­
11/08/17 - !...Payanam...!

பிரச்னைகள் எப்போதும் தனித்து வருவது இல்லை’ என்பார்கள். உடல் பருமன் பிரச்னை வந்தாலே, நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், முதுகு வலி, குழந்தைப்பேறு...

<
பிரச்னைகள் எப்போதும் தனித்து வருவது இல்லை’ என்பார்கள். உடல் பருமன் பிரச்னை வந்தாலே, நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், முதுகு வலி, குழந்தைப்பேறு இன்மை, மூட்டு வலி, உளவியல் சிக்கல் மற்றும் மன அழுத்தம், மாரடைப்பு என அடுத்தடுத்து இதரப் பிரச்னைகளும் போனஸாக வரிசை கட்டும். உடல் எடை ஒரே நாளில் கூடிவிடுவது கிடையாது. ஆனால், உடல் எடைக் குறைப்பு மட்டும் சில நாட்களில் நிகழ்ந்துவிட வேண்டும் என்று நாம் பேராசைப்படுகிறோம். ஒரே வாரத்தில் உடலை இளைக்கவைக்கும் பயிற்சி ஏதாவது இருக்கிறதா? என விளம்பரங்களைத் தேடி அலைகிறோம். உடல்பருமனில் இருந்து அபரிமிதமான உடற்பருமனுக்கு செல்லும்போது உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படும். இந்தியர்களின் சராசரி பாஸல் மெட்டபாலிக் ரேட் (பி.எம்.ஆர்.) என்பது 1800 கலோரி. ஆனால், சராசரியாக இந்தியர்கள் எடுத்துக்கொள்ளும் உணவில் 3000 கலோரி உள்ளது. நம் உடல்வாகையும், உணவுப் பழக்கத்தையும் முறையாக ஆராய்ந்து, படிப்படியான மாற்றங்களை நமக்குள் நிகழ்த்தினால்,...

Read More

ஓட்ஸ் கஞ்சி என்பது வெள்ளை ஓட்ஸில் இருந்து செய்யப்படும் ஒரு பொதுவான உணவு. ஓட்ஸ் என்பது முழுமையான தானிய வகையை சேர்ந்தது. அது தவிடு மற்றும் ...

<
ஓட்ஸ் கஞ்சி என்பது வெள்ளை ஓட்ஸில் இருந்து செய்யப்படும் ஒரு பொதுவான உணவு. ஓட்ஸ் என்பது முழுமையான தானிய வகையை சேர்ந்தது. அது தவிடு மற்றும் அதன் நுண்மங்களைக் கொண்ட உணவாகும். ஓட்ஸ் உடலுக்கு தேவையான பல நன்மைகளை தருகிறது. அவற்றுள் சில: இது கொழுப்புச்சத்து அளவை குறைக்கிறது, இருதய செயல்பாடு மற்றும் உடல் செயல்பாட்டை அதிகரிக்கிறது மற்றும் தேவையான வளர்சிதை மாற்றத்தையும் ஏற்படுத்துகிறது.  உடல் எடையை குறைக்கும் பண்பை இது கொண்டுள்ளதால் ஓட்ஸ் அதிகமான புகழைக் கொண்டுள்ளது. அதிகமான மக்கள் ஓட்ஸ்கஞ்சி குடிப்பதின் மூலம் உடல் எடை குறைகிறது என்று நம்புகின்றனர். ஓட்ஸ்கஞ்சி அடிப்படையில் தயாரிக்கப்பட்ட உடனடி உணவு பொருட்கள் மற்றும் பேக் செய்யப்பட்ட உணவுப்பொட்டலங்கள் சந்தைகளில் கிடைக்கின்றன.  ஓட்ஸ் உணவின் மூலம் உடல் எடை குறைகிறது என்று இங்குள்ள நிறைய விளக்கங்கள் மற்றும் உதாரணங்கள் மூலம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆனால் உடல் எடையை குறைப்பதற்கு இந்த ஒரு...

