­
03/31/17 - !...Payanam...!

            தமிழ் சினிமாவில் ஷங்கருக்கு பிறகு பிரமாண்டம் சோசியல் மெசெஜ் என இரண்டையும் பேலன்ஸ் செய்து கமர்ஷியல் பேக்கேஜாக படங்களை கொடுப்பத...

            தமிழ் சினிமாவில் ஷங்கருக்கு பிறகு பிரமாண்டம் சோசியல் மெசெஜ் என இரண்டையும் பேலன்ஸ் செய்து கமர்ஷியல் பேக்கேஜாக படங்களை கொடுப்பதில் வல்லவர் கே.வி.ஆனந்த். விஜய் சேதுபதி, டி,ராஜேந்திர், மடோனா, விக்ராந்த் என நட்சத்திர பட்டாளங்களுடன் களம் இறங்கி கோ போலவே மற்றொரு அரசியல் மற்றும் மீடியா களத்துடன் வெளிவந்துள்ள படம் கவண். கவண் அனைவரையும் கவர்ந்ததா? பார்ப்போம். கதைக்களம் விஜய் சேதுபதி, மடோனா ஆகியோர் ஒரு பிரபல தொலைக்காட்சியில் வேலை செய்கின்றனர். அந்த தொலைக்காட்சியின் TRP-யை நம்பர் 1 இடத்திற்கு கொண்டு வரவேண்டும் என்று கங்கனம் கட்டி வேலை பார்க்கின்றனர்.       விஜய் சேதுபதி கற்பூரம் போல் எந்த வேலையாக இருந்தாலும் உடனே செய்து அசத்துகின்றார், அந்த சேனலில் பிரபல கட்சி தலைவர் ஒருவரை எப்போதும் கேலி, கிண்டல் செய்து வெளியிடுகின்றனர்.       அவர்...

Read More

Search This Blog

Blog Archive

About