June 25, 2019
<
பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 தமிழில் நேற்று முன் தினம் தொடங்கிவிட்டது. கமல்ஹாசன் தொகுத்து வழங்க இந்த நிகழ்ச்சி ஆரம்பமானது.இம்முறை மலேசியா, இலங்கையிலிருந்தும் போட்டியாளர்கள் வந்துள்ளார்கள். யார் முதலில் மக்கள் மனங்களை வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.சமூகவலைதளங்களில் இம்முறை அனைவருக்கும் ஆர்மிக்கள் துவங்கப்பட்டுள்ளது. மீம்கள் வைரலாகி வருகிறது. இது வேடிக்கையாக இருந்தாலும் பிக்பாஸ் பற்றி பேச மீம் கிரியேட்டர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டுள்ளதாக தகவல் சுற்றி வருகிறது. ...
June 25, 2019
ஏழே நாட்களில் ஏழு கிலோ எடையை குறைக்கும் சீரகம்! தினமும் 1 டீஸ்பூன் சாப்பிட்டாலே போதும்.. எப்படி தெரியுமா?
June 25, 2019சீரகம் உடல் எடையை வேகமாக குறைக்க உதவும், அதிலும் தினமும் சீரகத்தை தொடர்ந்து எடுத்து வந்தால் 7 நாட்களில் நல்ல மாற்றத்தைக் காணலாம். உடல் எடைய...
<
சீரகம் உடல் எடையை வேகமாக குறைக்க உதவும், அதிலும் தினமும் சீரகத்தை தொடர்ந்து எடுத்து வந்தால் 7 நாட்களில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.உடல் எடையை வேகமாக குறைக்க சீரகத்தை எப்படியெல்லாம் எடுக்க வேண்டும் என பலரும் கேட்கலாம்.உங்களுக்கு மிகவும் வேகமாக 7 கிலோ எடையைக் குறைக்க ஆசை இருந்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளில் உங்களுக்கு பிடித்ததை தேர்ந்தெடுத்து, அந்த வழியில் சீரகத்தை உட்கொண்டு வாருங்கள்.சீரக தண்ணீர்2 டேபிள் ஸ்பூன் சீரகத்தை நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரை கொதிக்க வைத்து, வடிகட்டி, அதில் சிறிது எலுமிச்சையை பிழிந்து, இரண்டு வாரத்திற்கு தினமும் காலையில் குடித்து வர, விரைவில் உடல் எடை குறைந்திருப்பதைக் காணலாம்.சீரகப் பொடி மற்றும் தயிர்சிறிது தயிரில் 1 டீஸ்பூன் சீரகப் பொடி சேர்த்து கலந்து தினமும் உட்கொண்டு வந்தால், உடல் எடையைக் குறைக்கலாம்.சீரகப் பொடி மற்றும் தேன்1/2 டீஸ்பூன்...
June 25, 2019
பாதி கடலை விலைக்கு வாங்கி காதலிக்கு பரிசாகக் கொடுத்த காதலன்... டேய்! எங்க இருந்துடா வர்றீங்க...
June 25, 2019காதலை வெளிப்படுத்துவது என்பது ஒரு அழகான விஷயம். அதிலும் காதலர் தினத்தில் அதை சொல்லுது என்பது இரு மனங்களுக்கிடையே பேரின்பத்தை கொடுக்க கூடியத...