Read More

உடற் பருமன் மற்றும் அதிக கொழுப்பு ஆகியவற்றால் உயர் ரத்த அழுத்தம், உடலின் கெட்ட கொழுப்பு அதிகரித்தல், மூட்டு வியாதிகள் மற்றும் சர்க்கரை நோய்...

<
உடற் பருமன் மற்றும் அதிக கொழுப்பு ஆகியவற்றால் உயர் ரத்த அழுத்தம், உடலின் கெட்ட கொழுப்பு அதிகரித்தல், மூட்டு வியாதிகள் மற்றும் சர்க்கரை நோய் ஆகியவை வர வாய்ப்பிருக்கிறது. எனவே சில வீட்டு மருத்துவத்தை பயன்படுத்தி அதன் பாதிப்புகளிலிருந்து விடுபட கீழ் வரும் டிப்ஸ் பயனுள்ளதாக இருக்கும் : 1/4 தேக்கரண்டி கரு மிளகுத் தூள், 3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு கோப்பை நீறில் ஒரு தேக்கரண்டி தேன், இந்த கலவையை 3-4 மாதங்களுக்கு தொடர்ந்து எடுததுக் கொண்டு வந்தால் உடல் எடை குறையும். தினமும் காலையில் ஒரு டம்ளர் தண்ணீரில் எலுமிச்சை சாறு சிறிதளவு தேன் கலந்து குடிதது வரவும். காலை உணவிற்கு முன் தினமும் ஒரு தக்காளி சாப்பிட்டு வரவேண்டும். ஒரு 3-4 மாதங்களுக்கு இதைச் செய்தால் உடல் எடை குறையும். தினமும் காலையில் முழுதாக வளர்ந்த 10-12 கருவேப்பிலைகளை சாப்பிட்டு வரவும். 3-4...

Read More

இருமல் சளி குணமாக: சித்தரைத்தையும் பனங்கற்கண்டு இரண்டையும் சம அளவு எடுது கஷாயம் வைத்து மூன்று வேளைக்கு தொடர்ந்து மூன்று நாட்கள் சாப்பிட்டு ...

<
இருமல் சளி குணமாக: சித்தரைத்தையும் பனங்கற்கண்டு இரண்டையும் சம அளவு எடுது கஷாயம் வைத்து மூன்று வேளைக்கு தொடர்ந்து மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் வரட்டு இருமல் சளி குணமாகும். தொண்டை கரகரப்பு நீங்க: அதிமதுரத் துண்டு ஒன்றை வாயில் அடக்கிக் கொண்டிருந்தால் வாயில் உமிழ் நீர் சுரக்கும். இந்த உமிழ்நீரை உள்ளுக்கு விழுங்கிக் கொண்டிருந்தால் தொண்டைக் கரகரப்பு நீங்கும். குரல் கம்மல் நீங்கி விடும். தொண்டையில் உள்ள சளிக்கட்டு கரைந்து விடும். பித்தவெடிப்பு: காலில் பித்தவெடிப்பா? கவலையை விடுங்கள். தேனையும், சுண்ணாம்பையும் ஒன்றாய்க் குழைத்து பித்தவெடிப்பில் தடவி வந்தால் பித்தவெடிப்பு இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும். தொண்டை வலிக்கு: பால் இல்லாத டீயுடன் கொஞ்சம் எலுமிச்சை சாறு விட்டு குடித்து பாருங்கள் தொண்டை வலி நீங்கும். இருமல் : தூங்க போகும் முன் 1 கப் சூடான தண்ணீ­ரில் 1 ஸ்பூன் உப்பு போட்டு வாய் கொப்பளிக்கவும்....

Read More

தமிழக பா.ஜ.கவின் தப்புத்தாளத்தை அண்மையில் கை கொட்டி ரசித்தது மக்கள் மனசு. சும்மா கிடந்த தவிலை தூக்கி தூக்கி அடித்ததால் மெர்சல் படம் செம ஹிட...

<
தமிழக பா.ஜ.கவின் தப்புத்தாளத்தை அண்மையில் கை கொட்டி ரசித்தது மக்கள் மனசு. சும்மா கிடந்த தவிலை தூக்கி தூக்கி அடித்ததால் மெர்சல் படம் செம ஹிட். இந்த நிமிஷம் வரைக்கும் சுமார் 150 கோடி கலெக்ஷன் என்கிறது தியேட்டர் வட்டாரம். எல்லாவற்றுக்கும் காரணம் படத்தில் இடம் பெற்ற அந்த ஜி.எஸ்.டி மற்றும் டிஜிட்டல் இந்தியா வசனங்கள்தான்.விஜய்யின் வாயால் அது வெளிப்பட்ட பின்பு இன்னும் வீரியமாக… அதானே? அவர் சொல்றதுல என்னய்யா தப்பு? என்று அடித்தொண்டையால் ஆர்ப்பரித்தது தமிழ்நாடு. இந்த விவகாரம் தொடர்பாக தந்தி டி.விக்கு பேட்டியளித்த விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சி மாட்டையும் கட்டக் கூடாது. பயிரையும் காப்பாத்தணும் ரேஞ்சிலேயே பேசி வர… நிகழ்ச்சியை பார்த்தவர்கள் அடித்த கமெண்ட் அவ்வளவு காது கொடுக்கிற ரகத்தில் இல்லை.இப்படி மோடியை வச்சு செய்த விஜய், சில தினங்களுக்குள்ளேயே இப்படியொரு போட்டோ தன் கண்களால் காண நேரும் என்று கனவு கூட கண்டிருக்க மாட்டார்....

Read More

நாளை வெளியாகிறது ‘இப்படை வெல்லும்!’ உதயநிதி- மஞ்சிமா மோகன் இணைந்து நடித்திருக்கும் இப்படத்தை கவுரவ் நாராயணன் இயக்கியிருக்கிறார். கதை சொல்லப...

<
நாளை வெளியாகிறது ‘இப்படை வெல்லும்!’ உதயநிதி- மஞ்சிமா மோகன் இணைந்து நடித்திருக்கும் இப்படத்தை கவுரவ் நாராயணன் இயக்கியிருக்கிறார். கதை சொல்லப் போன இடத்தில் உதயநிதிக்கு, மரண பீதியை காட்டிவிட்டாராம் இவர். ஏன்? வீட்டிலிருந்த பொருட்களே உடைந்து போகிற அளவுக்கு விழுந்து புரண்டு கதை சொல்லியிருக்கிறார். அவ்வளவுதான்…பல விஷயங்களில் கவுரவ் ஒரு கச்சா முச்சா பேர்வழி என்பதை இன்று நேற்றல்ல. அவர் படம் இயக்க வந்த நாளிலேயே புரிந்து கொண்டிருக்கிறது மீடியா. தன் முதல் பட ஆடியோ விழாவுக்கு இயக்குனர் அமீரை அழைத்திருந்தார் அப்போது. பேசும்போது, “இந்தப்படத்தில் நடிக்க அமீரை கேட்டேன். அவர் தப்பிச்சுட்டார். நடிக்க வந்திருந்தார்னா ரீடேக் ரீடேக்னு எடுத்து அவரை நல்லா வெறுப்பேத்தியிருப்பேன்” என்று மேடையிலேயே சொல்ல… படு குழப்பத்திற்கு ஆளானார் அமீர். “இந்த தம்பிக்கும் எனக்கும் முன்ன பின்ன பழக்கம் இல்ல. அப்படியிருக்கும் போது ஏன் என்னை வெறுபேற்ற நினைச்சார்னு தெரியலையே” என்றார் வேதனையோடு. கட்…...

Read More

நடிகர் கமலஹாசனின் பிறந்த நாள் நேற்று கொண்டாடி வந்த நிலையில் சென்னை தியாகராயநகரில் கமல் செய்தியாளர்களை சந்திக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ...

