February 25, 2018
ஸ்ரீதேவி பற்றி யாரும் சொல்லாத விசயத்தை சொன்ன பிரபல இசையமைப்பாளர்!
February 25, 2018<
நடிகை ஸ்ரீதேவியின் மரணம் இந்திய சினிமாவை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. குழந்தை நட்சத்திரமாக இருந்து கனவு நாயகியாக இருந்த ஒரு திறமையான அனுபவம் வாய்ந்த நடிகையாக மறைந்துவிட்டார்.அன்னாரின் மறைவு பலருக்கு அதிர்ச்சியே. இந்நிலையில் தற்போது இசையமைப்பாளர் இளையாராஜா தான் இதுவரை எங்கும் சொல்லாத விசயம் என ஒன்றை ஸ்ரீதேவி பற்றி குறிப்பிட்டார்.இதில் ஒருமுறை இளையராஜா இசை கோர்ப்புக்காக ஜி.வி.வெங்கடேஷ் உடன் பணியாற்றிவிட்டு சிறிய ஓய்வு இடைவேளைக்காக வெளியில் ஷூட்டிங் நடக்கும் இடத்தை பார்க்க சென்றாராம்.அப்போது இரண்டு குழந்தைகள் வந்தார்களாம். அது என்னவென்று கேட்டால் லவ குசா என்ற அந்த படத்திற்காக வந்த குழந்தைகளில் ஸ்ரீதேவியும் ஒருவராம். அப்போதே மிகபிரபலமாக அவரை பற்றி எல்லோரும் பேசினார்கள் என கூறினார். ...