August 14, 2018
அஜித் தன் மனைவி ஷாலினியிடம் காதலை சொன்னது இப்படித்தானாம்- நீண்ட நாள் ரகசியம் இதோ
August 14, 2018<
அஜித்-ஷாலினி தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதிகள். இவர்கள் இருவரும் அமர்க்களம் படத்தில் இணைந்து நடித்த போதே இருவருக்கும் காதல் வந்தது.இதில் அஜித் தான் தன் காதலை முதலில் கூறியுள்ளார், இதை அவர் எப்படி கூறினார் என்ற தகவலை அமர்க்களம் இயக்குனர் சரண் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.ஒரு நாள் பரபரப்பாக படப்பிடிப்பு நடந்த போது சரணிடம் அஜித் சென்று ‘சார் என் மொத்த கால்ஷிட்டையும் இந்த படத்திற்கே தந்துவிடுகின்றேன்.சீக்கிரம் படத்தை எடுத்து முடியுங்கள், இன்னும் கொஞ்ச நாள் இருந்தால் நான் இந்த பெண்ணை காதலித்து விடுவேன்’ என்று ஷாலினியை வைத்துக்கொண்டே அஜித் சொல்ல, அது தான் முதன் முதலாக அஜித் காதலை ஷாலினியிடம் சொன்ன தருணமாம். ...