June 02, 2018
தமிழ் பிக்பாஸ் 2 சீசனில் கலந்துகொள்ள போகும் 3 பேர்- கசிந்த தகவல்
June 02, 2018<
பாலிவுட்டில் ஹிட்டடித்த ஒரு நிகழ்ச்சி பிக்பாஸ். அங்கு 11 சீசன் வரை நிகழ்ச்சி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. தமிழ் மற்றும் தெலுங்கில் கடந்த வருடம் தொடங்கப்பட்டு மக்களிடம் அமோக வரவேற்பை பெற்றது.தமிழில் எப்போது ஆரம்பமாகிறது என்பது சரியாக தெரியவில்லை. இந்த நேரத்தில் பிக்பாஸ் 2 சீசனில் நடிகர் பரத், பவர்ஸ்டார் பவன் கல்யாண் மற்றும் ஒரு பிரபல DJ கலந்து கொள்கிறார்கள் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.இதற்கு முன் எங்க வீட்டு மாப்பிள்ளை புகழ் அபர்ணதியும் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது ...