­
04/18/18 - !...Payanam...!

விஜய் சேதுபதி சமூகத்தில் நடக்கும் அவலங்களை சரியான விதத்தில் புரிந்துகொண்டு தெளிவான முறையில் தன் கருத்தை வெளிப்படுத்துவார். அவரின் சினிமா பட...

விஜய் சேதுபதி சமூகத்தில் நடக்கும் அவலங்களை சரியான விதத்தில் புரிந்துகொண்டு தெளிவான முறையில் தன் கருத்தை வெளிப்படுத்துவார். அவரின் சினிமா படங்கள் மட்டுமல்ல. இது போன்ற விசயங்களுக்கும் மக்கள் மத்தியில் வரவேற்பு உண்டு. அண்மையில் கூட காஷ்மீர் 8 வயது சிறுமியின் பாலியல் கொடூர மரணம் குறித்து தன் கருத்துக்களை தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு தன் கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதில் செய்தி சானல் விவாத நிகழ்ச்சி பெண் நெறியாளர் ஒருவர், விவாதத்தில் கலந்து கொண்ட அரசியல் பிரமுகர்களை வாயடைக்கும் படியான கேள்வி கேட்டிருந்தார். நாட்டில் விவசாயிகள் பிரச்சனை, தண்ணீர் பிரச்சனை என நிறைய இருக்கிறது? ஆனால் மதங்களை வைத்து விவாதமாக்கி அரசியல் செய்வது ஒரு பொறுப்பான அரசியல் வாதிக்கு சரியானதா என கேள்வி கேட்டுள்ளார் அந்த நெறியாளர். இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ...

Read More

Grand Finale promo Enga veetu maplai | Arya selected suzana with token of love நடிகர் ஆர்யா எங்க வீடு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் எந்த பெண்ண...

Grand Finale promo Enga veetu maplai | Arya selected suzana with token of love நடிகர் ஆர்யா எங்க வீடு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் எந்த பெண்ணையும் தேர்ந்தெடுக்காமல் "எனக்கு டைம் வேண்டும்" என கூறிவிட்டார்.ஆனால் நிகழ்ச்சி முடிந்தபிறகு ஒரு ஸ்பெஷல் டோக்கன் ஆப் லவ் பிரேஸ்லெட்டை அவர் சீதாலக்ஷ்மிக்கு வழங்கினார். கேமரா இல்லாத சமயத்தில் ஆர்யா இப்படி செய்துள்ளார்.அதனால் ஆர்யா சீதாலக்ஷ்மியை தான் திருமணம் செய்து கொள்வார் என தகவல் பரவியது.இது பற்றி விளக்கம் அளித்துள்ள குஞ்சு "ஆர்யா ஒருவரை தேர்ந்தெடுக்க நேரம் தான் கேட்டுள்ளார்.. ஷோவை பார்த்த மக்கள் என்ன நினைக்கிறார்கள் என புரிகிறது. எங்களுக்கும் இது கடினமான நேரம் தான். மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்" என கூறியுள்ளார். ...

Read More

Search This Blog

Blog Archive

About