October 29, 2017
<
உலகில் நிறைய பேர் அவஸ்தைப்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் உடல் பருமன், தொப்பை. இத்தகைய தொப்பை மற்றும் உடல் பருமனை குறைக்க பலர் பலவற்றை முயற்சித்திருப்பார்கள்.இருப்பினும் எந்த பலனும் கிடைத்ததாக இருக்காது. ஆனால் தினமும் தேன் மற்றும் பட்டை நீரை குடித்து வந்தால், நிச்சயம் தொப்பை மற்றும் உடல் பருமனானது குறைந்துவிடும் அதிலும் இதனை இரவு மற்றும் காலையில் குடித்து வர வேண்டும்.இப்போது அந்த தேன் மற்றும் பட்டை நீரை எப்படி தயார் செய்வதென்று பார்ப்போம். உடல் எடையை குறைக்கும் தேன் மற்றும் பட்டை நீர் .தேவையான பொருட்கள்:தேன் - 2 டீஸ்பூன் பட்டை - 1 டீஸ்பூன் தண்ணீர் - 1 கப்செய்முறை: * முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி நன்க கொதிக்க விட்டு இறக்க வேண்டும். * பின் அதில் பட்டையை போட்டு, வெதுவெதுப்பாகும் வரை தனியாக மூடி வைக்க வேண்டும். * நீரானது வெதுவெதுப்பானதும், அதில் தேன் சேர்த்து கலந்து, அதில்...
October 29, 2017
'சாப்பிட சோறு வேணும்னா களத்துக்கு வாங்க!’ - கொந்தளிக்கும் பேராசிரியர் ஜெயராமன்
October 29, 2017இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஜல்லிக்கட்டுக்காக வீறுகொண்டு போராடி வெற்றிகண்ட பின்னர், 'சற்று அசரலாம்' என்று நினைப்பதற்குள் தமிழர்களுக்க...
<
இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஜல்லிக்கட்டுக்காக வீறுகொண்டு போராடி வெற்றிகண்ட பின்னர், 'சற்று அசரலாம்' என்று நினைப்பதற்குள் தமிழர்களுக்கு அடுத்தடுத்த சோதனைகளைத் தயாராகவே வைத்திருந்தன மத்திய, மாநில அரசுகள். தொடர்ச்சியாக நெடுவாசல், கதிராமங்கலம், நீட் தேர்வு என்று மக்களைப் பாதித்த பிரச்னைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். எல்லாப் போராட்டங்களுக்கும் தொடக்கத்தில் ஆதரவளித்த பல்வேறு தரப்பினரும் சிலநாள்களில் தங்களின் ஆதரவை வேறுதிசையில் திருப்பியதால், அது மறைந்து போக, பிரச்னையால் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமே களத்தில் எஞ்சி நின்றனர்; இன்னும் நிற்கின்றனர். ஒருவகையில், உள்ளூர் மக்கள் களத்தில் இறங்கும் போராட்டங்களே வெற்றிபெறுவதை வரலாறு நெடுக பார்த்துக்கொண்டு வருகிறோம். அப்படி, 160 நாள்களையும் தாண்டி நடந்து வரும் நெடுவாசல் போராட்டத்திலும், டெல்டா மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் எண்ணெய் நிறுவனங்கள் குழாய் அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் களமாடி வரும் பேராசிரியர் ஜெயராமன், சென்னையில் பூவுலகின் நண்பர்கள் ஒருங்கிணைத்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றினார். நிகழ்ச்சி ஹைட்ரோகார்பன் திட்ட...
October 29, 2017
களத்தூர் கிராமம் - ஒரு வாழ்வியல் பதிவு - விமர்சனம்
October 29, 2017போலீஸ் ரெக்கார்டில் கரும்புள்ளியாக குத்தப்பட்ட கிராமம் தான் தமிழக ஆந்திர எல்லையில் இருக்கும் களத்தூர் கிராமம். களவுத்தொழிலையே தங்களது குல...
போலீஸ் ரெக்கார்டில் கரும்புள்ளியாக குத்தப்பட்ட கிராமம் தான் தமிழக ஆந்திர எல்லையில் இருக்கும் களத்தூர் கிராமம். களவுத்தொழிலையே தங்களது குலத்தொழிலாக செய்து வரும் அந்த கிராமத்து மக்களுக்கு தலைவரான கிஷோர் போலீசுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கிறார்.. அதேசமயம் நியாய தர்மத்துக்கு கட்டுப்பட்ட அவரது உயிர்நண்பன் வீரண்ணாவோ (சுலில் குமார்) சரியான சபல பேர்வழி..அதனால் உள்ளூரில் பெண் கிடைக்காத அவருக்கு கிஷோரின் உத்தரவாதத்தின் மூலம் பெண் கொடுக்க பக்கத்து கிராமத்தில் ஒரு குடும்பம் முன்வருகிறது.. ஆனால், நண்பனுக்காக பெண் கேட்க, சொன்ன நேரத்தில் கிஷோர் வரமுடியாமல் போக நண்பர்கள் இருவருக்கும் பகை மூள்கிறது. இது ஜெயிலுக்கு சென்ற கிஷோரின் மனைவி யக்னாவை அபகரிக்கும் அளவுக்கு வீரண்ணாவை தூண்டிவிடுகிறது. இதனால் ஏற்பட்ட மோதலில் வீரண்ணாவை தானே கொல்லவேண்டிய சூழலுக்கு ஆளாகிறார் கிஷோர்.அதற்கு பிராயச்சித்தமாக தங்களுக்கு பிறந்த மகனை வீரண்ணாவின் பெற்றோரிடம் கொடுத்து நல்லவிதமாக வளர்க்க சொல்கின்றார் கிஷோர். ஆனால் அவர்களோ கிஷோர்-யக்னா...
October 29, 2017
தமிழுக்காக லட்சங்களை கொடுத்த விஷால், இன்னும் இத்தனை கோடி தேவையா?
October 29, 2017விஷால் பல பதவிகளில் இருந்து ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்து வருகின்றார். இவர் தன்னால் முடிந்த உதவிகளை எல்லோருக்கும் செய்து வருகின்றார். இ...
விஷால் பல பதவிகளில் இருந்து ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்து வருகின்றார். இவர் தன்னால் முடிந்த உதவிகளை எல்லோருக்கும் செய்து வருகின்றார். இந்நிலையில் ஹார்வர்டு யுனிவர்சிட்டியில் தமிழுக்கு என்று ஒரு இருக்கையை உருவாக்க ரூ 40 கோடி தேவையாம், உலகில் 3 கோடி பேர் பேசும் மொழிகளுக்கெல்லாம் அங்கு இருக்கை உள்ளதாம். ஆனால், 8 கோடிக்கும் அதிகமானோர் பேசும் தமிழுக்கு ஓர் இருக்கை வேண்டுமென்றால் ரூ 40 கோடி தேவையாம். இதற்கு தமிழக அரசு ரூ 10 கோடி தர, நடிகர் விஷால் ரூ 10 லட்சம், இசையமைப்பாளர் ரகுமான் ரூ 16 லட்சம் தந்துள்ளனர். மேலும், பல திரைப்பிரபலங்கள் தங்களால் முடிந்த பணத்தொகையை கொடுத்து வருகின்றனர். இதுக்குறித்து விஷால் வெளியிட்ட அறிக்கை இதோ... ...
October 29, 2017
2.0 குறித்து ரசிகர்களுக்கு ஓர் வருத்தமான செய்தி
October 29, 2017ஷங்கரின் பிரமாண்ட இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார் நடிப்பில் தயாராகியுள்ள படம் 2.0. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மிகப்பிரமாண்டமாக...