நடிகர் கமலஹாசனின் பிறந்த நாள் நேற்று கொண்டாடி வந்த நிலையில் சென்னை தியாகராயநகரில் கமல் செய்தியாளர்களை சந்திக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அறிவிக்கப்பட்ட நேரத்திற்கு ஒருமணி நேரம் தாமதமாக கமல் செய்தியாளர் சந்திப்புக்கு வந்தார். பல்வேறு இடங்களுக்கு சென்று வந்ததால் ஒரு மணி நேரம் தாமதமாகிவிட்டதாகத் தெரிவித்த கமல் செய்தியாளர்களை காக்க வைத்ததற்காக வருத்தம் தெரிவித்தார். அரசியலில் ஈடுபடுவதற்கான முன்னேற்பாடுகளை தீவிரமாக செய்து கொண்டிருப்பதாகத் தெரிவித்த அவர், சில ஆரம்பகட்ட பணிகளை மேற்கொண்டு வருவதால் அரசியல் கட்சி அறிவிப்பு தாமதமாவதாகக் கூறினார். தனது அரசியல் அஸ்திவாரம் பலமாக இருக்க வேண்டும் என்பதால் அறிஞர்களுடன் பேசிக் கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.அரசியல் களத்திற்கு செல்ல இருப்பதால் மக்களை சந்தித்து முதலில் தான் பேச வேண்டியிருப்பதாகத் தெரிவித்த அவர், அனைத்து தரப்பு மக்களையும் பற்றி தெரிந்து கொள்ள தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய இருப்பதாகக் கூறினார். தன்னை மக்கள் ஏன் பின்பற்ற வேண்டும் என்று...

Read More

தென்னிந்தியர்களின் உணவில் இட்லிக்கு எப்போதுமே முக்கிய இடம். பண்டிகை நாளில் தயாரிக்கப்படும் உணவாக இருந்து, கிரைண்டர் வருகைக்கு பிறகு அன்றாட ...

<
தென்னிந்தியர்களின் உணவில் இட்லிக்கு எப்போதுமே முக்கிய இடம். பண்டிகை நாளில் தயாரிக்கப்படும் உணவாக இருந்து, கிரைண்டர் வருகைக்கு பிறகு அன்றாட உணவாகி விட்டது. கடந்த 10 ஆண்டுகளில் இட்லி, தோசை மாவை விலைக்கு விற்கும் பழக்கம் விரிவடைந்துக் கொண்டே போகிறது. இட்லி, தோசை மாவு விற்கப்படுவதால் ஒரு புறம் பெண்களின் வேலைச்சுமை குறைகிறது. மறுபுறம் வீட்டில் இருந்தபடியே பணம் ஈட்டும் தொழிலாக மாவு விற்பனை நடைபெறுகிறது.சிறிய மளிகைக்கடை முதல் பெரிய ஷாப்பிங் மால் வரை இட்லி, தோசை மாவு பாக்கெட்டுகளில் கிடைக்கிறது. அரை கிலோ பாக்கெட் மாவு ரூ.30. பாக்கெட்டுகளில் விற்கப்படும் மாவுகளில் தயாரிக்கப்பட்ட தேதி, எத்தனை நாள் வரை பயன்படுத்தலாம்.தயாரிக்கப்பட்ட இடம், தரம், சேர்க்கப்பட்டுள்ள அரிசி, உளுந்து விகிதம் என அனைத்தும் குறிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தயாரிக்கப்படும் மாவு தரமான உளுந்து, அரிசி, அரைக்கப்படும் கிரைண்டர், பயன்படுத்தும் தண்ணீர் என அனைத்தும் சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட வேண்டும் என...

Read More

அம்மாவும் நீயே எனப் பாட்டுப்பாடி அறிமுகம் ஆனவர் இன்று மொபைல் ஆப் வெளியிட்டு அரசியல் என்ட்ரி கொடுக்கவிருக்கிறார் கமல். சினிமாவின் பரிணாம வளர...

