­
04/10/18 - !...Payanam...!

கடந்த காலங்களை பொருத்த வரையில், எவ்வளவுதான் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகள் நடத்தினாலும், அதில் பங்குபெரும் வாய்ப்புகள் நகரவாழ் மக்களுக்கு...

கடந்த காலங்களை பொருத்த வரையில், எவ்வளவுதான் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகள் நடத்தினாலும், அதில் பங்குபெரும் வாய்ப்புகள் நகரவாழ் மக்களுக்குத் தான் அதிகமாக இருக்கும்.நூற்றில் பத்து சதவீதம் தான் கிராம மக்களுக்கு கிடைக்கும். ஆனால் அது நிரந்தரமான ஒன்று கிடையாது. தற்போது அவர்களை வெளிக்கொண்டு வருவதில் சமூகவலைத்தளங்கள் பெரிதும் உதவியாக காணப்படுகின்றன.இங்கு சிறுவன் ஒருவன் அம்மாவின் பாடலை மிக அழகாக பாடி கண்கலங்க வைத்துள்ளார். அச்சிறுவனின் பாடலுக்கு மிக அழகாக வேறொரு இரண்டு சிறுவர்கள் தாளம் போட்டு அசத்தியுள்ளனர். ...

Read More

பிரபல தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் என்ற பாடல் நிகழ்ச்சி படு பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இதில் ஏ.ஆர். ரகுமானை தொடர்ந்து சிம்பு, சி...

<
பிரபல தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் என்ற பாடல் நிகழ்ச்சி படு பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.இதில் ஏ.ஆர். ரகுமானை தொடர்ந்து சிம்பு, சிவகார்த்திகேயன் என பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.இந்த நிலையில் தமிழ்ப் புத்தாண்டு ஸ்பெஷலாக நடனப்புயல் பிரபுதேவா கலந்து கொண்டுள்ளார். இதனை அந்த தொலைக்காட்சியே புகைப்படங்களை வெளியிட்டு மக்களுக்கு அறிவித்துள்ளனர். ...

Read More

தமிழகமெங்கும் போராட்டம் சூழந்துள்ளது. இந்த நிலையில் சென்னையில் ஐ.பி.எல் போட்டிகள் பதட்டத்துடன் தொடங்கியுள்ளது. வெற்றிமாறன், வைரமுத்து, பாரத...

<
தமிழகமெங்கும் போராட்டம் சூழந்துள்ளது. இந்த நிலையில் சென்னையில் ஐ.பி.எல் போட்டிகள் பதட்டத்துடன் தொடங்கியுள்ளது. வெற்றிமாறன், வைரமுத்து, பாரதிராஜா என பலரும் போராட்டத்தில் இறங்கியுள்ளார்கள்.ஏற்கனவே தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டம் நீண்டநாளாக நடைபெற்று வருகிறது. இதில் நடிகர் கமல்ஹாசனும் நேரடியாக மக்கள் மத்தியில் இறங்கி போராடினார்.இன்னும் பல இடங்களில் இதன் போராட்டம் தொடர்ந்து வருகிறது. வெளிநாடுகளிலும் மக்கள் பலரும் ஒன்று கூடி தமிழக மக்களின் பிரச்சனைகளுக்காக குரல் எழுப்பியுள்ளார்கள்.இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலை புதுப்பிக்கும் மனுவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்திற்கு, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் வாழ்த்து தெரிவித்துள்ளார். ...

Read More

Search This Blog

Blog Archive

About