June 01, 2018
பிக்பாஸ் 2 சீசனிற்கு சென்றால் நான் தான் ஜுலி- பிரபல நடிகர் அதிரடி
June 01, 2018ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்கள் மிகவும் ஆவலாக எதிர்ப்பார்ப்பது பிக்பாஸ் 2. இந்த சீசனில் யார் யார் பங்குபெறுகிறார்கள் என்பது இன்னும் தெரிய...
ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்கள் மிகவும் ஆவலாக எதிர்ப்பார்ப்பது பிக்பாஸ் 2. இந்த சீசனில் யார் யார் பங்குபெறுகிறார்கள் என்பது இன்னும் தெரியவில்லை, மிகவும் சீக்ரெட்டாக வைத்துள்ளனர்.
கடந்த சில மாதங்களாகவே பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து தான் நிறைய பேச்சுகள்.
இந்த நேரத்தில் பஞ்சு மிட்டாய் படத்தின் புரொமோஷக்காக கலந்து கொண்ட சென்ட்ராயன் ஒரு பேட்டியில், என் பெயரை மாகாபா ஆனந்த் அவர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு கொடுத்திருக்கிறார். அவர்களும் என்னை கேட்டார்கள், ஆனால் முடியாது. ஒருவேளை பிக்பாஸ் 2 விற்கு போனால் நான் தான் ஜுலியாக இருப்பேன் என்று காமெடியாக பேசியுள்ளார்.
நான் மிகவும் வெகுளி, ஆனால் நான் போகவில்லை என்பது மிகவும் வருத்தமாக தான் இருக்கிறது என்றார்.