அம்மாவும் நீயே எனப் பாட்டுப்பாடி அறிமுகம் ஆனவர் இன்று மொபைல் ஆப் வெளியிட்டு அரசியல் என்ட்ரி கொடுக்கவிருக்கிறார் கமல். சினிமாவின் பரிணாம வளர்ச்சியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு மாற்றங்களை அசாதாரணமாகக் கடந்த கலைஞன். சினிமாவின் எல்லாத் துறைகளையும் முறையாகக் கற்ற கமல், திரை உலகில் எடுக்காத அவதாரமே இல்லை. அதன் உச்சம் ‘தசாவதாரம்’. ஒரு படத்தில் இரட்டை வேடத்தில் வேறுபாடுகாட்டுவதே கடினமாகிவிட்ட நிலையில் 10 வேடங்கள். பத்தும் 10 விதமாக இருக்கும். நடிப்பின் உச்சம் தொட்ட கமல் எனும் நடிகன் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் இதோ....    முதல் படத்திலேயே (களத்தூர் கண்ணம்மா) சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருதைப் பெற்றவர். இவர் திரைஉலகிற்கு வந்து 58 வருடங்கள் ஆகின்றன.     ‘களத்தூர் கண்ணம்மா’வில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானாலும்கூட, தனது குழந்தைப் பருவத்து நடிப்பில், பெரிய நடிகர்கள் யாருக்கும் மாஸ்டர் கேரக்டரில் நடித்ததே இல்லை!    இவர் நடித்த படங்களைப் பாராட்டி பாலச்சந்தர்...

Read More

“அவருடைய ஒவ்வொரு பிறந்தாள் அன்னைக்கும் அவரை நேர்ல வந்து பார்த்து பேசிட்டு போவேன். அப்படி இன்னைக்கும் அவரை நேர்ல பார்த்து பேசினேன். அவரை பார...

<
“அவருடைய ஒவ்வொரு பிறந்தாள் அன்னைக்கும் அவரை நேர்ல வந்து பார்த்து பேசிட்டு போவேன். அப்படி இன்னைக்கும் அவரை நேர்ல பார்த்து பேசினேன். அவரை பார்த்துட்டு ஊருக்குப் போற வழியில ஏர்போர்ட்ல நின்னுதான் உங்கள்ட்ட பேசிட்டு இருக்கேன்.” கமல்ஹாசன் உடனான நட்பு பற்றி கேட்டால், ‘அது அரைமணி நேரத்துல பேசுற சமாசாரம் இல்லைங்களே. இருந்தாலும் அந்த நேரத்துக்குள்ள சொல்றேன்” என்று பேசத்தொடங்குகிறார் பேராசிரியர் கு. ஞானசம்பந்தம். கமலின் பிறந்தநாளான இன்று அவருடைய நெருங்கிய நண்பரான இவரிடம் பேசியதிலிருந்து...    “நான் முதன்முதல்ல கமலை சென்னை சோழா ஹோட்டல்ல நடந்த ஒரு ஆல்பம் வெளியீட்டு விழாவுலதான் சந்திச்சேன். எம்.எஸ்.வி சார், வைரமுத்துனு நிறைய பேர் வந்திருந்தாங்க. நான் மைக்ல பேசிட்டு இருந்த சமயத்தில் கமல் தன் ‘ஹே ராம்’ பட ஷூட்டிங்ல இருந்து நேரா அங்க வந்திருந்தார். அவரை அப்போ பார்க்கும்போது ஒரு மன்னன் மாதிரி இருந்தார். அப்ப என் பேச்சில் சிலேடையா...

Read More

நேற்று தன் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்ட நடிகர் கமல்ஹாசன் வழக்கமான உடை இல்லாமல் பதான் சூட் அணிந்திருந்தார். தனக்கு கருப்பு தான் பிடிக்க...

