­
04/21/18 - !...Payanam...!

400 கோடி பட்ஜெட்டில் ஷங்கர் இயக்கிவரும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் 2.0 படத்திற்காகத்தான் ஒட்டுமொத்த இந்தியாவும் காத்திருக்கிறது. பாகுபலி ப...

<
400 கோடி பட்ஜெட்டில் ஷங்கர் இயக்கிவரும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் 2.0 படத்திற்காகத்தான் ஒட்டுமொத்த இந்தியாவும் காத்திருக்கிறது. பாகுபலி படத்திற்கு பிறகு இந்த படத்திற்கு தான் இவ்வளவு எதிர்பார்ப்பு உள்ளது.மேலும் ஷங்கர் ரோபோவாக நடித்துவரும் ரோலுக்கு உடை வடிவமைப்பிற்காக ஷங்கர் அதிகம் மென்கெட்டுள்ளாராம். அந்த உடையின் எடை மட்டும் 40 கிலோ இருக்கும் என கூறப்படுகிறது. இந்த உடை ரசிகர்களை நிச்சயம் கவரும் என ஷங்கர் நம்புகிறார்.அந்த ஆடையை அணிந்து பங்கேற்ற சண்டைக் காட்சிகளை பார்த்துவிட்டு ரஜினியே வியந்துவிட்டாராம். ...

Read More

சமீபத்தில் சென்னையில் நடந்த ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிக்கு எதிராக போராட்டம் பெரியளவில் வெடித்தது. இதில் பல தமிழ் அமைப்பு சார்ந்த போராட்டக்க...

<
சமீபத்தில் சென்னையில் நடந்த ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிக்கு எதிராக போராட்டம் பெரியளவில் வெடித்தது. இதில் பல தமிழ் அமைப்பு சார்ந்த போராட்டக்காரர்கள், தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சேப்பாக்கம் ஸ்டேடியத்தை முற்றகையிட முற்பட்டனர்.அப்போது போராட்டம் தீவிரமடைந்தது. ஒரு கட்டத்தில் போராட்டம் கலவர பூமியாக மாறியது, அதன் பிறகு நடந்தது ஒரு வரலாறு. இதுபற்றி ரஜினிகாந்த் கூட போலீசாருக்கு ஆதரவாக ட்வீட் செய்தது பெரும் சர்ச்சையை உண்டாக்கியது.இந்நிலையில் இன்று சென்னை இன்டர்நேஷனல் சென்டரில் பத்திரிகையாளரை சந்தித்தார் கமல்ஹாசன். அவரிடம் ஐ.பி.எல்-க்கு எதிராக நடந்த போராட்டத்தை பற்றி கேட்ட போது, அவர்கள் போராட்டம் செய்தது நல்ல விஷயம் தான், ஆனால் வெறும் 22 பேர் விளையாடுகின்ற போட்டியை எதிர்த்து முற்றுகையிட சென்ற போராட்டக்கார்கள் அதற்கு பதிலாக தலைமைச்செயலகத்தில் விளையாடி வரும் 234 அமைச்சர்களை முற்றிகையிட சென்று இருக்கலாம் என தனக்கு உண்டான பாணியில் பதிலளித்தார் கமல் . ...

Read More

மகேஷ் பாபு நடிப்பில் நேற்று உலகம் முழுவதும் வெளிவந்த படம் Bharat Ane Nenu. இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பு பெற்றுள்ளது. இதனால், ...

<
மகேஷ் பாபு நடிப்பில் நேற்று உலகம் முழுவதும் வெளிவந்த படம் Bharat Ane Nenu. இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பு பெற்றுள்ளது.இதனால், மகேஷ் பாபு மற்றும் படக்குழுவினர்கள் சந்தோஷத்தில், அவருடைய ரசிகர்களுக்கு மேலும் ஒரு சூப்பர் தகவல் வந்துள்ளது.Bharat Ane Nenu முதல் நாள் மட்டுமே உலகம் முழுவதும் ரூ 58 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது.இதில் இந்தியாவில் மட்டுமே இப்படம் ரூ 40 கோடி வரை வசூல் செய்திருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. ...

Read More

கமல்ஹாசன் இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் நடிகர். இவர் தற்போது தீவிர அரசியலில் இறங்கிவிட்டார். இந்நிலையில் சில வருடங்களுக்கு முன் இவருடை...

<
கமல்ஹாசன் இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் நடிகர். இவர் தற்போது தீவிர அரசியலில் இறங்கிவிட்டார். இந்நிலையில் சில வருடங்களுக்கு முன் இவருடைய ரசிகர்கள் சில சர்ச்சைகளில் சிக்கினர்.கமல் ரசிகர்கள் என்றாலே எல்லோருக்கும் உதவக்கூடிய, சமுதாய அக்கறை கொண்டவர்கள் தானே, என்று நீங்கள் கேட்கலாம்.ஆனால், எல்லோருக்கும் தெரியும் சில வருடங்களுக்கு முன் சிவகார்த்திகேயன் படத்தில் கமலை கிண்டல் செய்வதாக கூறி மதுரை ஏர்போர்ட்டில் கமல் ரசிகர்கள் அவரை தாக்கினர்.அதற்காக கமலே தன்னிடம் மிகுந்த வருத்தத்துடன் மன்னிப்பு கேட்டதாக சிவகார்த்திகேயன் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். ...

Read More

Search This Blog

Blog Archive

About