­
04/20/18 - !...Payanam...!

இந்திய மாநிலமான தமிழ்நாட்டில் திருவண்ணாமலையை சேர்ந்த நித்யானந்தாவின் இயற்பெயர் ராஜசேகர். தென் இந்தியாவில் ஆன்மீகச் சொற்பொழிவு, பிரசங்கம் மூ...

<
இந்திய மாநிலமான தமிழ்நாட்டில் திருவண்ணாமலையை சேர்ந்த நித்யானந்தாவின் இயற்பெயர் ராஜசேகர். தென் இந்தியாவில் ஆன்மீகச் சொற்பொழிவு, பிரசங்கம் மூலம் வெகுவாக மக்களின் கவனத்தைக் கவர்ந்த நித்தியானந்தா, இந்தியாவில் உள்ள பணக்கார சாமியார்களில் இவரும் ஒருவராக வலம் வருகிறார்.இவர்மீது பலமுறை குற்றச்சாட்டுகள் மட்டுமின்றி, பெண்களுடன் உல்லாசமாக உள்ளதாக பல காணொளிகளையும் வெளியிட்டனர். ஆனாலும் அவரை தேடி அவரது பீடத்திற்கு பக்தர்கள் ஏராளக்கணக்கில் சென்றுவருகின்றனர்.பெங்களூரில் உள்ள இவரது தியான பீடத்தில் சேர விரும்புபவர்களுக்கு 2,000 முதல் 25,000 ஆயிரம் வரை வசூலிக்கப்படுகிறது. இன்றைய நாளில் இவரது சொத்து மதிப்பு 1.5 பில்லியன் டொலர் என தகவல் வெளியாகியுள்ளது.உலகம் முழுவதும் இவர் கற்றுக்கொடுத்த யோகா மற்றும் தியானங்கள் பிரபலமாக உள்ளது. இவர், தனது சொற்பொழிவுகளை புத்தகமாக வெளியிட்டுள்ளார். இதுவரை, 27 மொழிகளில் 300 புத்தகங்கள் எழுதியுள்ளாராம்... ...

Read More

தமிழ் டெலிவிஷன் துறையில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு பஞ்சமே இல்லை. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தமிழ் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான ...

<
தமிழ் டெலிவிஷன் துறையில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு பஞ்சமே இல்லை. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தமிழ் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான ஷோவாக பார்க்கப்பட்டது ஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிளை ஷோ தான்.கடைசி சுற்றுக்கு வந்த சுசானா, சீதாலட்சுமி மற்றும் ஆகாதா யாரை ஆர்யா கரம் பிடிக்கப்போகிறார் என்ற ஆவல் ரசிகர்களுக்கு ஏற்பட்டது. ஆனால் கடைசியில் எனக்கு கொஞ்சம் நேரம் வேண்டும், தற்போதைய சூழ்நிலையில் என்னால் முடிவு எடுக்க முடியவில்லை என கூறி அந்த ஷோவை முடிவுக்கு கொண்டு வந்த எஸ்கேப் ஆனார் ஆர்யா .இதனால் தொடர்ந்து பார்த்து வந்த ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. இது உண்மையான ரியாலிட்டி ஷோ கிடையாது, மக்களை ஏமாற்றி விட்டனர் என ரசிகர்கள் கோபமடைந்தனர். அந்த ஷோ முடிந்த பின் ஆர்யா ட்விட்டர் பக்கம் எட்டிக்கூட பார்க்கவில்லை, அவர் எப்போதும் ட்விட்டரில் ஆக்ட்டிவாக இருப்பர் என்பது குறிப்பிடத்தக்கது. ரசிகர்களின் கேள்விக்கு பயந்து வரவில்லை...

Read More

47 நாட்களாக எந்த புது படங்களும் வராத நிலையில் இன்று முதல் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு விருந்தாக புது படங்கள் வர ஆரம்பித்துள்ளன. டிக்கெட் கட்...

<
47 நாட்களாக எந்த புது படங்களும் வராத நிலையில் இன்று முதல் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு விருந்தாக புது படங்கள் வர ஆரம்பித்துள்ளன. டிக்கெட் கட்டணம் அதிகரிப்பால் தியேட்டர்களை பலர் தவிர்த்து வரும் நிலையில், ரசிகர்களை தியேட்டர் பக்கம் இழுக்க பல முயற்சிகள் நடந்து வந்தாலும் பெரிய ஸ்டார்களின் படங்கள் வெளிவந்தால் சினிமா நிச்சயம் பழைய நிலைக்கு திரும்பும் என எதிர்பார்ப்பு உள்ளது.தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினியின் காலா படம் வரும் ஜூன் 7ம் தேதி வெளியாகும் என தனுஷ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.பா.ரஞ்சித் இயக்கியுள்ள இந்த படத்திற்கு பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது. ...

Read More

சினிமா ஸ்டிரைக், டிஜிட்டல் பிரச்சனைகள் என கடந்த சில நாட்களாக போராட்டங்களுக்கு பிறகு எதிர்பார்ப்புக்கு நடுவில் முதல் படமாக கார்த்திக் சுப்பு...

<
சினிமா ஸ்டிரைக், டிஜிட்டல் பிரச்சனைகள் என கடந்த சில நாட்களாக போராட்டங்களுக்கு பிறகு எதிர்பார்ப்புக்கு நடுவில் முதல் படமாக கார்த்திக் சுப்புராஜின் மெர்குரி வெளியாகியிருக்கிறது.பிட்ஸா, ஜிகர்தண்டா, இறைவி என சில கமர்சியல் படங்களால் பெயர் பெற்ற இவரின் மெர்குரி மீண்டும் அதே இடத்தை தக்கவைக்குமா? எதை வெளிச்சமிடுகிறது இந்த மெர்குரி என பார்க்கலாம்.கதைக்களம்பிரபு தேவா ஒரு கிடார் இசை கலைஞர். மலைக்காட்டில் அவர் தன் மனைவி ரம்யா நம்பீசனுடன் வாழ்கிறார். ஒருநாள் வெளியே சென்ற இவர் வீடு திரும்பவே இல்லை. கண்பார்வையற்ற கணவருக்கு என்ன நடந்தது என தெரியாமல் அதே சிந்தனையில் வாழ்கிறார் ரம்யா.மேயாத மான் இந்துஜாவுக்கு தீபன், ஷசாங்க், அனீஷ், கஜராஜ் என 4 நண்பர்கள். ஒன்றாக ஒரு தனி வீட்டில் மலைப்பகுதியில் வாழும் இவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.ஒருநாள் அனைவரும் காரில் வெளியே செல்லும் போது எதிர்பாராத விதமாக ஒரு விபத்தில் சிக்குகிறார்கள். வழியே ஒரு...

Read More

Search This Blog

Blog Archive

About