March 29, 2018
<
பசிபிக் ரிம் முதல் பாகத்தில் மனிதர்களின் உலகத்திற்குள் நுழையும் ஏலியன்களுக்கும், மக்களுக்கும் இடையே சண்டை நடக்கும். இந்த பாகத்தில் ஏலியன்கள் வரும் ரிம்மை மூடுவதற்காக மனிதர்கள் போராடுகிறார்கள். அதற்காக ரோபோட்களை உருவாக்கி அதன்மூலமே அனைத்து வேலைகளையும் செய்து வருகின்றனர். இதில் நாயகன் ஜான் போயகா ரேபோட் பாகங்களை திருடி தனியாக ரோபோட்டுக்களை உருவாக்கி வருகிறார். இந்நிலையில், ஜானை போலவே கேலி ஸ்பேனியும் ரோபோ பாகங்களை திருடி செல்கிறார். கேலி ஸ்பேனியை பின்தொடர்ந்து சென்று பார்க்கும் போது, அவளும் ரகசியமாக ரேபோக்களை உருவாக்கி வருகிறாள் என்பது ஜான் போயகாவுக்கு தெரிகிறது. இந்நிலையில் இருவரும் போலீசில் சிக்கிக் கொள்ள அவர்கள் மற்றவர்களுக்கு ரோபோக்களை இயக்கும் பைலட்டுகளாக நியமிக்கப்படுகின்றனர். ஜானுடன் மற்றொரு நாயகனான ஸ்காட் ஈஸ்ட்டும் ரேபோ பைலட்டாக வருகிறார். இவ்வாறாக ரோபோக்களை இருவர் அதனுள் சென்று இயக்க வேண்டும். இந்த முறைக்கு மாற்றாக டிரான்ஸ் மூலம் ரோபோக்களை இயக்க முடிவு செய்து...
March 29, 2018
காவேரி மேலாண்மை & ஸ்டெர்லை ஆலை ; பாய்ச்சல் காட்டுகிறார் கமல்!
March 29, 2018நம் விவசாயிகளின் வாழ்வாதாரமான காவிரி நதிநீர் பிரச்சினை தொடர்பாக கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி சுப்ரீம் கோர்ட் வெளியானது. அந்தத் தீர்ப்பில், காவ...
<
நம் விவசாயிகளின் வாழ்வாதாரமான காவிரி நதிநீர் பிரச்சினை தொடர்பாக கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி சுப்ரீம் கோர்ட் வெளியானது. அந்தத் தீர்ப்பில், காவிரி நடுவர் மன்றத்தினால் இதுநாள் வரை தமிழகத்துக்கு வழங்கப்பட்டு வந்த 192 டிஎம்சி நீரில் 14.75 டிஎம்சியைக் குறைத்து 177.25 டிஎம்சியாக வழங்க உத்தரவிடப்பட்டது. மேலும் காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவை 6 வாரத்தில் மத்திய அரசு அமைக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டிருந்தது. இந்தக் காலக்கெடு இன்றோடு நிறைவடைந்தது. தர்போது வரை காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் எனத் தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு கட்சிகளும் குரல் கொடுத்துவருகின்றன. இதேபோல் தமிழக விவசாயிகளும் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். எனினும் மத்திய அரசு தரப்பில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது. இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று(மார்ச் 29) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அமைச்சர்கள், அதிகாரிகள் உட்படப்...
March 29, 2018
எங்க அப்பா அப்போவே சொன்னார்! அனைவர் முன்பும் கதறி அழுத அபர்ணதி
March 29, 2018நடிகர் ஆர்யா திருமணம் செய்து கொள்வதற்கு பெண் தேடுவதற்காக நடத்தப்பட்டு வரும் நிகழ்ச்சி 'எங்க வீட்டு மாப்பிள்ளை'. ஒரு பிரபல தொலைக்காட...
<
நடிகர் ஆர்யா திருமணம் செய்து கொள்வதற்கு பெண் தேடுவதற்காக நடத்தப்பட்டு வரும் நிகழ்ச்சி 'எங்க வீட்டு மாப்பிள்ளை'. ஒரு பிரபல தொலைக்காட்சியில் அது ஒளிபரப்பப்பட்டு வருகிறது.இன்றைய நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் குடும்பத்தினர் பேசிய வீடியோ அவர்களுக்கு போட்டுகாட்டப்பட்டது.அபர்ணதியின் அம்மா பேசியதும் அவர் கதறி அழ துவங்கிவிட்டார். 'நான் இந்த நிகழ்ச்சிக்கு வரும் போது அப்பா வேண்டாம் என தடுத்தார். நானே உனக்கு மாப்பிள்ளை பார்க்கிறேன் என கூறினார். அதை மீறி நான் ஏன் இந்த நிகழ்ச்சிக்கு வந்தேன் என்று தெரியவில்லை" என அழுதுகொண்டே அவர் கூறினார்.அதை பார்த்த ஆர்யா உடனே எழுந்துசென்று அவரை கட்டிப்பிடித்து சமாதானப்படுத்தினார். ...
March 29, 2018
பூமியில் விழப்போகும் 8.5 டன் சீன விண்வெளி நிலையம்... என்ன பாதிப்புகளை ஏற்படுத்தும்? #Tiangong1
March 29, 2018மீண்டுமொருமுறை விண்வெளியிலிருந்து பூமியை நோக்கி வந்துகொண்டிருக்கிறது ஒரு பொருள். விண்வெளியிலிருந்து அவ்வப்போது குப்பைகள் வந்து பூமியில் விழ...
