­
03/13/18 - !...Payanam...!

நடிகர் விஜய் இப்போது பலருக்கும் உதவி செய்யும் ஒரு இடத்தில் இருக்கிறார். இவருடைய சினிமா பயணம் சாதாரணமானது இல்லை என்பது தெரிந்த விஷயம். சபிதா...

<
நடிகர் விஜய் இப்போது பலருக்கும் உதவி செய்யும் ஒரு இடத்தில் இருக்கிறார். இவருடைய சினிமா பயணம் சாதாரணமானது இல்லை என்பது தெரிந்த விஷயம். சபிதா ஜோசப் என்பவர் விஜய்யின் சினிமா மற்றும் சொந்த வாழ்க்கை பற்றி ஒரு புத்தகம் எழுதியுள்ளார்.இதுகுறித்து ஒரு பேட்டியில், விஜய் எழும்பூர் பக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் தான் பிறந்தார். அவர் பிறந்த பிறகு அவருடைய அம்மா-அப்பா ஆகியோரால் ஒரு ஆட்டோ ரிக்ஷா கூட ஏற்பாடு செய்ய முடியவில்லை. இதனால் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அவர்கள் பேருந்தில் தான் பயணம் செய்தார்கள் என்றார். ...

Read More

தரணிகுமார் இயக்கத்தில் மெட்ரோ சிரிஷ், சாந்தினி நடிப்பில் தயாராகி இருக்கும் திரைப்படம் ராஜா ரங்குஸ்கி. இந்த படத்திற்கு இளைஞர்களின் ஆசை நாயகன...

தரணிகுமார் இயக்கத்தில் மெட்ரோ சிரிஷ், சாந்தினி நடிப்பில் தயாராகி இருக்கும் திரைப்படம் ராஜா ரங்குஸ்கி.இந்த படத்திற்கு இளைஞர்களின் ஆசை நாயகன் யுவன் ஷங்கர் ராஜா தான் இசையமைக்கிறார். இந்த படத்தில் சிம்பு ஒரு பாடல் பாடியிருப்பது ஏற்கெனவே வெளியான ஒரு தகவல்.தற்போது அந்த பாடல் வரும் மார்ச் 15ம் தேதி மாலை 6 மணியளவில் வெளியாக இருப்பதாக தகவல் வந்துள்ளது. ...

Read More

நடிகர் கமல்ஹாசன் தொடங்கியுள்ள கட்சியில் லட்சக்கணக்கான ரசிகர்கள் ஏற்கனவே இணைந்துள்ளனர். தினம்தோறும் அந்த எண்ணிக்கையும் தினம்தோறும் உயர்ந்துக...

<
நடிகர் கமல்ஹாசன் தொடங்கியுள்ள கட்சியில் லட்சக்கணக்கான ரசிகர்கள் ஏற்கனவே இணைந்துள்ளனர். தினம்தோறும் அந்த எண்ணிக்கையும் தினம்தோறும் உயர்ந்துகொண்டே போகிறது.சமீபத்தில் தமிழக பாஜகவின் தலைவர் தமிழிசை ஒரு புகார் தெரிவித்திருந்தார். "நீங்கள் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்துள்ளீர்கள்" என தனக்கு கமல் கட்சியில் இருந்து இ-மெயில் வந்திருப்பதாக அவர் கூறியிருந்தார்.கையில் கிடைக்கும் இ-மெயில் ஐடிக்கு எல்லாம் கமல் மெசேஜ் அனுப்பி வருகிறார் என தமிழிசை குற்றம்சாட்டினார்.தற்போது இதற்கு பதிலடி கொடுத்துள்ள கமல், கட்சியில் இணைவதற்காக தமிழிசை இணையத்தளத்தில் கொடுத்த விண்ணப்பம் பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளார். ...

Read More

உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வரும் நடிகர் அமிதாப் பச்சன் விரைவில் குணமடைந்து நலம்பெற தான் இறைவனிடம் பிரார்த்திப்பதாக நடிகர் ரஜினிகாந்த்...

