November 01, 2016
<
தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு செப்டம்பர் மாதம் 22–ந் தேதி உடல்நல குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து, சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர் சிவக்குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்தனர். மேலும், லண்டன் டாக்டர் ரிச்சர்டு ஜான் பீலேவும், டாக்டர் கில்நானி தலைமையிலான டெல்லி எய்ம்ஸ் டாக்டர் குழுவினரும் அவருக்கு சிறப்பு சிகிச்சை மேற்கொண்டனர். பிசியோதெரபி சிகிச்சை ஜெயலலிதாவின் உடல்நிலையில், நல்ல முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில், அவருக்கு பிசியோதெரபி சிகிச்சை தேவைப்பட்டது. இதற்காக சிங்கப்பூரில் இருந்து சீமா, மேரி சியாங் என்ற 2 பெண் பிசியோதெரபி நிபுணர்கள் சென்னை வந்து அவருக்கு சிகிச்சை அளித்தனர். லண்டன் மற்றும் எய்ம்ஸ் டாக்டர்கள் அவ்வப்போது சொந்த இடங்களுக்கு திரும்பிச் சென்றாலும், இடையிடையே வந்து முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலையை கவனித்து வருகின்றனர். தற்போது, லண்டன் டாக்டர் ரிச்சர்டு ஜான் பீலே, பிசியோதெரபி நிபுணர்கள்...
November 01, 2016
உங்கள் வாட்ஸ் அப் க்ரூப்பில் ஈசியா தீவிரவாதிகள் இணைய முடியும்?! உஷார்!
November 01, 2016வாட்ஸ்ஆப்பில் முன்பு ஒரு குழுவில் யாராவது இடம் பெற வேண்டுமானால், அந்த குழுவின் ‘அட்மின்’ மட்டுமே புதிய நபரை இணைக்க முடியும். இதில் பெரும்பா...
<
வாட்ஸ்ஆப்பில் முன்பு ஒரு குழுவில் யாராவது இடம் பெற வேண்டுமானால், அந்த குழுவின் ‘அட்மின்’ மட்டுமே புதிய நபரை இணைக்க முடியும். இதில் பெரும்பாலும் தவறான மனிதர்களை, அறிமுகம் இல்லாத நபர்களை இணைப்பதற்கு வாய்ப்பு குறைவுதான். அதனால் வாட்ஸ் ஆப்பில் குழுக்கள் உருவாக்கப்பட்டதன் நோக்கம் சரியானதாகவும், பயனுள்ளதாகவும் அமைந்தது. தற்போது வாட்ஸ் ஆப்பில் INVITE TO GROUP VIA LINK என்ற லிங்க் கொடுப்பதன் மூலம் குழுவில் விருப்பமுள்ளோர் யாரும் இணைந்து கொள்ளும் வசதி புதிதாக அறிமுகமாகியுள்ளது. INVITE TO GROUP VIA LINK என்ன சொல்கிறது தெரியுமா… ANYONE WITH WHATSAPP CAN FOLLOW THIS LINK TO JOIN THIS GROUP. ONLY SHARE IT WITH PEOPLE YOU TRUST என்கிறது. வாட்ஸ்ஆப்பில் ஒரு குழுவையும், அதற்குறிய லிங்க்கையும் உருவாக்கி விட்டால், அந்த குழுவின் லிங்க் யாருக்கெல்லாம் கிடைக்கப் பெறுகிறதோ, அவர்கள் அந்த லிங்கை...
November 01, 2016
விவசாயம் பத்தி படம் எடுக்கறதும் கஷ்டம்தான் போல! - கடலை விமர்சனம்
November 01, 2016“பசிச்சா ஆண்றாய்ட் ஃபோனை சாப்பிட முடியாது. அரிசிதான் வேணும்” என விவசாயத்தின் அவசியத்தை சொல்லும் இன்னொரு படம்.சமூக அக்கறையுடன் கொஞ்சம் கா...
