­
03/14/18 - !...Payanam...!

ஓட்ஸ் கஞ்சி என்பது வெள்ளை ஓட்ஸில் இருந்து செய்யப்படும் ஒரு பொதுவான உணவு. ஓட்ஸ் என்பது முழுமையான தானிய வகையை சேர்ந்தது. அது தவிடு மற்றும் அத...

<
ஓட்ஸ் கஞ்சி என்பது வெள்ளை ஓட்ஸில் இருந்து செய்யப்படும் ஒரு பொதுவான உணவு. ஓட்ஸ் என்பது முழுமையான தானிய வகையை சேர்ந்தது.அது தவிடு மற்றும் அதன் நுண்மங்களைக் கொண்ட உணவாகும்.ஓட்ஸ் உடலுக்கு தேவையான பல நன்மைகளை தருகிறது. அவற்றுள் சில: இது கொழுப்புச்சத்து அளவை குறைக்கிறது, இருதய செயல்பாடு மற்றும் உடல் செயல்பாட்டை அதிகரிக்கிறது மற்றும் தேவையான வளர்சிதை மாற்றத்தையும் ஏற்படுத்துகிறது. உடல் எடையை குறைக்கும் பண்பை இது கொண்டுள்ளதால் ஓட்ஸ் அதிகமான புகழைக் கொண்டுள்ளது.அதிகமான மக்கள் ஓட்ஸ்கஞ்சி குடிப்பதின் மூலம் உடல் எடை குறைகிறது என்று நம்புகின்றனர். ஓட்ஸ்கஞ்சி அடிப்படையில் தயாரிக்கப்பட்ட உடனடி உணவு பொருட்கள் மற்றும் பேக் செய்யப்பட்ட உணவுப்பொட்டலங்கள் சந்தைகளில் கிடைக்கின்றன. ஓட்ஸ் உணவின் மூலம் உடல் எடை குறைகிறது என்று இங்குள்ள நிறைய விளக்கங்கள் மற்றும் உதாரணங்கள் மூலம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆனால் உடல் எடையை குறைப்பதற்கு இந்த ஒரு உணவு மட்டும் போதும் என்று கூற...

Read More

நாம் உண்ணும் உணவில் தினமும் கிடைக்கக்கூடிய கலோரியில் ஏழு சதவிகிதத்திற்கும் அதிக அளவில் கொழுப்பு இருக்கக்கூடாது. வாய்க்கொழுப்பு அதிகமானால் ச...

<
நாம் உண்ணும் உணவில் தினமும் கிடைக்கக்கூடிய கலோரியில் ஏழு சதவிகிதத்திற்கும் அதிக அளவில் கொழுப்பு இருக்கக்கூடாது.வாய்க்கொழுப்பு அதிகமானால் செல்போனில் நாள் முழுவதும் அரட்டை கச்சேரி செய்யத் தோன்றும். உடல் கொழுப்பு அதிகமானால் யாரையாவது அடிக்கத் தோன்றும்.ஆனால் இரத்தத்தில் கொழுப்பு அதிகமாகிவிட்டால் இதயநோய்கள் தாக்க ஆரம்பித்துவிடும். எனவே நாம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. ஒரு நாளைக்கு நமக்கு 1200 கலோரி உணவு போதும். இந்த அளவுடைய உணவை தினமும் உண்டால் நம இரத்தத்தில் கொழுப்பு சேராது.காலையில் காபியோ அல்லது தேனீரோ அருந்தலாம். ஆனால் அதில் ஆடை நீக்கிய பாலும், சர்க்கரையும் குறைவாக இருக்கவேண்டும்.நினத்தபோதெல்லாம் காபி அல்ல தேநீரை அருந்துவது, நண்பர்களுக்கு கம்பெனி தருவதாக நொண்டிச்சாக்குச் சொல்லிச் சொல்லி அடிக்கடி தேநீர் குடிப்பது போன்றவற்றை முற்றிலும் தவிர்க்கவேண்டும்.‘வேறு வழியில்லாமல் குடித்து விட்டேன் இப்போ நெஞ்செரிச்சல் ஆரம்பித்து விட்டது’ என்று சிலர் சொல்வதைக் கேட்கலாம். கொழுப்பக் குறைப்பது என்பது மற்றவர்களின் ஆரோக்கியத்திற்காக அல்ல...

