­
05/03/17 - !...Payanam...!

பாகுபலி படத்தின் மூலம் ராஜமௌலியால் இந்திய படங்களின் சாதனையை மட்டுமே முறியடிக்க முடியும், இந்த நடிகரை வைத்து படமாக்கினால் உலக அளவில் பாக்ஸ்ஆ...

பாகுபலி படத்தின் மூலம் ராஜமௌலியால் இந்திய படங்களின் சாதனையை மட்டுமே முறியடிக்க முடியும், இந்த நடிகரை வைத்து படமாக்கினால் உலக அளவில் பாக்ஸ்ஆபிஸில் முதலிடத்தில் இருக்கும் அவதார் படத்தின் சாதனையை முறியடித்திருக்கலாம் என பிரபல இயக்குனர் ஒருவர் தெரிவித்துள்ளார். ரஜினியுடன் ராஜமௌலி கைகோர்த்தால் அவதார் படம் இரண்டாவது இடத்திற்கு வந்துவிடும் என பிரேமம் புகழ் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன் தெரிவித்துள்ளார். ...

Read More

பாகுபலி-2 இந்தியாவே அதிரும் வகையில் வசூல் செய்து வருகின்றது. இப்படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்து தான் வருகின்றது. இந்நிலையில் இப்ப...

பாகுபலி-2 இந்தியாவே அதிரும் வகையில் வசூல் செய்து வருகின்றது. இப்படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்து தான் வருகின்றது. இந்நிலையில் இப்படம் இந்தியாவின் நம்பர் 1 வசூலான PK மற்றும் தங்கல் சாதனையை முறியடித்துள்ளது. அதிலும் படம் வெளிவந்த 6 நாட்களில் இச்சாதனையை இப்படம் நிகழ்த்தியுள்ளது, பாகுபலி-2 6 நாட்களில் உலகம் முழுவதும் ரூ 785 கோடி வசூல் செய்துள்ளது. இதில் இந்தியாவில் மட்டுமே ரூ 630 கோடி, வெளிநாடுகளில் ரூ 155 கோடி என வசூல் செய்துள்ளது ...

Read More

பாகுபலி 2 படத்தை ரசிக்க முடியுமே தவிர படத்தை குற்றம் கூற முடியாது. அந்த அளவிற்கு பிரம்மாண்டத்தின் மூலம் ரசிகர்களை வாய் பிளக்க வைத்துவ...

பாகுபலி 2 படத்தை ரசிக்க முடியுமே தவிர படத்தை குற்றம் கூற முடியாது. அந்த அளவிற்கு பிரம்மாண்டத்தின் மூலம் ரசிகர்களை வாய் பிளக்க வைத்துவிட்டார் இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌலி. படத்தை பார்த்த ரசிகர்கள் மட்டுமில்லாது பிரபலங்களும் தங்களது கருத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் பாகுபலி 2 படத்தில் 5 தவறுகள் என்று கூறி படத்தை பற்றி பெருமையாக பேசியிருந்தார். இதனை பார்த்த பலரும் விக்னேஷ் சிவனை பாராட்டி வந்தனர். தற்போது விக்னேஷ் சிவனின் இந்த வித்தியாசமான டுவிட்டை பார்த்த ராஜமௌலி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் அவருக்கு மிகவும் நன்றி என கூறியுள்ளார். ...

Read More

எந்திரன் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தவர் ஐஸ்வர்யா ராய். அவர் மீது சிட்டி ரோபோ காதல் கொண்டதால் ஏற்பட்ட பிரச்சனைகளையே அந்த படத்தில...

எந்திரன் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தவர் ஐஸ்வர்யா ராய். அவர் மீது சிட்டி ரோபோ காதல் கொண்டதால் ஏற்பட்ட பிரச்சனைகளையே அந்த படத்தில் ஷங்கர் காட்டியிருப்பார். தற்போது எந்திரன் அடுத்த பாகம் 2.0 என்ற பெயரில் எடுத்துவருகிறார் ஷங்கர். எமி ஜாக்சன் தான் ஹிரோயின். இந்நிலையில் முதல் பாகத்தில் நடித்த ஐஸ்வர்யா ராய் 2.0வில் இருப்பாரா என்ற கேள்வி ரசிகர்கள் அனைவரது மனதிலும் உள்ளது. தற்போது வந்துள்ள தகவல்படி ஐஸ்வர்யா ராயுடன் வசீகரன் போனில் பேசும் காட்சிகள் மட்டும் இருக்கும் என கூறப்படுகிறது. ...

Read More

நக்சல் தாக்குதலில் இறந்த 25 CRPF வீரர்கள் குடும்பத்திற்கு பாகுபலி டீம் 120 கோடி ரூபாய் கொடிதிருபதாக நேற்று தகவல் பரவியது. பாகுபலி 2 படத்தின...

நக்சல் தாக்குதலில் இறந்த 25 CRPF வீரர்கள் குடும்பத்திற்கு பாகுபலி டீம் 120 கோடி ரூபாய் கொடிதிருபதாக நேற்று தகவல் பரவியது. பாகுபலி 2 படத்தின் முதல் நாள் வசூலை அப்படியே கொடுத்துவிட்டதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது அது முற்றிலும் வதந்தி என்பது உறுதியாகியுள்ளது. ட்விட்டரில் யாரோ ஒருவர் கற்பனையாக போட்ட செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகிவிட்டது. அதை பாகுபலி டீமில் யாருமே இதுவரை உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ...

Read More

Search This Blog

Blog Archive

About