­
05/09/18 - !...Payanam...!

பிக்பாஸ் 2 நிகழ்ச்சிக்கு வரமுடியாது! அதிரடியாக அறிவித்த நடிகை அதில் பங்கேற்பதற்காக தற்போது போட்டியாளர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது. மேலு...

<
பிக்பாஸ் 2 நிகழ்ச்சிக்கு வரமுடியாது! அதிரடியாக அறிவித்த நடிகை அதில் பங்கேற்பதற்காக தற்போது போட்டியாளர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது.மேலும் இவர்கள் தான் போட்டியாளர்கள் என ஒரு உத்தேச பட்டியல் சமூக வலைத்தளங்களிலும் வலம் வருகிறது. அந்த பட்டியலில் நடிகை கஸ்தூரியும் உள்ளார்.இந்நிலையில் அவர் எனக்கு இதுவரை அழைப்பு வரவில்லை, அவர்கள் வந்து அழைத்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் உத்தேசமில்லை, எனக்கு என் குழந்தை தான் முக்கியம் - என அதிரடியாக அறிவித்துள்ளார்.இது ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ...

Read More

தமிழ்ப்படங்களுக்கிடையே கடும் போட்டி நிலவும் இந்த சூழலில் தெலுங்கு படம் ஒன்று தமிழில் டப்பிங் ஆகி வெளியாகியுள்ளது. முக்கிய படங்களுக்கான வரவே...

<
தமிழ்ப்படங்களுக்கிடையே கடும் போட்டி நிலவும் இந்த சூழலில் தெலுங்கு படம் ஒன்று தமிழில் டப்பிங் ஆகி வெளியாகியுள்ளது. முக்கிய படங்களுக்கான வரவேற்புகிடையில் சில படங்கள் வழிவிட்டு ஒதுங்கி விடும் நேரம் இது. ஒரு ராணுவ கதையை தாங்கி கம்பீரமாக இறங்கியுள்ளது என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா.மனதை ஈர்த்து மக்களிடம் இடம் பெறுமா என உள்ளே சென்று பார்ப்போம்.கதைக்களம்அல்லு ஒரு நேர்மையான ராணுவ வீரர். அவருக்கென உடும்பு பிடி கொள்கை. எந்த ஒரு விசயத்துக்காகவும் தன்னை சமாதானப்படுத்திக்கொள்ளமாட்டார். ஒரு வகையில் இவருக்கு மைனஸாக அமைகிறது.ராணுவ எல்லைக்கு எப்படியாக போக வேண்டும் என நீண்ட நாள் கனவில் இருக்கிறார். ஆனால் அவருக்கே ஒரு சிக்கல் இருக்கிறது. இதற்கிடையில் சின்ன வயதில் வீட்டை விட்டு செல்லும் அவருக்கு பெரும் சவால்.நடிகர் அர்ஜூன் ஊரில் மட்டுமல்ல இந்தியளவில் நல்ல புகழ் பெற்ற மனநல மருத்துவர். அல்லுவுக்கு மீண்டும் வேலையில் சேர இவரின்...

Read More

தமிழ் சினிமாவில் எப்போதும் புதிய முயற்சிகள் என்பது குறைவு. அதை விட தைரியமான முயற்சிகள் குறைவு என்றே சொல்லலாம். அதற்கு முக்கிய காரணம் சென்ஸா...

<
தமிழ் சினிமாவில் எப்போதும் புதிய முயற்சிகள் என்பது குறைவு. அதை விட தைரியமான முயற்சிகள் குறைவு என்றே சொல்லலாம். அதற்கு முக்கிய காரணம் சென்ஸார் கட்டுப்பாடுகள் தான், ஆனால், தற்போதெல்லாம் சர்வ சாதாரணமாக அடல்ட் காமெடி படங்கள் வரத் தொடங்கியுள்ளது.அந்த வகையில் ஹரஹர மஹாதேவகி டீம் தன் அடுத்த படமான இருட்டு அறையில் முரட்டுக்குத்துவில் களம் இறங்கியுள்ளது. இந்த படமும் முந்தைய படத்தை போல் பக்தாள் ஆசையை நிறைவேற்றியதா? பார்ப்போம்.கதைக்களம்தமிழ் சினிமாவில் இதற்கு முன் இப்படி ஒரு படம் வந்துள்ளதா என்றால் சந்தேகம் தான். அந்த அளவிற்கு அடல்ட்ஸ் மட்டுமே பார்க்க வேண்டிய படம்.கௌதம் கார்த்திக் ஒரு ப்ளே பாய், அவருக்கு பெண்ணே கிடைக்கவில்லை. ஒரு கட்டத்தில் ஒரு பெண் அவரை திருமணம் செய்ய சம்மதிக்கின்றார்.ஆனால் தன்னுடன் ஒரு வாரம் டேட்டிங் வர வேண்டும் என அவர் கௌதமிடம் கண்டிஷன் போட, கௌதமும் தன் நண்பர் சாராவுடன் பாங்காக்...

Read More

Search This Blog

Blog Archive

About