September 03, 2018
சென்னையில் கோடியாய் கோடியாய் கொட்டும் நயன்தாராவின் இமைக்கா நொடிகள்!
September 03, 2018<
நயன்தாராவின் நடிப்பில் வெளியாகியுள்ள இமைக்கா நொடிகள் சென்னையில் மட்டும் ரூ.1 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.நயன்தாராவின் நடிப்பில் வெளியாகியுள்ள இமைக்கா நொடிகள் சென்னையில் மட்டும் ரூ.1 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் நம்பர் ஒன் நடிகையாக இருப்பவர் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா. தொடர்ந்து ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடித்து வருகிறார். கடந்த மாதம் 17ம் தேதி நயன்தாரா நடிப்பில் கோலமாவு கோகிலா படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்தைத் தொடர்ந்து கடந்த 30ம் தேதி அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நயன்தாரா, அதர்வா, அனுராக் காஷ்யப், ராஷி கண்ணா ஆகியோர் பலரது நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த நிலையில் முதல் நாளில் சென்னையில் மட்டும் ரூ.0.11 கோடி வசூல் கொடுத்தது. இதையடுத்து 2வது நாளில் ரூ.0.44 கோடி வசூலும், 3வது நாளில்...