­
07/10/19 - !...Payanam...!

உலகம் முழுவதும் ஆரோக்கியத்திற்காகவும், சுவைக்காகவும் அதிகம் உபயோகப்படுத்தப்படும் பொருள் என்றால் அது முட்டைதான். முட்டையை பல்வேறு வடிவங்களில...

<
உலகம் முழுவதும் ஆரோக்கியத்திற்காகவும், சுவைக்காகவும் அதிகம் உபயோகப்படுத்தப்படும் பொருள் என்றால் அது முட்டைதான். முட்டையை பல்வேறு வடிவங்களில் நம்முடைய அன்றாட உணவுகளில் சேர்த்து கொள்ளலாம். முட்டை அதிகம் உபயோகிப்பட காரணம் அதன் சுவை மட்டுமல்ல அதிலிருக்கும் ஊட்டச்சத்துக்களும்தான்.முட்டை ஒரு ஆரோக்கியமான உணவு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அதனை சரியான முறையில் சாப்பிட வேண்டியது அவசியமாகும். ஏனெனில் முட்டை சாப்பிடும் போது சில பொருட்களை தவிர்ப்பது நல்லது. இல்லையெனில் அதனால் சில பக்கவிளைவுகள் ஏற்படலாம். இந்த பதிவில் முட்டை சாப்பிடும்போது எந்தெந்த பொருட்களை சாப்பிடக்கூடாது என்று பார்க்கலாம்.சர்க்கரைமுட்டையை சமைத்த பிறகு, முட்டை மற்றும் சர்க்கரையில் உள்ள அமினோ அமிலங்கள் ஒன்றிணைந்து கிளைகோசைல் லைசின் உருவாகி முட்டைகளில் உள்ள அமினோ அமிலங்களின் கூறுகளை உடைக்கும். இந்த மூலக்கூறுகளை நமது உடல் உறிஞ்சி கொள்வது மிகவும் கடினமாகும். மேலும் இதனால் இரத்தம் உறைந்து போக வாய்ப்புள்ளது.பெர்சிமோன்முட்டை சாப்பிட்ட பிறகு பெர்சிமோன்...

Read More

ஜோதிகா தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடிக்கட்டி பறந்த ஹீரோயின். இவர் நடிகர் சூர்யாவை திருமணம் செய்துக்கொண்டு படங்களில் நடிப்பதை நிறுத்திவ...

<
ஜோதிகா தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடிக்கட்டி பறந்த ஹீரோயின். இவர் நடிகர் சூர்யாவை திருமணம் செய்துக்கொண்டு படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார்.தற்போது 8 வருடங்களுக்கு பிறகு மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார், அதிலும் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் தான் நடிக்கின்றார்.இதில் சமீபத்தில் வந்த ராட்சசி படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை தான் பெற்றது, கண்டிப்பாக எல்லோரும் பார்க்கவேண்டிய படமாக கூறப்பட்டது.ஆனால், படத்தின் வசூலோ மிக குறைவாக உள்ளது, எதிர்ப்பார்த்த வசூல் வரவில்லை என தெரிகின்றது, இது கண்டிப்பாக ஜோதிகாவிற்கு வருத்ததை தான் அளித்திருக்கும். ...

Read More

Search This Blog

Blog Archive

About