May 04, 2017 பாகுபலி-2விற்கு முன்பு அதிக கூட்டம் வந்தது இந்த படத்திற்கு தானாம் May 04, 2017 பாகுபலி-2 தமிழகத்தில் வசூல் புரட்சி நடத்தி வருகின்றது. இப்படம் தமிழகத்தில் இதுவரை எந்த படமும் செய்யாத வசூல் புரட்சியை செய்துள்ளது. இந்நில... பாகுபலி-2 தமிழகத்தில் வசூல் புரட்சி நடத்தி வருகின்றது. இப்படம் தமிழகத்தில் இதுவரை எந்த படமும் செய்யாத வசூல் புரட்சியை செய்துள்ளது. இந்நிலையில் இப்படத்திற்கு குடும்பம் குடும்பமாக மக்கள் வந்து செல்வதாக விநியோகஸ்தர்களும், திரையரங்க உரிமையாளர்களும் தெரிவித்துள்ளனர். இதுவரை அதிக மக்கள் பார்த்த திரைப்படம் என்ற பெருமையை பாகுபலி-2 பெற்றுள்ளது. இதற்கு முன் இவ்வளவு கூட்டம் வந்தது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த படையப்பா படத்திற்கு தான் என பல விநியோகஸ்தர்கள் கூறியுள்ளனர்.