July 02, 2019
எச்சரிக்கை! சமைக்கும் போது இந்த தவறுகளை மட்டும் ஒருபோதும் செய்து விடாதீர்கள்...!
July 02, 2019<
உலகத்திலேயே மிகவும் அழகான அதேசமயம் கடினமான வேலை என்றால் அது சமைப்பதுதான். ஏனெனில் சமைக்கும் போது செய்யும் சிறிய தவறு கூட உணவின் சுவையை மாற்றிவிடும். சிலசமயம் சமைக்கும் போது செய்யும் சில தவறுகள் உணவின் தன்மையையே மாற்றிவிடும்.பாத்திரங்களை கழுவும் போது, காய்கறிகளை கழுவும் போது, தாளிக்கும் போது நீங்கள் சாதாரணமென நினைத்து செய்யும் சிறு தவறுகள் கூட உங்கள் ஆரோக்கியத்தின் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். இந்த பதிவில் சமைக்கும் போது நீங்கள் செய்யக்கூடாதா தவறுகள் என்னென்ன என்று பார்க்கலாம்.பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்நான்-ஸ்டிக் பாத்திரங்களில் உலோக கரண்டிகளை பயன்படுத்துதல்நான்-ஸ்டிக் பாத்திரங்களில் எப்பொழுதும் மரக்கரண்டிகளை பயன்படுத்த வேண்டும். இதில் உலோக கரண்டிகளை பயன்படுத்தும்போது அது பாத்திரத்தில் இருக்கும் உலோகப்பூச்சை சிதைக்கும். இந்த உலோகப்பூச்சு உங்கள் உணவில் கலக்கும்போது அது பல பாதிப்புகளை உண்டாக்கும்.தவறான அளவிடும் கோப்பையைப் பயன்படுத்துதல்சரியான அளவீட்டு கோப்பை பயன்படுத்துவதே சரியான...