“பசிச்சா ஆண்றாய்ட் ஃபோனை சாப்பிட முடியாது. அரிசிதான் வேணும்” என விவசாயத்தின் அவசியத்தை சொல்லும் இன்னொரு படம்.சமூக அக்கறையுடன் கொஞ்சம் காதல், கொஞ்சம் காமெடி என மாகாப ஆனந்த் நம்பி இறங்கியிருக்கிறார். பல முறை பெயர் மாற்றம் பெற்று, ரிலீஸ் தேதி மாறி, ஒரு வழியாக வெள்ளித்திரையை அடைந்திருக்கிறது கடலை. விடுமுறை நாளன்று ஹாயாக வீட்டில் இருந்து பார்த்தால் ரசிக்கக்கூடிய டெம்ப்ளேட் ஸ்க்ரிப்ட் தான். விவசாயம்தான் உயிர் என வாழ்கிறார் பொன்வண்ணன். விவசாய நிலங்களை யாராவது ரியல் எஸ்டேட்காரர்களுக்கு விற்றால் கூட விட மாட்டார். தன் மகனை விவசாய விஞ்ஞானி ஆக்கியே தீருவது என முடிவு செய்திருக்கிறார். பொறுப்பான அப்பாவுக்கு பொறுப்பற்ற மகன் பிறப்பதுதானே கோடம்பாக்க வழக்கம்?அதன்படி விவசாயத்துக்கு நோ சொல்கிறார் மாகப ஆனந்த். ஒண்ணேகால் வருடத்தில் (அது என்ன கணக்கோ) தொழில் செய்து ஒரு பெரிய தொழிலதிபராக ஆவேன் என்கிறார். இதற்கிடையில் அக்ரி மாணவிகள் சிலர் பொன்வண்ணனிடம்...
November 01, 2016
கமல் கவுதமி பிரிவுக்கு காரணம் சொத்தா? சொந்த மகளா? வெளிவராத தகவல்கள்!
November 01, 2016கடந்த சில மாதங்களாகவே சினிமா பிரமுகர்கள் சிலரால் அரசல் புரசலாக முணுமுணுக்கப்பட்டு வந்த விஷயம்தான்… இன்று டமால் என்று வெடித்துவிட்டது! கமல் ...
<
கடந்த சில மாதங்களாகவே சினிமா பிரமுகர்கள் சிலரால் அரசல் புரசலாக முணுமுணுக்கப்பட்டு வந்த விஷயம்தான்… இன்று டமால் என்று வெடித்துவிட்டது! கமல் கவுதமியின் நட்பு, அல்லது காதல், அல்லது குடும்ப வாழ்க்கை, இன்று முடிவுக்கு வந்துவிட்டது. கவுதமியே இன்று அதை அதிகாரபூர்வமாக அறிவித்துவிட்டார். “13 ஆண்டுகள் சேர்ந்திருந்த பிறகு என் வாழ்க்கையில் எடுத்த பேரழிவான முடிவாக இதை கருதுகிறேன்” என்று அவர் கூறியிருப்பது ஏராளமான புதிர்களுக்கு வழி வகுத்துள்ளது. ஒருவேளை கமல் முன் வந்து பேச்சு வார்த்தை நடத்தி, “திரும்ப வா…” என்று அழைத்தால் போய் விடுவாரோ என்கிற சந்தேகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது கவுதமியின் விளக்கம். ஆனால் அதற்கெல்லாம் இனி வழியில்லை என்றே கூறுகிறார்கள் சினிமாவுலகத்தில். கமலின் மூத்த மகள் ஸ்ருதிக்கும், கவுதமிக்கும் ஒத்து வராமல் போய்விட்டதுதான் இந்த பிரிவுக்கான முதல் காரணம். சென்னையில் இருந்தாலும், கமலுடன் சேர்ந்து இருக்கவில்லை ஸ்ருதி. அம்மா சரிகாவுடன் சில நாட்களும், சென்னைக்கு வந்தால்...
November 01, 2016
கமலை பிரிவது ஏன்? கெளதமி எழுதிய பரபரப்பு கடிதம்
November 01, 2016நடிகர் கமல்ஹாசனோடு 13 வருடம் சேர்ந்து வாழ்ந்த நடிகை கெளதமி தற்போது அவரை பிரிவதாக அறிவித்து அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளார். இந்த முடி...