நேற்று தன் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்ட நடிகர் கமல்ஹாசன் வழக்கமான உடை இல்லாமல் பதான் சூட் அணிந்திருந்தார். தனக்கு கருப்பு தான் பிடிக்கும் என கூறிவந்த கமல் வேட்டி சட்டையில் வராமல் இப்படி மாறியது பலருக்கும் ஆச்சர்யமாக இருந்தது.இது பற்றி நடிகை கஸ்தூரி தன் ட்விட்டர் பக்கத்தில் "டெல்லிதான் குறியோ?" என சந்தேகம் எழுப்பியுள்ளார்."Why did #Kamal opt for this look over dhoti? Is there a message here? தமிழ் வேட்டி கட்டாமல் பதான்சூட் போட காரணம்? ஒருவேளை delhiதான் குறியோ?.""ஆண்டவர் என்ற செல்லப்பெயருக்கு தகுந்தாற் போல் அமைந்தது பிறந்தநாள் படலம். திரளாக திரையுலகினர் ; திருப்பதி போல வரிசையில் வாழ்த்தினோம்! எடுத்து சென்றேன் வெறுங்கை! கொடுத்து வந்தேன் நம்பிக்கை" என கஸ்தூரி தெரிவித்துள்ளார். ...

Read More

கோபி இயக்கத்தில் நயன்தாரா படு அட்டகாசமாக வித்தியாசமான கதைக்களத்தில் நடித்திருக்கும் படம் அறம். நவம்பர் 10ம் தேதி வெளியாக இருக்கும் இப்படத்த...

கோபி இயக்கத்தில் நயன்தாரா படு அட்டகாசமாக வித்தியாசமான கதைக்களத்தில் நடித்திருக்கும் படம் அறம். நவம்பர் 10ம் தேதி வெளியாக இருக்கும் இப்படத்தில் நயன்தாரா கலெக்டராக நடித்துள்ளார்.படத்தில் நயன்தாரா நிறைய அரசியல் வசனங்கள் பேசியிருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பிரபல இயக்குனர் ஈ. ராமதாஸ் படம் குறித்து பேசும்போது, அறம் படத்தில் நானும் நடித்திருக்கிறேன், மக்களுக்கு தேவையான கருத்துக்களை படத்தில் வைத்திருக்கிறார்கள்.நயன்தாராவின் சமூக அக்கறையைப் பார்க்கும்போது அவர் சீக்கிரம் அரசியலுக்கு வருவார் போலத் தெரிகிறது. போகிற போக்கைப் பார்த்தால் நயன்தாராவை முதல்வராக்கினாலும் ஆச்சர்யமில்லை என்று கூறியுள்ளார். ...

Read More

மணிரத்னம் இயக்கத்தில் சூர்யா, மாதவன், சித்தார்த் நடிப்பில் திரைக்கு வந்து இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற படம் ஆய்த எழுத்து. இப்ப...

<
மணிரத்னம் இயக்கத்தில் சூர்யா, மாதவன், சித்தார்த் நடிப்பில் திரைக்கு வந்து இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற படம் ஆய்த எழுத்து. இப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் பாரதிராஜா நடித்திருந்தார்.பாரதிராஜா எந்த படங்களிலும் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை, அந்த சமயத்தில் மணிரத்னம் கேட்டதற்காகவே அப்படத்தில் அவர் நடிக்க சம்மதித்தார்.இந்நிலையில் இப்படத்தில் முதலில் இவர் கதாபாத்திரத்தில் நடிக்க அனுகியது, தெறி வில்லன் பிரபல இயக்குனர் மகேந்திரனை தானாம்.ஆனால், அப்போது அவருக்கு நடிக்க விருப்பம் இல்லாததால் ஆய்த எழுத்தில் அவர் நடிக்க சம்மதிக்கவில்லையாம். ...

Read More

Search This Blog

Blog Archive

About