­
10/20/17 - !...Payanam...!

தீபாவளி தினத்தன்று உலகம் முழுவதும் வெளியான மெர்சல் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படத்தில் மத்திய அரசின் ஜி.எஸ்.டி வரி, மற்று...

<
தீபாவளி தினத்தன்று உலகம் முழுவதும் வெளியான மெர்சல் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படத்தில் மத்திய அரசின் ஜி.எஸ்.டி வரி, மற்றும் டிஜிட்டல் இந்தியா குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகள் இடம் பெற்றிருப்பதாக தமிழக பா.ஜ.க வினர் கடுமையாக குற்றம்சாட்டி வந்தனர். படத்தில் இருந்து குறிப்பிட்ட காட்சிகளை உடனடியாக நீக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்தனர். பலர் பா.ஜ.க வின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் நடிகர் கமல் மெர்சல் பட சர்ச்சை குறித்து தனது கருத்தினை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதில் , “ஒரு படைப்பை இருமுறை சென்சார் செய்யாதீர்கள். மெர்சல் திரைப்படம் ஏற்கெனவே சென்சார் செய்யப்பட்டுவிட்டது. விமர்சனங்களை தெளிவான புரிதலுடன் கூடிய விளக்கங்களால் எதிர்கொள்ளுங்கள். விமர்சகர்களை வாயடைக்க செய்யாதீர்கள்.  விமர்சனங்கள் தான் இந்தியாவை ஒளிர வைக்கும் ” என மெர்சல் படத்தை எதிர்ப்பவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார் கமல். ...

Read More

மெர்சலா வாரங்க, கூடவே நாங்களும் துள்ளி வரோம் என மேயாத மான் படத்தின் புரமோஷனை பார்த்திருப்பீர்கள். பெரிய நடிகர்களின் படங்கள் வந்தால் சிறு பட...

மெர்சலா வாரங்க, கூடவே நாங்களும் துள்ளி வரோம் என மேயாத மான் படத்தின் புரமோஷனை பார்த்திருப்பீர்கள். பெரிய நடிகர்களின் படங்கள் வந்தால் சிறு படங்கள் சற்று வழிவிட்டு செல்லும்.இந்த தீபாவளி ரேசில் மெர்சல் வந்தாலும் கூடவே தில்லாக இறங்கியிருக்கிறது மேயாத மான். சரி இம்மான் போகும் பாதை என்ன, கதை என்ன என பார்க்கலாம்.கதைக்களம்ஹீரோ வைபவ் ஐ இதயம் முரளி, இதயம் முரளி என படத்தில் அழைக்க இவருக்கு ஒரு பெரும் பின்னணி இருக்கிறது. அப்படி என்ன இவருக்கு பின்னணியாக இருக்கும் என்பதை நீங்கள் சற்று யூகித்திருக்கலாம்.இசைக்கச்சேரி குழுவை நடத்தி வரும் இவருக்கு ஒரே ஒரு தங்கை மற்றும் வினோத், கிஷோர் நண்பர்களும், இசைக்குழுவும் தான் குடும்பம்.ஹீரோயினாக முகம் காட்டியுள்ள பிரியா பவானி சங்கர் ஒரு பெரிய இடத்து பெண். அளவான குடும்பம், அழகான வாழ்க்கை என இவரின் குடும்பம் செல்கிறது. ஹீரோவுடன் கம்ப்பேர் பண்ணும்போது இவரின் லெவல்...

Read More

தளபதி படம் வருகின்றது என்றாலே திரையரங்கிற்கு திருவிழா தான். அதே நேரத்தில் வெற்றிக் கூட்டணி அட்லீயுடன் வருவது கூடுதல் சரவெடி தான். விஜய் த...

தளபதி படம் வருகின்றது என்றாலே திரையரங்கிற்கு திருவிழா தான். அதே நேரத்தில் வெற்றிக் கூட்டணி அட்லீயுடன் வருவது கூடுதல் சரவெடி தான். விஜய் திரைப்பயணத்திலேயே அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் மெர்சல், ரகுமான் இசை, ஸ்ரீ தேனாண்டாள் நிறுவனத்தின் 100வது படம், வடிவேலு ரீஎண்ட்ரீ என இவை அனைத்தையும் தாண்டி முதன் முறையாக 3 விஜய் நடிக்க, தளபதி தெறியை தொடர்ந்து மெர்சலில் மிரட்டினாரா? பார்ப்போம்.கதைக்களம்மருத்துவரான மாறன் சிறந்த மனிதநேய தொண்டாற்றியதற்காக ப்ரான்ஸில் விருது வாங்க செல்கின்றார். அங்கு அவரை சந்திக்கும் ஒரு தனியார் மருத்துவமனை டாக்டர் எங்களுடன் வா என்று கட்டளையிட, விஜய் வர மறுக்கின்றார்.அதை தொடர்ந்து விஜய்யை விலைபேச நினைக்கும் டாக்டர், ப்ரான்ஸில் நடக்கும் மேஜிக் ஷோவில் கொல்லப்படுகின்றார். இதையெல்லாம் செய்தது யார் என்று காவல்துறை அதிகாரி சத்யராஜ் தேடி வர மாறனாக இருக்கும் பிடிப்படுகின்றார்.அதே நேரத்த்தில் எஸ்.ஜே.சூர்யா மாறனை யதார்த்தமாக தொலைக்காட்சியில் பார்க்க, அவருக்கு...

