February 20, 2018
இசைப்புயலையே மிஞ்சிய குரலுக்கு சொந்தகாரி பிரித்திகா... இப்போ எங்கே போனார்
February 20, 2018இந்தியாவில் மிகவும் பிரபலமாக ரியாலிட்டி நிகழ்ச்சி என்றால் அது பிரபல தமிழ் தொலைக்காட்சி நடத்தும் சூப்பர் சிங்கர் தான். இதில் வெற்றி பெரும் அ...
இந்தியாவில் மிகவும் பிரபலமாக ரியாலிட்டி நிகழ்ச்சி என்றால் அது பிரபல தமிழ் தொலைக்காட்சி நடத்தும் சூப்பர் சிங்கர் தான். இதில் வெற்றி பெரும் அனைவரும் சினிமாதுறையில் எதாவது ஒரு மயில் கல்லை எட்டிவிடுகின்றனர்.
ஆனால் கடந்த வருடம் நடந்த சூப்பர் சிங்கரின் டைட்டிலை தட்டிச்சென்றவர் பிரித்திகா. கிராமத்திலிருந்து வந்து மிகவும் ஏழ்மையான குடும்பத்திலிருந்து வந்த இவரின் மெய்மறக்கச் செய்யும் குரலைக் கேட்டு பல பாடகர்களும் கண்கலங்கியுள்ளனர்.
மண்வாசனை மாறமல் பாடும் இவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு பிறகு பல வெளிநாட்டில் நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார் என்று கூறிவந்தனர். தற்போது திருவாரூரில் நடந்த பொங்கள் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார்.
அந்நிகழ்ச்சியில் பிரபல பிண்ணனி பாடகர் ஆந்தோணி தேசனும் கலந்து கொண்டுள்ளார். இதுபோன்று பல கலைஞர்கள் உருவாகி பின் எங்கே செல்கின்றனர் என்பதே கேள்விக் குறியாக உள்ளது.