December 07, 2017
இயக்குனர் கௌதம் மேனனுக்கு பெரும் விபத்து, கார் நொறுங்கியது- அதிர்ச்சி தகவல் (புகைப்படம் உள்ளே)
December 07, 2017 தமிழ் சினிமாவில் தரமான படங்களை எடுத்து வருபவர் கௌதம் மேனன். இவர் தற்போது விக்ரம் நடிக்கும் துருவ நட்சத்திரம் படத்தை எடுத்து வருகின்றார்.இந்நிலையில் கௌதம் மேனன் இன்று சென்னை செம்மஞ்சேரி வழி செல்லும் போது ஒரு டிப்பர் லாரியில் மோதியுள்ளார், இதனால், இவருடைய கார் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.கௌதம் மேனனும் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளதாக கூறப்படுகின்றது, உடனே அவரை தனியார் மருத்துவ மனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ...