தமிழ் சினிமாவில் வசூல் நாயகனாக திகழ்ந்தவர் நடிகர் ராமராஜன். அதனால், திரையில் அவருக்கு வழங்கப்பட்ட பட்டம் மக்கள் நாயகன். இவரது கரகாட்டக்காரன...

<
தமிழ் சினிமாவில் வசூல் நாயகனாக திகழ்ந்தவர் நடிகர் ராமராஜன். அதனால், திரையில் அவருக்கு வழங்கப்பட்ட பட்டம் மக்கள் நாயகன்.இவரது கரகாட்டக்காரன் படம் மதுரை திரையரங்குகளில் ஒரு வருடத்திற்கும் மேலாக ஓடி சாதனைக்கு மேல் சாதனைகளை செய்தது. இந்நிலையில் இவரை பற்றிய நாம் அறியாத தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.அதாவது ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் சில மாதங்களுக்கு முன் வெளியாகியிருந்த LKG படத்தில் வில்லனாக மறைந்த நடிகர் ஆர்.கே.ரித்திஷ் நடித்திருப்பார். ஆனால் உண்மையில் இந்த கதாபாத்திரத்திற்காக முதலில் ராமராஜனை தான் அணுகியுள்ளனர். ஆனால் அவர் தனக்கு அதில் நடிக்க விருப்பமில்லை எனச் சொல்லி, மறுத்துள்ளார். ...

Read More

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மீதான எதிர்பார்ப்புகளும், ஆர்வங்களும் ரசிகர்கள் மத்தியில் தொடங்கிவிட்டன. தமிழில் இந்நிகழ்ச்சி ஜூன் 23 ல் தொடங்கு...

<
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மீதான எதிர்பார்ப்புகளும், ஆர்வங்களும் ரசிகர்கள் மத்தியில் தொடங்கிவிட்டன. தமிழில் இந்நிகழ்ச்சி ஜூன் 23 ல் தொடங்குகிறது. அண்மையில் இதற்கான புரமோக்களும் வெளியாகின. கமல்ஹாசன் மீண்டும் நிகழ்ச்சியில் வருவதால் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் யார் என்பது ரகசியமாக உள்ளது.இந்நிலையில் தெலுங்கிலும் பிக்பாஸ் சீசன் 3 எப்போது தொடங்கும் என ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள். ஜூனியர் NTR தொகுத்து வழங்கிய முதல் சீசன் போல நானி தொகுத்து வழங்கிய சீசன் 2 இல்லை.மறுபக்கம் சீசன் 3 க்கு போட்டியாளர்களாக அழைக்கப்பட்ட பிரபலங்கள் யாரும் சரியாக மறுபதில் கூறவில்லையாம். இதனால் பிக்பாஸ் சீசன் 3 நிறுத்தம் என தகவல் பரவியுள்ளது.ஆனால் நிகழ்ச்சி குழு தற்போது போட்டியாளர்கள் தேர்ந்தெடுப்பது இன்னும் நடைபெற்று வருகிறது. ஓரிரு மாதங்களில் நிகழ்ச்சி தொடங்கும் என கூறியுள்ளது.நாகார்ஜூனா, வெங்கடேஷ் அல்லது அனுஷ்கா தான் தொகுப்பாளர் என பெயர் அடிபட்டு வந்த நிலையில் நாகார்ஜூனா தான் என...

Read More

தனது பாடல்களை தனது அனுமதியின்றி பாடுவதற்கும் நிகழ்ச்சிகளில் வாசிக்கப்படுவதற்கும் தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் இளையராஜா...

<
தனது பாடல்களை தனது அனுமதியின்றி பாடுவதற்கும் நிகழ்ச்சிகளில் வாசிக்கப்படுவதற்கும் தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் இளையராஜா மனு அளித்திருந்தார். இதனை விசரித்த நீதிமன்றம், இளையராஜா அனுமதியின்றி அவர் இசைத்த பாடல்களை வேறு யாரும் பயன்படுத்த சமீபத்தில் தடை விதித்தது.இந்நிலையில் தன் பாடலுக்கான, ராயல்டி என்ற காப்புரிமை தொகையை, தென்னிந்திய திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத்திற்கு, இளையராஜா வழங்கியுள்ளார்.இதுதொடர்பாக சங்கத்தின் தலைவர் தீனா அளித்த பேட்டியில், இளையராஜா பாடலுக்கு அனுமதி பெறவும், அதற்கான கட்டணங்களை அறியவும், தென்னிந்திய இசைக் கலைஞர்கள் சங்கத்தை அணுகலாம். இதற்கு முன், முதல் நிலையில் உள்ளவர்களுக்கு, இளையராஜா பாடலை பாட, உலக அளவில், ஆண்டுக்கு, 20 லட்சம் ரூபாய் கட்டணமாக இருந்தது. அது, மிகவும் அதிகம் என, பலரும் கூறியதால், கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. சங்கத்தை அணுகினால், உரிய விளக்கம் தரப்படும் என கூறினார். ...

