June 11, 2018
ரியல் நடிகைகளின் புதிய சம்பள விவரம்- ஒரு எபிசோடுக்கு எவ்வளவு பணம் கேட்டா ஷாக் ஆகிடுவீங்க
June 11, 2018<
தமிழ் சினிமாவில் திரைப்படங்களை தாண்டி சீரியல்களுக்கு ரசிகர்கள் அதிகம். ஒரு சீரியல் முடிந்துவிட்டால் அதற்கு மக்கள் எப்படி வருத்தப்படுவார்கள் என்பதை நாம் சில சீரியல் பிரியர்களை பார்த்தால் தெரியும்.இப்படி மக்களை அன்றாடம் சந்தித்து வரும் சீரியல் பிரபலங்களுக்கு எவ்வளவு சம்பளம் என்ற விவரத்தை பார்ப்போம்.ரூ. 1 லட்சம்ராதிகாதேவயாணிரூ.40 முதல் 50 ஆயிரம்ரம்யா கிருஷ்ணன்சோனியா அகர்வால்மதுமிதாரூ. 25,000சன் மியூசிக் மஹேஸ்வரி பாரதிதென்றல் சுருதிமௌன ராகம் ஷமிதாவாணி போஜன்ரக்ஷிதாரூ. 15,000நளினிசந்திரன்அபிதா (திருமதி செல்வம்)ரூ. 10,000வடிவுக்கரசிஷாந்தி வில்லியம்ஸ்மோனிகா மேக்னாநிஷா ரேகா (அண்ணியார்)ஆல்யா மானசா ...