<
காதலை வெளிப்படுத்துவது என்பது ஒரு அழகான விஷயம். அதிலும் காதலர் தினத்தில் அதை சொல்லுது என்பது இரு மனங்களுக்கிடையே பேரின்பத்தை கொடுக்க கூடியது. அந்த வகையில் சீனா நாட்டில் மே 20 காதலர் தினம் கொண்டாடப்பட்டது.இந்த தினத்தில் காதலர்கள் தங்கள் அன்பை மட்டுமல்ல அன்பான பரிசுகளையும் பரிமாறிக் கொள்கின்றனர். ஒவ்வொருவரும் தங்கள் துணையை இம்ப்ரஸ் செய்ய விதவிதமான கிஃப்ட்களை கொடுக்கவும் செய்கின்றனர். அந்த வகையில் இந்த பையன் பண்ண காரியத்தை பாருங்க. தன் அன்பான காதலிக்கி ஒரு கடலையே பரிசாக கொடுத்து அசத்தியுள்ளார்.லவ் புரபோஷல்அதற்கு அந்த பெண்ணும் தன்னுடைய சந்தோஷத்தை வெளிப்படுத்தும் வகையில் அவருடனான வெப்சேட்டை ஸ்க்ரீன் சாட் எடுத்து எல்லோருக்கும் தெரியும் வகையில் வலைத்தளத்தில் போட்டு அந்த பரிசை நினைத்து சந்தோஷத்தில் ஆழ்ந்துள்ளார். மேலும் இதன் மூலம் இந்த விஷயம் பொய் இல்லை என்பதை நிரூபித்து உள்ளார்.பெரிய கடல் நிலப்பரப்புஅந்த பெண்ணோட பாய்பிரண்ட் சீனாவில் 682,662 யுவானுக்கு...
June 25, 2019
வேர்க்கும்போது ரத்தமாக வேர்க்கும் 21 வயது விநோதப்பெண்... என்னதான் ஆகுதுனு பாருங்க...
June 25, 2019அவ்வப்போது நமது வாழ்வில் சில அதிசயங்களை சந்தித்து பிரமித்துப் போவோம். குறிப்பாக மருத்துவ உலகில் சில விஷயங்கள் விநோதமாக நடைபெறும். இதனை ஆங்க...
<
அவ்வப்போது நமது வாழ்வில் சில அதிசயங்களை சந்தித்து பிரமித்துப் போவோம். குறிப்பாக மருத்துவ உலகில் சில விஷயங்கள் விநோதமாக நடைபெறும். இதனை ஆங்கிலத்தில் "மெடிகல் மிராக்கில்" என்று கூறுவா். அது போல் ஒரு வினோத சம்பவத்தைத் தான் நாம் கானவிருக்கிறோம்.பொதுவாக நாம் நமது பிள்ளைகளைத் திட்டும்போது," நான் என் இரத்தத்தை வியர்வையாக்கி உன்னை படிக்க வைக்கிறேன்.. " என்று கூறுவோம். நாம் அவ்வளவு கடினமாக உழைக்கிறோம் என்ற பொருளில் இப்படி நாம் கூறுகிறோம். ஆனால் உண்மையில் ஒரு பெண்ணுக்கு வியர்வையாக இரத்தமே வெளியாகிறது என்று கேட்டால் உங்களுக்கு எப்படி இருக்கும். தலை சுற்றுகிறதா? வாருங்கள் தொடர்ந்து இதனைப் பற்றி அறிந்துக் கொள்வோம்.மருத்துவ உலகில் சில வழக்குகள்எப்படி இது சாத்தியம்?" என்ற கேள்வி எழ வைக்கும். இதுவும் அப்படி ஒரு அரிய செயல் தான். 10 மில்லியன் பேர்களில் ஒருவருக்கு மட்டுமே இத்தகைய சம்பவம் நடைபெறும் சாத்தியம் உண்டு.ஒரு 21...
June 25, 2019
பிரபல இயக்குனரை சந்திக்க விரும்பாத ரஜினிகாந்த், எப்படியிருந்தவர்கள் இப்படியாகிவிட்டார்களே!
June 25, 2019ரஜினிகாந்த் எப்போதும் தான் பணியாற்றிய இயக்குனர்களுக்கு மிகவும் மரியாதை கொடுப்பவர். அந்த வகையில் ரஜினிக்கு ரஞ்சித் மீது மிகுந்த அன்பு உண்டு....