<
உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வரும் நடிகர் அமிதாப் பச்சன் விரைவில் குணமடைந்து நலம்பெற தான் இறைவனிடம் பிரார்த்திப்பதாக நடிகர் ரஜினிகாந்த் கூறியிருக்கிறார்.`தக்ஸ் ஆஃப் ஹந்தோஸ்தான்’ என்ற படத்தில் நடித்து வரும் அமிதாப் இரவில் தூக்கமில்லாமல், ஓய்வின்றி தொடர்ந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டதால் உடல் சோர்வு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஜோத்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். அதனைத் தொடர்ந்து மும்பையில் இருந்து சிறப்பு மருத்துவர்களும் ஜெய்ப்பூருக்கு விரைந்து அமிதாப்புக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள்.இந்நிலையில், ஆன்மீக பயணமாக இமயமலை வட இந்தியாவுக்கு பயணம் செய்துள்ள நடிகர் ரஜினிகாந்த், உத்ரகாண்ட் மாநிலம் டேராடூனில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தனது நண்பரும், நடிகருமான அமிதாப் பச்சன் விரைவில் குணமடைய தான் பிரார்த்திப்பதாக கூறினார்.மேலும் தான் இங்கு ஆன்மீக பயணமாகவே வந்துள்ளேன். அரசியல் குறித்து அதற்கான களத்தில் பேசலாம் என்றும் தெரிவித்துள்ளார். ...

Read More

சொல்லாமலே, ரோஜாக்கூட்டம், டிஷ்யூம், பிச்சைக்காரன்…. இப்படி சொற்ப அளவில்தான் படம் இயக்கியிருக்கிறார் சசி. ஆனால் தமிழ்சினிமாவின் முக்கிய இயக்...

<
சொல்லாமலே, ரோஜாக்கூட்டம், டிஷ்யூம், பிச்சைக்காரன்…. இப்படி சொற்ப அளவில்தான் படம் இயக்கியிருக்கிறார் சசி. ஆனால் தமிழ்சினிமாவின் முக்கிய இயக்குர்களில் ஒருவர் என்ற அந்தஸ்தை அள்ளி வழங்கிவிட்டார்கள் ரசிகர்கள். ஏன்? அவரது ‘டச்’ அப்படி!அதுவும் பிச்சைக்காரன் படம், அந்த வருடத்திலேயே வந்த ஒரே பிளாக் பஸ்டர் படம். அப்படியிருந்தும் சசிக்கு சுக்கிர திசை வரவில்லை என்பதுதான் சோகத்திலும் சோகம். அந்தப்படம் வெளிவந்த சில நாட்களில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம் ஒன்றுக்கு ஸ்கெட்ச் போட்டார் அவர். ஹீரோவுக்கும் கதை பிடித்துவிட, அப்படத்தை தேனான்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக முடிவானது.தினந்தோறும் ஸ்கிரிப்டை இழைக்கிற வேலையில் இருந்தார் சசி. ஒரு நல்ல நாள் பார்த்து ஷுட்டிங் கிளம்புவார்கள் என்று எதிர்பார்த்தால், கம்பெனியிலிருந்து சசியை கிளப்பிவிட்டுவிட்டார்கள். ஸாரி… சார். இப்ப இருக்கிற சுச்சுவேஷன்ல இந்த படத்தை நகர்த்த முடியாதுன்னு நினைக்கிறேன். பிறகு பார்க்கலாம் என்று கூறி அனுப்பிவிட்டார்களாம்.ஒரே ஒரு ஹிட் கொடுத்துவிட்டால் போதும். சொந்தக்...

Read More

Compensation Claims What do you have to prove to win?  In order to get compensation you have to prove that you had exposure to asbestos at...

<
Compensation Claims What do you have to prove to win?  In order to get compensation you have to prove that you had exposure to asbestos at a time when you ought not to have been and that your mesothelioma was caused by asbestos fibres. It has been known for many decades that asbestos was dangerous and from the mid 1960's that it caused mesothelioma even after breathing only small amounts of asbestos dust.  Mesothelioma is almost always due to asbestos exposure. A solicitor will be able to advise you as to prospects of winning. What will your claim...

Read More

நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கினால் அவரின் கொள்கைகளையும் விமர்சிப்பேன் என நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்...