Read More

How To Donate a Car In California Are you ready to donate a car in California? If so, good for you! Donating a car to charity is a wonderfu...

<
How To Donate a Car In CaliforniaAre you ready to donate a car in California? If so, good for you! Donating a car to charity is a wonderful decision on many levels. First of all, your donation goes to help a great cause.  Plus, you get your old vehicle or junk car moved off of your property free of charge. You are also recycling an old vehicle, and you also get to claim the car donation as a tax deduction. In this post you'll find some tips on how to donate a car in California and some specific...

Read More

தமிழ் சினிமாவையே மிகவும் அச்சுறுத்தியது பைரசி தான். அதிலும் தமிழ் ராக்கர்ஸ் என்ற தளம் பல தயாரிப்பாளர் வயிற்றில் நெருப்பை தான் கட்டியது. இந்...

<
தமிழ் சினிமாவையே மிகவும் அச்சுறுத்தியது பைரசி தான். அதிலும் தமிழ் ராக்கர்ஸ் என்ற தளம் பல தயாரிப்பாளர் வயிற்றில் நெருப்பை தான் கட்டியது.இந்நிலையில் தமிழ் ராக்கர்ஸை எப்படியும் கண்டுப்பிடித்தே தீருவேன் என்று விஷால் சபதம் எடுத்தார்.தற்போது நமக்கு கிடைத்த தகவலின் படி தமிழ் ராக்கர்ஸ் அட்மின் 4 பேரை கைது செய்துள்ளார்களாம்.இவர்கள் 4 பேரும் விழுப்புரத்தை சார்ந்தவர்கள், கேரளா போலிஸாரின் அதிரடியில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என கூறப்படுகின்றது.ஏனெனில் தற்போதெல்லாம் தமிழ் படங்களை போலவே மலையாள படங்களையும் இந்த சைட்டில் அப்லோட் செய்வது குறிப்பிடத்தக்கது. ...

Read More

தனுஷ் தமிழ் சினிமா தாண்டி தற்போது ஹாலிவுட் வரை சென்று கலக்கவுள்ளார். இந்நிலையில் இவர் தற்போது மாரி-2, எனை நோக்கி பாயும் தோட்டா, வடசென்னை ஆக...

<
தனுஷ் தமிழ் சினிமா தாண்டி தற்போது ஹாலிவுட் வரை சென்று கலக்கவுள்ளார். இந்நிலையில் இவர் தற்போது மாரி-2, எனை நோக்கி பாயும் தோட்டா, வடசென்னை ஆகிய படங்களில் நடித்து வருகின்றார்.இப்படத்திற்கு பிறகு தேனாண்டாள் நிறுவனத்திற்காக தனுஷ் ஒரு படத்தை இயக்கவிருந்தது, என்ன காரணம் என்று தெரியவில்லை தேனாண்டாள் நிறுவனம் விலகிவிட்டது.தற்போது தனுஷே அப்படத்தை தயாரித்து இயக்கவுள்ளாராம், இப்படத்தின் மூலம் தனுஷ் மிக கடுமையான ரிஸ்க் ஒன்றை எடுக்கவுள்ளார்.ஆம், இப்படத்தின் கதை 400 வருடங்கள் பின்நோக்கி இருக்குமாம், இதற்காக பிரமாண்டமாக செட் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. ...

Read More

பாஜக மாநிலத்தலைவர் தமிழிசை அவர்கள், இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், கமல் கட்சியில் தான் இணைந்துள்ளதாக இமெயில் வந்துள்ளதாகவும், தான் ஆன்...

