­
11/18/16 - !...Payanam...!

“அம்பானிக்கும் அதானிக்கும் முன் கூட்டியே தெரிஞ்சுதான் எல்லா கருப்பு பணத்தையும் வெள்ளையாக்கிட்டாங்க” என்று மிடில் வட்டி சேட்டுகளும், மேக்சிம...

<
“அம்பானிக்கும் அதானிக்கும் முன் கூட்டியே தெரிஞ்சுதான் எல்லா கருப்பு பணத்தையும் வெள்ளையாக்கிட்டாங்க” என்று மிடில் வட்டி சேட்டுகளும், மேக்சிமம் வட்டி மார்வாடிகளும் வட நாட்டில் கூச்சல் போட ஆரம்பித்துவிட்டார்கள். பாராளுமன்றம் வரைக்கும் இக் குரல் ஒலிக்கும் போலிருக்கிறது. ஆனால் “தமிழ்நாட்லேயும் கொஞ்ச பேருக்கு தெரிஞ்சுருக்கும். இல்லேன்னா சொல்லி வச்ச மாதிரி இப்படி நடக்குமா?” என்று வாயை பிளக்கிறது இன்டஸ்ட்ரியின் இருட்டு மூலை! ஒருநாள் பின்னிரவில், ‘‘1000 ரூபாய் 500 ரூபாய் தாள்கள் இன்றிரவிலிருந்து செல்லாது” என்று பிரதமர் மோடி தொலைக்காட்சியில் தோன்றி அறிவித்தார் அல்லவா? அந்த நிமிஷத்திலிருந்தே நாடு குய்யோ முய்யோ என்றாகி விட்டது. ஆனால் அதே நேரம், தனது பொல்லாத மீசையை தடவிக் கொண்டே மந்தகாச சிரிப்பு சிரித்திருப்பார் அந்த ஹீரோ. இப்படியெல்லாம் நடக்கும் என்பதை முன் கூட்டியே அறிந்ததை போல, அறிவிப்பு வரும் சில தினங்களுக்கு முன்பு அவசரம் அவசரமாக சுமார் 40 கோடி ரூபாயை...

Read More

இளையராஜாவின் இசைக்கூடத்தில் நடக்கும் கம்போசிங் அனுபவத்தையே ஒரு படமாக வெளியிட்டால், கலெக்ஷன் பிய்ச்சுக்கும் என்று தோன்ற வைத்தது அந்த பத்த...

இளையராஜாவின் இசைக்கூடத்தில் நடக்கும் கம்போசிங் அனுபவத்தையே ஒரு படமாக வெளியிட்டால், கலெக்ஷன் பிய்ச்சுக்கும் என்று தோன்ற வைத்தது அந்த பத்து நிமிட கிளிப்பிங்ஸ். தட்டுமுட்டு சாமான்களை உருட்டுவதையே இசை என்று நம்ப ஆரம்பித்துவிட்டது சிறிசுகளின் உலகம். ஆனால் இசை என்பது மனதை வருடும் மற்றொரு தவம் என்பதை மறுபடி மறுபடி நினைவுபடுத்திக் கொண்டேயிருக்கிறார் இளையராஜா! உலகத்தின் எந்தெந்த மூலையில் இருந்தோ, இந்த இசை விருந்துக்கு அடிமையாகிக் கொண்டிருக்கும் லட்சோப லட்சம் பேர்களில் ஜுலியன் கரிகாலனும் ஒருவர். மதுரையை சொந்த ஊராக கொண்ட இந்த இளைஞர் இப்போது ஆஸ்திரேலியா சிட்டிசன். 15 ஆண்டுகளாக ஆஸ்திரேலிய அரசின் சிறைத்துறை டாகுமென்ட்ரி பிரிவில் வேலை செய்துவரும் இவருக்கு, லவ் அண்ட் லவ் ஒன்லி என்கிற படம் முதல் படம்! அவரே தயாரித்து இயக்கியிருக்கும் இந்த ஆங்கிலப்படத்தில் இந்திய பையன் ஒருவனும் ஆஸ்திரேலிய பெண் ஒருத்தியும் காதலிப்பதாக போகிறது கதை. நம்ம தமிழ்நாட்டு கல்ச்சரை...

Read More

சிவகார்த்திகேயனின் ரெமோ படத்தை, ரிலீஸ் ஆன நான்கு நாட்களுக்குள்ளேயே பார்த்து நாலு நல்ல வார்த்தைகள்சொல்லிவிட்டு கிளம்பிய சூப்பர் ஸ்டாருக்கு, ...

சிவகார்த்திகேயனின் ரெமோ படத்தை, ரிலீஸ் ஆன நான்கு நாட்களுக்குள்ளேயே பார்த்து நாலு நல்ல வார்த்தைகள்சொல்லிவிட்டு கிளம்பிய சூப்பர் ஸ்டாருக்கு, தன் சொந்த மருமகன் படத்தை பார்க்க இவ்ளோ நாளாகிருச்சு. யெஸ்… தனுஷ் நடித்த ‘கொடி’ படத்தை சில தினங்களுக்கு முன்புதான் பார்த்தாராம் ரஜினி. “அப்படியே அசந்துட்டேன்னா பார்த்துக்கங்களேன்…” என்று சொல்கிற அளவுக்கு சந்தோஷப்பட்டுவிட்டார் அவர். மகளை கட்டிக் கொடுத்ததோடு குடும்பக் கடமையை முடித்துக் கொண்ட ரஜினி, தொழில் ரீதியாக தனுஷுக்கு அட்வைஸ் பண்ணியதே இல்லை. அவருக்கு தெரியாதா? ஓலைப்பாயை நறுக்கி ஒஸ்தி மெத்தையாக்குகிற அளவுக்கு மருமகன் திறமைசாலி என்பது? அதனால்தான் அவரது தொழில் சுதந்திரத்தில் ஒரு போதும் மூக்கை நுழைக்க விரும்பியதில்லை அவர். இந்தக் கொடி அவரையும் மீறி பேச வைத்துவிட்டதாம். படத்தை பார்த்த ஜோரோடு தனுஷை அழைத்த ரஜினி, “இது மாதிரி டைரக்டர்களோடதான் நீங்க தொடர்ந்து டிராவல் பண்ணணும். உடனே நீங்க அவருக்கு இன்னொரு படத்திற்கான அட்வான்சை...

Read More

Search This Blog

Blog Archive

About