June 29, 2018
முருகதாஸ் காப்பி அடித்தாரா இல்லை அவரா? குழப்பத்தில் கோலிவுட்
June 29, 2018முருகதாஸ் இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் ஒரு இயக்குனர். ஏனெனில் கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என அனைத்து மொழிகளிலும் ஹிட் கொடுத்த இயக்கு...
முருகதாஸ் இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் ஒரு இயக்குனர். ஏனெனில் கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என அனைத்து மொழிகளிலும் ஹிட் கொடுத்த இயக்குனர்.
ஆனால், கடந்த சில வருடங்களாக இவருக்கு கொஞ்சம் சறுக்கலாகவே உள்ளது, பாலிவுட்டில் இவர் இயக்கத்தில் வந்த அகிரா, டோலிவுட்டில் ஸ்பைடர் இரண்டுமே படுதோல்வியை அடைந்தது.
இந்நிலையில் முருகதாஸ் இயக்கிய ஸ்பைடர் படத்தில் எஸ்.ஜே.சூர்யாவிற்கு ஒருவரை கொலை செய்து, மற்றவர்கள் அழுவதை ரசிக்கும் ஒரு சைக்கோவாக நடித்திருப்பார்.
தற்போது வெளிவந்துள்ள இமைக்கா நொடிகள் படத்தின் ட்ரைலரிலும் இதே போல் ஒரு கதாபாத்திரத்தில் தான் அனுராக் காஷ்யூப் நடித்துள்ளார்.
மேலும், முருகதாஸின் உதவி இயக்குனர் தான் இமைக்கா நொடிகள் இயக்குனர் அஜய் ஞானமுத்து என்பது குறிப்பிடத்தக்கது, இதனால், இந்த கதையை யார், யாரிடமிருந்து காப்பியடித்தார்கள் என்று தெரியவில்லை.
இது மட்டுமின்றி இமைக்கா நொடிகள் படம் இரண்டு வருடங்களுக்கு முன்பே தொடங்கியது குறிப்பிடத்தக்கது.