­
06/17/19 - !...Payanam...!

சென்னையில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருவதால் ஹோட்டல்களைத் தொடர்ந்து ஆண்கள் தங்கும் விடுதிகளும் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழ...

<
சென்னையில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருவதால் ஹோட்டல்களைத் தொடர்ந்து ஆண்கள் தங்கும் விடுதிகளும் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் தண்ணீர் பிரச்சினை என்பது மழை பெய்யும் வரை தீர்க்க முடியாத பிரச்சினையாகிவிட்டது. ஆழ்துளை கிணறுகளில் உள்ள நிலத்தடி நீரும் 300 அடி, 400 அடிக்கு கீழ் சென்றுவிட்டன.இந்த நிலையில் சென்னை உள்பட பல்வேறு இடங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தண்ணீர் தட்டுப்பாட்டால் ஹோட்டல்கள் மூடப்படும் நிலையில் உள்ளது.சிரமம்சொட்டு நீர் வந்தாலும் அதை சிறிய பாத்திரங்களில் பிடித்து வைத்து மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். தண்ணீர் இல்லாமல் மக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.தங்கும் விடுதிகள்தண்ணீர் பிரச்சினையால் ஹோட்டல்கள் மூடப்பட்டு வருவதாக கூறப்படுவதை போல் ஆண்கள் தங்கியிருக்கும் மேன்ஷன்களும் மூடப்படுகின்றனவாம். சென்னை சேப்பாக்கம், ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி ஆகிய பகுதிகளில் தங்கும் விடுதிகள் ஏராளமாக உள்ளது.அறிவிப்பு பலகைசென்னைக்கு புதிதாக பிழைப்பு தேடி வரும் ஆண்களுக்கு குறைந்த வாடகை கொண்ட மேன்ஷன்கள் கை கொடுத்து வருகின்றன. இந்த...

Read More

புதிய வீச்சில் அறிமுகமாகும் பொருள்களில் பல நம் நினைவுகளில் நிரந்தரமாக தங்கி விடும். புதிய பாணிகளில் ஒரு சில அப்படியே நிலைத்துவிடும். யானை ச...

<
புதிய வீச்சில் அறிமுகமாகும் பொருள்களில் பல நம் நினைவுகளில் நிரந்தரமாக தங்கி விடும். புதிய பாணிகளில் ஒரு சில அப்படியே நிலைத்துவிடும். யானை சாண காஃபி, நறுமணத்தாலும் இன்சுவையாலும் காஃபி பிரியர்களை கட்டி வைத்துள்ளது.ஆனால், யானையின் வயிற்றுக்குள் காஃபி கொட்டைகளை அனுப்பி இது தயாரிக்கப்படும் வித்தியாசமான முறைதான் பலரையும் ஆச்சரியப்பட வைக்கிறது.பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்யானை சாணத்திற்கும் காஃபிக்கும் என்ன தொடர்பு?யானை சாண காஃபி என்பது, சாதாரண காஃபிதான். ஆனால் அது தயாரிக்கப்படும் முறை சற்று வித்தியாசமானது. இந்த காஃபி இதமானது; உயர்தர சுவை கொண்டது. இந்த உயர்தரத்தை எட்டுவதற்காக முதலாவது காஃபி கொட்டைகளை யானைக்கு உணவாக அளிக்கிறார்கள். யானையின் செரிமான மண்டலத்திற்குள் சென்று வந்த காஃபி கொட்டைகளை மீண்டுமாக சேகரித்து, சுத்தப்படுத்தி, உலர வைத்து உலகெங்கும் அனுப்பி வைக்கிறார்கள்.ஐடியா கிடைத்தது எப்படி?யானை சாண காஃபியை பிளாக் ஐவரி காஃபி என்ற நிறுவனம் தயாரிக்கிறது....

Read More

மூத்த நடிகரான சிவக்குமாரை அனைவரும் நன்கு அறிவார்கள். சினிமாவுக்கு முழு ஓய்வு கொடுத்து விட்டார். ஓவியம், இலக்கியம், இதிகாசம் என தற்போது ஒரு ...