<
பாஜக மாநிலத்தலைவர் தமிழிசை அவர்கள், இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், கமல் கட்சியில் தான் இணைந்துள்ளதாக இமெயில் வந்துள்ளதாகவும், தான் ஆன்லைனில் அப்படி பதியாத நிலையில், இது கமல் தன் கட்சியில் ஆள் சேர்க்க, கிடைத்த எல்லா மெயில் ஐடிக்களுக்கும் மெயில் அனுப்புவதை உறுதி செய்வதாகவும் கூறியிருந்தார். இதை மக்கள் நீதி மய்யம் மறுத்து வெளியிட்டு உள்ள அறிக்கையில், தங்கள் இணையதளத்தில் பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே இமெயில் அனுப்பப்படுவதாக தெளிவுபடுத்தி உள்ளனர்.இந்த சர்ச்சை சோஷியல் மீடியாவில் பெரும் விவாதத்தை கிளப்பி உள்ள நிலையில், உண்மையில் இது சாத்தியமா என்று அறிய முற்பட்டோம். https://www.maiam.com/ என்ற இணையதளம் மூலம் மக்கள் நீதி மய்யம் உறுப்பினர் சேர்க்கை நடந்து கொண்டிருக்குறது. இதில் சென்று "எங்களுடன் இணையுங்கள்" என்ற பட்டனை அழுத்தினால், உறுப்பினராக சேர விரும்புபவரின் பெயர், இமெயில் முகவரி, பிறந்த தேதி, மொபைல் எண், எந்த மாவட்டம், தொகுதியை சேர்ந்தவர் என்ற விவரங்கள்...

Read More

தமிழ்சினிமா இக்கட்டில் சிக்கிக் கொண்டு தவிப்பதை கண்டு வருந்தாத சினிமாக்காரர்களே இருக்க முடியாது. எங்கு முட்டினால் தலைவலி தீரும் என்கிற நிலை...

<
தமிழ்சினிமா இக்கட்டில் சிக்கிக் கொண்டு தவிப்பதை கண்டு வருந்தாத சினிமாக்காரர்களே இருக்க முடியாது. எங்கு முட்டினால் தலைவலி தீரும் என்கிற நிலைமையில் இருக்கும் அவர்களில், ஒரு சிலர்தான் உரக்க குரல் கொடுத்து வருகிறார்கள். அநத் வகையில் நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம், தங்க மீன்கள், தரமணி போன்ற தரமான படங்களை தயாரித்த ஜே.எஸ்.கே. தனது ஆதங்கத்தை இங்கே கொட்டியிருக்கிறார்.“ரஜினி, கமல் இருவரும் அரசியலுக்கு வந்துவிட்டனர். ஆனால் அவர்களை ஏற்றிவிட்ட ஏணி இன்று சீக்கு வந்த யானையாக சின்னாபின்னமாகிக்கொண்டு இருக்கிறது. நீங்கள் உங்கள் மக்கள் சேவையை தாராளமாக செய்ய ஆரம்பியுங்கள்.. ஆனால் அதற்குமுன் உங்களை வளர்த்துவிட்ட இந்த திரையுலகத்திற்கு ஏன் குரல் கொடுக்க மறுக்கிறீர்கள்..? என குறிப்பிட்டிருந்தேன்..இந்த சமயத்தில் தயாரிப்பாளர் சங்கத்திற்கும் சில விஷயங்களை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.. தற்போதைய போராட்டத்தை வெறும் க்யூப்புக்கான போராட்டமாக மட்டுமே இலக்கு நிர்ணயம் செய்யாமல் இந்த திரைத்துறையில் இருக்கும் பல பிரச்சனைகளுக்கும் சேர்த்து ஒரே...

Read More

தெலுங்குவில் உருவாகி மெகா ஹிட்டாகி இருந்த அர்ஜுன் ரெட்டி படம் தற்போது தமிழில் வர்மா என்ற பெயரில் ரி-மேக் செய்யப்பட்டு வருகிறது. பாலா இயக்கி...

<
தெலுங்குவில் உருவாகி மெகா ஹிட்டாகி இருந்த அர்ஜுன் ரெட்டி படம் தற்போது தமிழில் வர்மா என்ற பெயரில் ரி-மேக் செய்யப்பட்டு வருகிறது.பாலா இயக்கி வரும் இந்த படத்தில் ஹீரோவாக விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக கௌதமி மகள் சுப்புலட்சுமி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.இது குறித்து தற்போது கௌதமி விளக்கமளித்துள்ளார். என்னது என் மகள் நடிக்க உள்ளாரா? அவர் தற்போது படிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். நடிக்க உள்ளதாக வெளியான தகவலில் உண்மை இல்லை என கூறியுள்ளார். ...

Read More

Search This Blog

Blog Archive

About