January 21, 2019
நித்தியானந்தாவின் 10 ஆண்டு சேலஞ்ச்-மேலும் அதிர வைக்கும் படங்கள்
January 21, 2019 சுவாமி நிதித்தியானந்தாவின் 10 ஆண்டு சேலஞ்ச் என்ற பெயரில் சமூக வலைதலங்களில் புகைப்படங்கள் வெளியாகி இன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேஸ்புக்கில் வலம் வந்த 10 ஆண்டு சிறந்த சேலஞ்ச் படங்களும் இந்த தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. இது அனைவரையும் கவர்ந்து இழுக்கும் வகையில் இருக்கின்றது. இதில் ஒரு சில கருத்துக்களையும் நாம் தெளிவாக இந்த மீம்களின் மூலம் அறிந்து கொள்ள முடிகின்றது. மேலும் நகைச்சுவையை ஊட்டும் விதமாகவும் இது அமைந்துள்ளது. மற்றவர்களுக்கு கருத்துக்களை எடுத்து உரைக்கும் விதமாகவும் பேஸ்புக்கில் மற்றவர்களால் இந்த புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளன. ...