<
மீண்டுமொருமுறை விண்வெளியிலிருந்து பூமியை நோக்கி வந்துகொண்டிருக்கிறது ஒரு பொருள். விண்வெளியிலிருந்து அவ்வப்போது குப்பைகள் வந்து பூமியில் விழுவது பெரிய விஷயமல்ல; ஆனால், இந்தமுறை விழப்போவது ஒரு விண்வெளி நிலையம். ஏன் விழப்போகிறது? கடந்த சில மாதங்களுக்கு முன்பே கீழே விழும் எனக் கணிக்கப்பட்ட சீனாவின் தியான்குங்-1 விண்வெளி நிலையம்தான் விரைவில் விழவிருக்கிறது. இது மார்ச் 30 முதல் ஏப்ரல் 2-ம் தேதிக்குள் பூமியில் வந்துவிழும் எனக் கணித்திருக்கிறது ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சி. மூன்றாம் உலகப்போர் தண்ணீருக்காக நிகழும் என்று பலரும் கூறினாலும் அதற்கு முன்னரே ஒரு யுத்தம் விண்வெளியில் தொடங்கிவிட்டது. விண்வெளியின் ஆதிக்கம் செலுத்துவதன் மூலம் மற்ற நாடுகளை விட வல்லரசாக மாறிக்கொண்டிருக்கிறோம் என்பதைச் சொல்லாமல் சொல்கின்றன வளர்ந்த நாடுகளும் வளரும் நாடுகளும். பல்வேறுத் தேவைகளுக்காகப் பலவகையான செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்புகிறோம். அதுமட்டுமல்லாமல் விண்வெளியிலேயே இருந்து ஆராய்ச்சி பண்ண விண்வெளி நிலையங்களும் அமைக்கப்படுகின்றன. பல்வேறு நாடுகள் இணைந்து சர்வதேச...
March 29, 2018
எல்லோரும் எதிர்பார்த்த 29-ல் ரஜினியின் முடிவு இதுதானாம்!
March 29, 2018ரஜினியின் அரசியல் கொள்கைகள் பற்றி சில விமர்சனங்கள் வந்த வண்ணம் தான் இருக்கின்றன. சில நேரங்களில் அவர் முக்கிய விசயங்களுக்காக குரல் கொடுப்பதி...
<
ரஜினியின் அரசியல் கொள்கைகள் பற்றி சில விமர்சனங்கள் வந்த வண்ணம் தான் இருக்கின்றன. சில நேரங்களில் அவர் முக்கிய விசயங்களுக்காக குரல் கொடுப்பதில்லை என்பதே பலரின் கருத்து.இன்றைய நாள் என்னவோ தமிழர்களின் வாழ்வில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாகிவிட்டது. காவிரி விவகாரத்தில் மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு உச்சநீதிமன்றம் காலக்கெடு விதித்தது.அந்த கால அவகாசம் மார்ச் 29 ஆன இன்றோடு முடிவடைகிறது. காவிரி விவகாரத்தில் அமைதி காத்து வந்த ரஜினி தற்போது தன் கருத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.இதில் அவர் காவிரி விஷயத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது ஒன்று மட்டுமே நாம் ஏற்றுக்கொள்ளக்கூடிய நியாயமான தீர்வாக இருக்க முடியும் என கூறியுள்ளார். ...
March 29, 2018
தன் நெருங்கிய நண்பரை நினைத்து மனம் நொந்துபோன அஜித்
March 29, 2018அஜித் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம். அஜித் தற்போது சிவா இயக்கத்தில் விசுவாசம் படத்தில் நடித்து வருகின்றார், இந்நிலையில் அஜித் சமீப காலம...
<
அஜித் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம். அஜித் தற்போது சிவா இயக்கத்தில் விசுவாசம் படத்தில் நடித்து வருகின்றார், இந்நிலையில் அஜித் சமீப காலமாக மிகவும் வருத்தத்தில் உள்ளார்.ஏனெனில் அஜித் தன் நெருங்கிய நண்பர் ஒருவரால் தான் மனம் நொந்து போய் உள்ளாராம், அஜித்தின் நண்பர் ஒருவர் வெளிநாட்டில் பேட்மிட்டன் போட்டி ஒன்றை நடத்தினாராம்.அந்த போட்டியில் பல கோடி நஷ்டமாம், இதன் காரணமாக அவர் தற்போது வரை தலைமறைவாக தான் இருக்கின்றாராம்.இதனால் அவரை எப்படியாவது கண்டுப்பிடியுங்கள் என்று அஜித் தன் மற்ற நண்பர்களிடம் கூறி வருவதாக கூறப்படுகின்றது. ...
Search This Blog
Blog Archive
-
▼
2018
(454)
-
▼
March
(136)
-
▼
Mar 29
(6)
- மொத்தத்தில் `பசிபிக் ரிம் அப்ரைசிங்' அடிதடி கலாட்ட...
- காவேரி மேலாண்மை & ஸ்டெர்லை ஆலை ; பாய்ச்சல் காட்டுக...
- எங்க அப்பா அப்போவே சொன்னார்! அனைவர் முன்பும் கதறி ...
- பூமியில் விழப்போகும் 8.5 டன் சீன விண்வெளி நிலையம்....
- எல்லோரும் எதிர்பார்த்த 29-ல் ரஜினியின் முடிவு இதுத...
- தன் நெருங்கிய நண்பரை நினைத்து மனம் நொந்துபோன அஜித்
-
▼
Mar 29
(6)
-
▼
March
(136)