­
04/22/18 - !...Payanam...!

தொகுப்பாளினி டிடி நிகழ்ச்சி என்றாலே ரசிகர்கள் தனிவித வரவேற்பு கொடுப்பர். அவர் நிகழ்ச்சி எப்போதும் கலகலப்பாக இருக்கும், அதற்கு முக்கிய காரணம...

<
தொகுப்பாளினி டிடி நிகழ்ச்சி என்றாலே ரசிகர்கள் தனிவித வரவேற்பு கொடுப்பர். அவர் நிகழ்ச்சி எப்போதும் கலகலப்பாக இருக்கும், அதற்கு முக்கிய காரணம் அவர் என்று கூட கூறலாம்.தற்போது இவர் நீண்ட இடைவேளைக்கு பின் ஒரு புதுவித ஷோ ஒன்றை தொகுத்து வழங்குகிறார். அந்நிகழ்ச்சியின் புரொமோக்கள் எல்லாம் ரசிகர்களிடம் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தின. நிகழ்ச்சியில் வாரா வாரம் சீரியல் பிரபலங்கள் வந்து போட்டி போடுவார்களாம்.முதல் நிகழ்ச்சியில் ராஜா-ராணி மற்றும் பொன்மகள் வந்தாள் சீரியல் குழுவினர் விளையாடினர். நிகழ்ச்சி சூடு பிடிக்கும் என்று பார்த்தால் போட்டிகள் எல்லாம் மிகவும் காமெடியாக ஒரு விறுவிறுப்பு தராத விஷயங்களாக இருந்துள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். ...

Read More

Search This Blog

Blog Archive

About