June 29, 2017
முன்னணி நடிகரின் படத்தில் நடிக்க கமிட் ஆகிய டிடி
June 29, 2017 சின்னத்திரையிலிருந்து தற்போது வெள்ளித்திரை வந்துள்ளார் டிடி. பவர் பாண்டி படத்தில் நட்புக்காக ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.இப்படத்தை தொடர்ந்து தற்போது இவர் கௌதம் மேனன் இயக்கும் துருவ நட்சத்திரம் படத்திலும் நடிக்கவுள்ளாராம்.இப்படத்தின் படப்பிடிப்பு இப்போது பல்கேரியாவில் நடந்து வருகின்றது. மேலும், டிடி முதன் முறையாக ஒரு முன்னணி நடிகரின் படத்தில் நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது. ...