷோ பார்ப்பார்கள்.. ஆடை அரை குறையாக இருப்பதால், பேன்ட் அணிந்து வந்தபிறகு தோப்புகரணம் போடும்படி மற்ற போட்டியாளர்கள் சொல்ல உடனே ஓவியா உள்ளே சென்று கால்சட்டை அணிந்து வந்து போட்டியை தொடர்ந்தார்.