<
ரஜினிகாந்த் எப்போதும் தான் பணியாற்றிய இயக்குனர்களுக்கு மிகவும் மரியாதை கொடுப்பவர். அந்த வகையில் ரஜினிக்கு ரஞ்சித் மீது மிகுந்த அன்பு உண்டு.அதனால் தான் காலா இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த், ரஞ்சித் பெரிய உச்சத்தை தொடுவார் என்று வாழ்த்தினார்.ஆனால், சமீபத்தில் ரஞ்சித் ரஜினியை பார்க்க விரும்பியதாகவும், அதற்கு ரஜினி மறுத்ததாகவும் ஒரு பத்திரிகையாளர் கூறியுள்ளார்.ஏன் என்று விசாரிக்கையில் ரஞ்சித் ராஜாராஜா சோழன் குறித்து பேசியது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது, அதனால் தான் ரஜினி சந்திக்க மறுத்ததாக அந்த பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார். ...
June 25, 2019
விஷாலின் தந்தைக்கு நேர்ந்த கொடுமை! கைது செய்யப்பட்ட வடிவேலு
June 25, 2019நடிகர் விஷால் தற்போது நடிகர் சங்க தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்து காத்திருக்கிறார். கடந்த ஜூன் 23 ல் தேர்தல் நடைபெற்று முடிந்தது. பதவிக்கால...
<
நடிகர் விஷால் தற்போது நடிகர் சங்க தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்து காத்திருக்கிறார். கடந்த ஜூன் 23 ல் தேர்தல் நடைபெற்று முடிந்தது. பதவிக்காலம் முடிவடைந்தும் நடிகர் சங்கம் கட்டப்படாமல் தள்ளிப்போனதால் அவரின் மீது பல அதிருப்திகள் எழுந்ததுள்ளது. இதனால் அவருடன் இருந்தவர்கள் பலர் பாக்யராஜ் அணிக்கு சென்றுவிட்டனர்.இன்னொரு பக்கம் அவர் தன் திருமணத்தை நடிகர் சங்க கட்டிடத்தில் தான் நடத்த வேண்டும் என உறுதியில் இருக்கிறார். அவருக்கு திருமண நிச்சயதார்தத்தையும் அவரின் பெற்றோர் அண்மையில் நடத்தினர்.இந்நிலையில் அவரின் அப்பா ஜி.கே. ரெட்டியிடம் ரூ 86 லட்சம் மோசடி செய்ததாக கல்குவாரி அதிபர் வடிவேலு என்பவரை சென்னை மத்திய குற்ற பிரிவு போலிசார் கைது செய்துள்ளனர்.விஷாலின் தந்தை அளித்துள்ள புகாரில் தன்னுடைய குவாரியில் இருந்து கருங்கல், ஜல்லி தருவதாக கூறி தொழிலதிபர் வடிவேலு என்பவர் தன்னிடம் ரூ. 86 லட்சம் பணம் வாங்கியதாகவும் ஆனால் அவர் கருங்கல், ஜல்லியை கொடுக்காமலும்...
Search This Blog
Blog Archive
-
▼
2019
(172)
-
▼
June
(108)
-
▼
Jun 25
(6)
- பிக்பாஸ் சீசன் 3 விசயத்தில் மீம் கிரியேட்டர்களுக்க...
- ஏழே நாட்களில் ஏழு கிலோ எடையை குறைக்கும் சீரகம்! தி...
- பாதி கடலை விலைக்கு வாங்கி காதலிக்கு பரிசாகக் கொடுத...
- வேர்க்கும்போது ரத்தமாக வேர்க்கும் 21 வயது விநோதப்ப...
- பிரபல இயக்குனரை சந்திக்க விரும்பாத ரஜினிகாந்த், எப...
- விஷாலின் தந்தைக்கு நேர்ந்த கொடுமை! கைது செய்யப்பட்...
-
▼
Jun 25
(6)
-
▼
June
(108)
- ► 2018 (454)