நடிகர் கமல்ஹாசனோடு 13 வருடம் சேர்ந்து வாழ்ந்த நடிகை கெளதமி தற்போது அவரை பிரிவதாக அறிவித்து அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளார். இந்த முடிவை எடுத்தது ஏன் என ஒரு நீண்ட கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். அதில் என்ன கூறியுள்ளார் என நீங்களே பாருங்கள்.. "ஆழ்ந்த வருத்தத்துடனும், மிகுந்த கனத்த இதயத்துடனும் தான் நானும் திரு.கமல் ஹாசன் அவர்களும் இப்பொழுது ஒன்றாக இல்லை என்பதை தெரிவித்து கொள்கிறேன். 13 வருட காலம் அன்னியோனியமாக ஒன்றாக இருந்து விட்டப் பிறகு, நான் எடுக்க வேண்டியிருந்த இந்த முடிவு, என்னை முற்றிலும் நிலைகுலைய வைத்த ஒரு முடிவு." "மிகுந்த ஆழமான உறவில் இணைந்திருக்கும் எவருக்கும் தங்கள் பாதைகள் திரும்பி வரவே முடியாத அளவிற்கு விலகி விட்டன என்பதையும், அவர்களுக்கு தற்சமயம் இருக்கும் தெரிவுகள், அவர்களது கனவுகளை விட்டு கொடுத்து வாழ்வதோ அல்லது தங்கள் தனிமையின் உண்மையை உணர்ந்து கொண்டு தொடர்ந்து தனியே பயணிப்பதோ...
November 01, 2016
இரட்டை வேடங்களில் இவர்கள் தான் பெஸ்ட்!ஐ எம் எ ஹீரோ .., ஐ எம் எ வில்லன்!
November 01, 2016தமிழ்சினிமாவில் பொதுவாக டபுள் ரோல் படங்களில் ஒருவர் வில்லனாகவும் இன்னொருவர் நல்லவராகவுமே நடித்திருக்கிறார்கள். அதாவது விஸ்வரூபத்தில் கமல் ச...
தமிழ்சினிமாவில் பொதுவாக டபுள் ரோல் படங்களில் ஒருவர் வில்லனாகவும் இன்னொருவர் நல்லவராகவுமே நடித்திருக்கிறார்கள். அதாவது விஸ்வரூபத்தில் கமல் சொல்வாரே " ஐ எம் எ ஹீரோ .., ஐ எம் எ வில்லன்! " அப்படி!. அதில் மறக்க முடியாத சில இரட்டை வேட படங்களின் ஃப்ளாஷ்பேக்... வாலி : இரட்டை வேட காது கேட்காத, வாய் பேசாத அஜித்தை இப்போது நினைத்துப் பார்க்க முடியுமா?. ஆனால், அஜித்தை ஆசம் ஹீரோவாக மாற்றிய வாலியில் அதுதான் ‘தல’ அவதாரம். ராமாயண கிளைக்கதை ஒன்றை அடிப்படையாக கொண்ட வாலியில் அஜித்துக்கு இரண்டு வேடங்கள். அண்ணன் ஜீவா. சிவா தம்பி. சிவா, சிம்ரனை துரத்தி துரத்தி காதலித்துக் கொண்டிருக்க, ஜீவாவும் சிம்ரனை ஒரு தலையாக காதலிப்பார். ஆனால் கல்யாணம் தம்பி சிவாவுடன் நடந்துவிட தனக்குள்ளேயே பொருமிக் கொண்டு ஒரு வில்லனாக வெரைட்டி விருந்து வைத்திருப்பார் அஜித். கத்தி : சூப்பர்ஸ்டாரின் சூப்பர்...
Search This Blog
Blog Archive
- ► 2018 (454)
-
▼
2016
(306)
-
▼
November
(109)
-
▼
Nov 01
(6)
- ஜெ..- இன்னும் பத்து நாட்களுக்குள் ஜெனரல் வார்டுக்க...
- உங்கள் வாட்ஸ் அப் க்ரூப்பில் ஈசியா தீவிரவாதிகள் இண...
- விவசாயம் பத்தி படம் எடுக்கறதும் கஷ்டம்தான் போல! - ...
- கமல் கவுதமி பிரிவுக்கு காரணம் சொத்தா? சொந்த மகளா? ...
- கமலை பிரிவது ஏன்? கெளதமி எழுதிய பரபரப்பு கடிதம்
- இரட்டை வேடங்களில் இவர்கள் தான் பெஸ்ட்!ஐ எம் எ ஹீரோ...
-
▼
Nov 01
(6)
-
▼
November
(109)