<
ஷங்கரின் பிரமாண்ட இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார் நடிப்பில் தயாராகியுள்ள படம் 2.0. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மிகப்பிரமாண்டமாக துபாயில் சமீபத்தில் நடந்தது.ஏற்கனவே இப்படம் அடுத்த வருடம் ஜனவரி 25-ம் தேதி வரும் என கூறப்பட்டது, ஆனால், சமீபத்தில் வந்த தகவல் ரசிகர்களை வருத்தமடைய செய்துள்ளது.அக்ஷய் குமார் தன் டுவிட்டர் பக்கத்தில் தான் நடிக்கும் PadMan படம் ஜனவரி 26-ம் தேதி ரிலிஸ் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டார்.இதனால், 2.0 படம் கண்டிப்பாக தள்ளிப்போகும் என கூறப்படுகின்றது, ஏனெனில் ஒரே நடிகரின் படம் அதுவும் முன்னணி நடிகரின் படம் அடுத்தடுத்த நாளில் வர வாய்ப்பே இல்லை. ...
October 29, 2017
உங்கள் பேவரட் நடிகர்கள் எந்த இயக்குனரின் இயக்கத்தில் அதிக படங்கள் நடித்துள்ளார்கள் தெரியுமா? ஸ்பெஷல்
October 29, 2017தமிழ் சினிமாவில் ரசிகர்களுக்கு என்று சில பேவரட் கூட்டணி இருக்கும். அப்படி தல இவருடன் இணைந்தால் சூப்பர் ஹிட், தளபதி இவருடன் இணைந்தால் மெகா ஹ...
<
தமிழ் சினிமாவில் ரசிகர்களுக்கு என்று சில பேவரட் கூட்டணி இருக்கும். அப்படி தல இவருடன் இணைந்தால் சூப்பர் ஹிட், தளபதி இவருடன் இணைந்தால் மெகா ஹிட் என ரசிகர்கள் நினைப்பார்கள், அது ஒரு புறம் இருந்தாலும் முன்னணி நடிகர்கள் ஆரம்பத்திலிருந்து தற்போது வரை எந்த இயக்குனர்களின் இயக்கத்தில் அதிக முறை நடித்துள்ளார்கள் என்ற லிஸ்ட்டை பார்ப்போம்.(இவை ஹீரோவாக நடித்தது மட்டும் தான், கெஸ்ட் ரோல் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை).ரஜினி-முத்துராமன்சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் இயக்குனர் முத்துராமனும் இணைந்து 23 படங்கள் வரை கொடுத்துள்ளனர், இதில் ஒரு சில ஹிந்தி படங்களும் அடங்கும்.கமல்ஹாசன்- கே.பாலசந்தர்கமல்ஹாசனும், இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் கூட்டணியில் சுமார் 19 படங்கள் வரை வந்துள்ளது, இதில் 4 படங்களுக்கு மேல் ஹிந்தி படங்களும் இடம்பெறுகின்றது.ரஜினி, கமல் இருவருமே 150 படங்களுக்கு மேல் நடித்துள்ளதால் முடிந்தளவு கிடைத்த தகவலின் அடிப்படையில் இது வெளியிடப்பட்டுள்ளது.விஜய்-எஸ்.ஏ.சந்திரசேகர்விஜய் தற்போது முருகதாஸ், அட்லீ என கலக்கினாலும் ஆரம்பத்தில்...
Search This Blog
Blog Archive
- ► 2018 (454)
-
▼
2017
(521)
-
▼
October
(39)
-
▼
Oct 29
(6)
- உடல் எடையை குறைக்கும் தேன் மற்றும் பட்டை நீர்...!
- 'சாப்பிட சோறு வேணும்னா களத்துக்கு வாங்க!’ - கொந்தள...
- களத்தூர் கிராமம் - ஒரு வாழ்வியல் பதிவு - விமர்சனம்
- தமிழுக்காக லட்சங்களை கொடுத்த விஷால், இன்னும் இத்தன...
- 2.0 குறித்து ரசிகர்களுக்கு ஓர் வருத்தமான செய்தி
- உங்கள் பேவரட் நடிகர்கள் எந்த இயக்குனரின் இயக்கத்தி...
-
▼
Oct 29
(6)
-
▼
October
(39)