Read More

சரத்குமார், ராதிகா, பிரகாஷ்ராஜ் என பல நட்சத்திரங்கள் கூட்டணியில் வெளிவந்து ஹிட் அடித்த படம் சென்னையில் ஒரு நாள். இப்படத்தின் இரண்டாம் பாக...

சரத்குமார், ராதிகா, பிரகாஷ்ராஜ் என பல நட்சத்திரங்கள் கூட்டணியில் வெளிவந்து ஹிட் அடித்த படம் சென்னையில் ஒரு நாள். இப்படத்தின் இரண்டாம் பாகமாக நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்போது JPR இயக்கத்தில் இன்று உலகம் முழுவதும் வெளிவந்துள்ள படம் சென்னையில் ஒரு நாள்-2. முந்தைய பாகத்தை போல் இதுவும் கவர்ந்ததா? பார்ப்போம். கதைக்களம்சரத்குமார் போலீஸ் டிப்பார்ட்மெண்ட்டில் உயர் அதிகாரியாக இருக்கின்றார், படத்தின் முதல் காட்சியே ஏஞ்சலின் மரணம் இன்றா? நாளையா? என ஒரு போஸ்டர் ஊர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது.இதை தொடர்ந்து இந்த சம்பவத்தின் தீவிரத்தை அறிந்த சரத்குமார் களத்தில் இறங்கி ஏஞ்சல் யார்? என்பதை தேட முயற்சிக்கின்றார். ஒவ்வொரு இடமாக இவர் தேடி சென்றாலும் எங்குமே ஏஞ்சல் யார் என்பதை கண்டுப்பிடிக்க முடியவில்லை.பிறகு தான் அவருக்கு ஒரு கட்டத்தில் தெரிகின்றது, இப்படி ஒரு விஷயத்தை செய்துவிட்டு, போலிஸாரின் கவனத்தை திசை திருப்பி, மர்ம கும்பம் ஒன்று வேறு ஏதோ...

Read More

நம்ம பழங்கால ஆயுர்வேதத்தில் உணவை சாப்பிடுவதிலும் விதிமுறைகளை விதித்திருக்கிறார்கள். எந்த உணவோட எதை சேர்த்தால் நன்மைகள் இருமடங்காகும். அல்லத...

<
நம்ம பழங்கால ஆயுர்வேதத்தில் உணவை சாப்பிடுவதிலும் விதிமுறைகளை விதித்திருக்கிறார்கள். எந்த உணவோட எதை சேர்த்தால் நன்மைகள் இருமடங்காகும்.அல்லது கேடு விளைவிக்கும் என்று அனுபவப் பூர்வமாக ஆராய்ந்து அதனை நடைமுறைப்படுத்தி வாழ்கிறார்கள். ஆயுர்வேதம் என்பது நமது உடலில் சக்தி தரும் புள்ளிகளை தூண்டி நமது ஆரோகியத்தை வளப்படுத்துவதான். ஆகவே ஆயுர்வேதத்தை நாம் தாரளமாக நம்பலாம்.அவ்வாறு இரு வேறு உணவுப் பொருட்கள் ஒரே குணத்தைப் பெற்றிருந்தால் சில சமயங்களில் அவை குறிப்பிட்ட தோஷத்தை உடலில் உண்டு பண்ணும். அத்தகைய இரு பொருட்களை சேர்த்து உண்ணக் கூடாது.எடுத்துக்காட்டாக மீன் மற்றும் முள்ளங்கியை சொல்லலாம். அதுபோல், ஒன்றிற்கும் மேற்பட்ட எதிரெதிர் குணங்களை இரு உணவுப் பொருட்கள் பெற்றிருந்தால் அவ்ற்றையும் நாம் உண்ணக் கூடது. உதாரணத்திற்கு தேன் மற்றும் நெய். அவ்வாறான நாம் சாப்பிடக் கூடாத எதிரெதிர் உணவுப்பொருட்களைப் பற்றி காண்போம்.    பசலைக் கீரை மற்றும் எள் : பசலைக் கீரை மற்றும் எள் கலந்த...

Read More

Search This Blog

Blog Archive

About