<
மூத்த நடிகரான சிவக்குமாரை அனைவரும் நன்கு அறிவார்கள். சினிமாவுக்கு முழு ஓய்வு கொடுத்து விட்டார். ஓவியம், இலக்கியம், இதிகாசம் என தற்போது ஒரு பண்பாட்டுடன் வாழ்ந்து வருகிறார்.அவரின் மகன்கள் கார்த்தி மற்றும் சூர்யாவை ஹீரோவாக்கி விட்டார். அண்மையில் நடிகர் சித்ரா லஷ்மன் அவரை நேர்காணல் செய்துள்ளார். அதில் சிவக்குமார் பல விசயங்களை பகிர்ந்து கொண்டார்.கார்த்திக்கு நடிக்க வரும் முன் வெளிநாட்டில் படிக்க தேவையான ஏற்பாடுகள் செய்துவிட்டோம். ஃபிளைட் கிளம்பும் சில மணிநேரத்திற்கு முன் நான் என்ன பாவம் செய்தேன். என்னை மட்டும் இப்படி வெளிநாடு அனுப்புகிறீர்கள் என கார்த்தி கூறினார்.உடனே சிவக்குமார் சூர்யாவுக்கு வாய்ப்பு வந்தது நான் சினிமாவுக்கு அனுப்பினேன். உனக்கு யாரையாவது வாய்ப்பு தரச்சொல். இப்போதே உன் பாஸ்போர்டை கிழித்து போடுகிறேன்.படித்துவிட்டு வா! பிறகு பார்க்கலாம் என சிவக்குமார் கூற கார்த்தியும் சரி நான் செல்கிறேன் என கூறி வெளிநாடு சென்றதாக சிவக்குமார் கூறியுள்ளார். ...

Read More

தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும் படத்தை இயக்கிய ராம்பிரகாஷ் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் தான் சுட்டு பிடிக்க உத்தரவு. அந்த படத்தை போலவே இதுவும...

<
தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும் படத்தை இயக்கிய ராம்பிரகாஷ் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் தான் சுட்டு பிடிக்க உத்தரவு. அந்த படத்தை போலவே இதுவும் வெற்றி பெற்றதா? பார்ப்போம்.கதைக்களம்ஒரு தனியார் வாங்கியில் படத்தின் ஆரம்பத்திலேயே விக்ராந்த், சுசீந்திரன் ஒரு வங்கியில் பணத்தை கொள்ளையடித்துவிட்டு தப்பிக்கின்றனர். இவர்களை மிஷ்கின் தன் போலீஸ் படையுடன் துரத்துகின்றார்.அவர்கள் ஒரு குடியிருப்பு பகுதிக்குள் செல்கின்றனர். எப்படியாவது விக்ராந்த், சுசீந்திரவை பிடித்துவிட வேண்டும் என மிஷ்கின் அவர்களை நெருங்க, நெருங்க, கடைசியில் அவர்களை பிடித்தாரா? என்பதே மீதிக்கதை.படத்தை பற்றிய அலசல்ராம்பிரகாஷ் முதல் படத்திலேயே கவனம் ஈர்த்தவர், இரண்டு, மூன்று கதைகளை ஒரே புள்ளியில் சந்திக்க வைத்து அனைவரையும் கவர்ந்தார், அதேபோல் இந்த படத்தின் முதல் காட்சியிலேயே தீ பற்றிக்கொள்கின்றது.அதற்கு அடுத்து காட்சிக்கு காட்சி விறுவிறுப்பு தான், அதிலும் மிஷ்கின், விக்ராந்த், சுசீந்திரனை பிடிக்க நெருங்கும் போது நமக்கே பதட்டம் வந்துவிடுகின்றது.படத்தின் சேஸிங் காட்சிகள் நன்றாக இருந்தாலும்,...

Read More

Search This Blog

Blog Archive

About