<
நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கினால் அவரின் கொள்கைகளையும் விமர்சிப்பேன் என நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.ரஜினியும், கமல்ஹாசனும் நீண்ட வருட நண்பர்கள். எங்கும், எப்போது, ஒருவரை விட்டுக் கொடுத்து பேசியதில்லை. ஒருவரையொருவர் தவறாக விமர்சித்துக் கொள்வதும் இல்லை. அந்நிலையில்தான், நேற்று செய்தியார்களை சந்தித்த கமல்ஹாசனிடம், காவிரி விவகாரம் குறித்து ரஜினி வாய் திறக்க மறுக்கிறார் என கேள்வி எழுப்பப்பட்டது.    அதற்கு பதிலளித்த கமல்ஹாசன் “இதில் மட்டுமல்ல. ரஜினி பல விவகாரங்களில் அப்படித்தான் இருக்கிறார். எனவே அது பற்றி விமர்சிக்க முடியாது” என பதிலளித்தார்.இந்நிலையில், பிரபல தனியார் தொலைக்காட்சி ஈரோட்டில் நடத்திய விவசாயிகள் தொடர்பான ஒரு நிகழ்ச்சியில் கமல்ஹாசன் கலந்து கொண்டார். அப்போது அவரின் சில கேள்விகள் எழுப்பப்பட்டது. ரஜினியின் ஆன்மிக அரசியல் பற்றியும் கேள்வி கேட்கப்பட்டது.அப்போது, அரசியல் களத்தில் நீங்கள் ஒரு கட்சியின் தலைவர், ரஜினிகாந்த் ஒரு கட்சியின் தலைவர் என நிரூபர் கேள்வி...

Read More

நடிகை சுகன்யா ஒரு நேரத்தில் இவருக்கு அப்படி ஒரு பெயர், புகழ். புது நெல்லு புது நாத்து படம் அவர் மூலம் அறிமுகமானார். இந்த படம் அவருக்கு பல த...

<
நடிகை சுகன்யா ஒரு நேரத்தில் இவருக்கு அப்படி ஒரு பெயர், புகழ். புது நெல்லு புது நாத்து படம் அவர் மூலம் அறிமுகமானார். இந்த படம் அவருக்கு பல தேசிய விருதுகளை கொடுத்தது.தேடி வந்த படங்களுக்கு தேதி கொடுக்க முடியாதளவுக்கு அவர் மிகவும் பிசியாக இருந்தார். ஆனால் தற்போது அவருக்கு படவாய்ப்புகள் பெரிதளவில் இல்லை. சில டிவி நிகழ்ச்சிகளில் மட்டுமே அவரை காணமுடிகிறது.இந்நிலையில் சுகன்யாவை விரைவில் சினிமாவில் பார்க்கலாம். சேரன் இயக்க இருக்கும் படத்தில் நடிக்க இருக்கிறாராம். பல படங்களில் நடிப்பதை விட அழுத்தமான கேரக்டர்களில் மட்டுமே நடிக்க விரும்புகிறாராம்.அதனால் தான் சினிமாவிற்கு நீண்ட இடைவெளி விட்டுவிட்டாராம். ஆனாலும் மக்கள் அவ்வளவு சீக்கிரம் அவரை மறக்க மாட்டார்கள் என்பது அவரது நம்பிக்கை. ...

Read More

சினிமாவில் கொடி கட்டி பறக்கும் கதாநாயகிகளை விரல் விட்டு எண்ணிவிடலாம். அதில் ஒருவர் நயன்தாரா. சமீபத்தில் அவரின் நடிப்பில் வெளியான படம் அறம்....

<
சினிமாவில் கொடி கட்டி பறக்கும் கதாநாயகிகளை விரல் விட்டு எண்ணிவிடலாம். அதில் ஒருவர் நயன்தாரா. சமீபத்தில் அவரின் நடிப்பில் வெளியான படம் அறம்.ஒரு மாவட்ட கலெக்டராக அவர் சிறப்பாக நடித்திருந்தார். இப்படத்திற்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் மட்டுமில்லாது பொது மக்கள் பலரின் பாராட்டுக்களும் கிடைத்தது.இப்படம் தெலுங்கில் டப் செய்யப்பட்டுள்ளது. கர்தாவியம் என்னும் பெயரில் இப்படம் வரும் மார்ச் 16 ல் வெளியாகவுள்ளது. ஏற்கனவே இதே பெயரில் விஜய் சாந்தி நடித்த படம் ஒன்று வெளியானது.நயன்தாராவுக்கு தெலுங்கில் ரசிகர்கள் இருப்பதால் படத்தை வெளியிடுக்கிறார் தெலுங்கு ரைட்ஸ் பெற்ற இதன் தயாரிப்பாளர் சரத்மாரர். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். ...

Read More

Search This Blog

Blog Archive

About