July 09, 2019
தலையில் பேன் தொல்லையா? இதோ சில எளிய தீர்வுகள்!
July 09, 2019<
பேன்... மனிதர்கள் மூலம் பரவும் ஒரு சிறிய வகை ஒட்டுண்ணி. பேன் இருக்கும் நபர் பயன்படுத்தும் சீப்பு, டவல்கள் மூலமாகவும், அவர் பக்கத்தில் தூங்குவதாலும் எளிதில் பரவக் கூடியது. இது இரத்ததை உறிஞ்சுவது மட்டுமன்றி அரிப்பால் தலையை சொரிந்து தலை முடி வேர்களை புண்ணாக்கி சேதமடையச் செய்யும்.வேர்களின் பாதிப்பால் தலை முடி உதிரலாம். இதனால் அதிகமாக பாதிக்கப்படுவது பள்ளிக்குச் செல்லும் இளம்பெண்களே. பள்ளியில் அடிக்கடி அரிப்பு ஏற்படுவது தொந்தரவாக இருக்கும். பேன்கள் அதிக அளவில் உற்பத்தியாகும் தன்மைக் கொண்டதால் உடனே அகற்றுவதுதான் சிறந்தது. வீட்டுக் குறிப்புகளைப் பயன்படுத்தி எவ்வாறு அகற்றுவது என்று பார்க்கலாம். வேர்களின் பாதிப்பால் தலை முடி உதிரலாம். இதனால் அதிகமாக பாதிக்கப்படுவது பள்ளிக்குச் செல்லும் இளம்பெண்களே. பள்ளியில் அடிக்கடி அரிப்பு ஏற்படுவது தொந்தரவாக இருக்கும். பேன்கள் அதிக அளவில் உற்பத்தியாகும் தன்மைக் கொண்டதால் உடனே அகற்றுவதுதான் சிறந்தது. வீட்டுக் குறிப்புகளைப் பயன்படுத்தி எவ்வாறு அகற்றுவது என்று...