Read More

கன்னட சூப்பர் ஸ்டாரான மறைந்த நடிகர் ராஜ்குமாரின் குடும்பத்தில் இருந்து ஒரு பெண் முதன்முதலாக நடிக்க வந்துள்ளார். கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ...

கன்னட சூப்பர் ஸ்டாரான மறைந்த நடிகர் ராஜ்குமாரின் குடும்பத்தில் இருந்து ஒரு பெண் முதன்முதலாக நடிக்க வந்துள்ளார். கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரின் மகன்களான சிவராஜ்குமார், புனித் ராஜ்குமார் சாண்டல்வுட்டின் முன்னணி நடிகர்களாக உள்ளனர். ராஜ்குமாரின் மகன் ராகவேந்திராவின் வாரிசு வினய் தாத்தா வழியில் நடிகர் ஆகியுள்ளார். இந்நிலையில் ராஜ்குமார் குடும்பத்தில் ஒரு பெண் நடிக்க வந்துள்ளார். அவர் தான் ராஜ்குமாரின் மகள் வழிப் பேத்தி தன்யா ராம்குமார். தன்யாவின் தந்தை ராம்குமார் கன்னட படங்களில் நடிப்பதோடு தயாரிக்கவும் செய்கிறார். வீட்டில் ஒரு நாள் புதுப்படங்கள் பற்றி பேசிக் கொண்டிருக்கும்போது நான் நடிகையானால் ஒப்புக் கொள்வீர்களா என்று தன்யா தனது தாய் பூர்ணிமாவிடம் எதேச்சையாக கேட்டுள்ளார். கண்டிப்பாக அம்மா எதிர்ப்பு தெரிவிப்பார் என்று நினைத்துள்ளார் தன்யா. ஆனால் பூர்ணிமாவோ தாராளமாக நடி, யார் வேண்டாம் என்றது என கூலாக தெரிவித்து தன்யாவை வியப்பில் ஆழ்த்தியுள்ளார். தன் அம்மாவே பச்சைக்...

Read More

உத்தரப்பிரதேசத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கட்டிக்கொடுப்பட்ட கழிவறைகளில் தேச தந்தை மகாத்மா காந்தி, அசோக சக்கரம் மற்றும் தமிழக அரசி...

<
உத்தரப்பிரதேசத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கட்டிக்கொடுப்பட்ட கழிவறைகளில் தேச தந்தை மகாத்மா காந்தி, அசோக சக்கரம் மற்றும் தமிழக அரசின் கோவில் கோபுரம் ஆகியவை பொறிக்கப்பட்டுள்ள டைல்ஸ் கற்கள் ஒட்டப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.தேச தந்தையான மகாத்மா காந்தி கடந்த சில நாட்களாக பாஜகவினரின் வாயில் சிக்கி பேசு பொருளாகியுள்ளார். கமலின் இந்து தீவிரவாதி என்ற பிரச்சாரத்தின் போது தொடங்கிய சர்ச்சை இன்னும் நீடித்து வருகிறது.பாஜக எம்பியும் பெண் சாமியாருமான பிரக்யா சிங் மகாத்மா காந்தியை கொன்ற கோட்சே தேசபக்தர் என்றார். இதற்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்தார். பிரக்யாசிங்கை மன்னிக்க முடியாது என்றும் அவர் கூறினார்.ஐஏஎஸ் அதிகாரி இடமாற்றம்மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் காந்தியை கொன்றது சரிதான் என்றார். காந்தியை கொன்ற கோட்சேவுக்கு நன்றியும் கூறினார். இதனால் அவர் இடமாற்றம் செய்யப்பட்டார்.தூய்மை இந்தியா திட்டம்இந்நிலையில் மகாத்மா காந்தியை மீண்டும் வம்புக்கு இழுத்துள்ளனர்....

Read More

Search This Blog

Blog Archive

About