January 16, 2018
<
ஓட்ஸ் கஞ்சி என்பது வெள்ளை ஓட்ஸில் இருந்து செய்யப்படும் ஒரு பொதுவான உணவு. ஓட்ஸ் என்பது முழுமையான தானிய வகையை சேர்ந்தது. அது தவிடு மற்றும் அதன் நுண்மங்களைக் கொண்ட உணவாகும். ஓட்ஸ் உடலுக்கு தேவையான பல நன்மைகளை தருகிறது. அவற்றுள் சில: இது கொழுப்புச்சத்து அளவை குறைக்கிறது, இருதய செயல்பாடு மற்றும் உடல் செயல்பாட்டை அதிகரிக்கிறது மற்றும் தேவையான வளர்சிதை மாற்றத்தையும் ஏற்படுத்துகிறது. உடல் எடையை குறைக்கும் பண்பை இது கொண்டுள்ளதால் ஓட்ஸ் அதிகமான புகழைக் கொண்டுள்ளது. அதிகமான மக்கள் ஓட்ஸ்கஞ்சி குடிப்பதின் மூலம் உடல் எடை குறைகிறது என்று நம்புகின்றனர். ஓட்ஸ்கஞ்சி அடிப்படையில் தயாரிக்கப்பட்ட உடனடி உணவு பொருட்கள் மற்றும் பேக் செய்யப்பட்ட உணவுப்பொட்டலங்கள் சந்தைகளில் கிடைக்கின்றன. ஓட்ஸ் உணவின் மூலம் உடல் எடை குறைகிறது என்று இங்குள்ள நிறைய விளக்கங்கள் மற்றும் உதாரணங்கள் மூலம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆனால் உடல் எடையை குறைப்பதற்கு இந்த ஒரு...
January 16, 2018
சிறுநீர் கல் ஏற்படாமல் தவிர்க்க சூப்பர் டிப்ஸ்!
January 16, 2018சிறுநீரகக் கல் என்பது இப்போது ஆண்களுக்கு மட்டும் அல்ல பெண்களுக்கும் சகஜமான ஒரு விஷயமாகி விட்டது. வேலை காரணமாக பெண்களும் இப்போது அதிக ந...
<
சிறுநீரகக் கல் என்பது இப்போது ஆண்களுக்கு மட்டும் அல்ல பெண்களுக்கும் சகஜமான ஒரு விஷயமாகி விட்டது. வேலை காரணமாக பெண்களும் இப்போது அதிக நேரம் தண்ணீர் குடிக்காமல் மறந்து விடுகின்றனர். அதிக நேரம் சிறுநீர் கழிக்காமல் இருந்தாலும், தவறான உணவுப் பழக்கங்கள் என்று உள்ளதால் அவர்களுக்கும் சிறுநீரகத்தில் கல் வர வாய்ப்புள்ளது. கால்சியம் அதிகமாக உள்ள பால் மற்றும் பால் பொருட்கள் உட்கொள்ளும் போது, அது நாம் உண்ணும் காய்கறிகள் மற்றும் கீரை வகையில் உள்ள ஆக்சலேட் அமிலத்துடன் சேர்ந்து பி.எச்.8 போன்ற உப்பாக மாறுகிறது. அது வயிறு, சிறு மற்றும் பெருங்குடல்களில் முழுவதும் உறைந்து ரத்தத்தில் சேரும்போது சிறுநீரகத்தில் வடிகட்டப்படுகிறது. கால்சியம் என்ற பொருள் உடலின் எலும்புகளில் மட்டுமின்றி ரத்தத்திலும், தசைகளிலும் ஊறி பொறிந்து கிடக்கின்றன. சில சமயத்தில் அவையும் கற்களாக மாற வாய்ப்புகள் உள்ளன. சிறுநீரகத்தில் உள்ள கால்சியம் ஆக்சலேட் அல்லது வெறும் ஆக்சலேட் சிறு...
January 16, 2018
"பரம்பரை "யின் உண்மையான பொருள்!
January 16, 2018நாம் ஏதாவது ஒரு விஷயத்தை பற்றி பேசும் பொழுது, பரம்பரை பரம்பரையாய் இருக்கிறது என்று சொல்வதுண்டு... பரம்பரை என்றால் என்ன? வழி வழியாக ...
<
நாம் ஏதாவது ஒரு விஷயத்தை பற்றி பேசும் பொழுது, பரம்பரை பரம்பரையாய் இருக்கிறது என்று சொல்வதுண்டு... பரம்பரை என்றால் என்ன? வழி வழியாக என்று சொல்லலாம் என்றாலும், "தலைமுறை தலைமுறையாக" என்பதே உண்மை பொருள் ஆகும். அப்படியென்றால், பரம்பரை என்பது முந்தைய தலைமுறையை குறிக்கும் சொல்லா? ஆம்!.. பரன் + பரை = பரம்பரை நமக்கு அடுத்த தலைமுறைகள்: நாம் மகன் + மகள் பெயரன் + பெயர்த்தி கொள்ளுப்பெயரன் + கொள்ளுப்பெயர்த் தி எள்ளுப்பெயரன் + எள்ளுப்பெயர்த்தி நமக்கு முந்தைய தலைமுறைகள்: நாம் - முதல் தலைமுறை தந்தை + தாய் - இரண்டாம் தலைமுறை பாட்டன் + பாட்டி - மூன்றாம் தலைமுறை பூட்டன் + பூட்டி - நான்காம் தலைமுறை ஓட்டன் + ஓட்டி - ஐந்தாம் தலைமுறை சேயோன் + சேயோள் - ஆறாம் தலைமுறை பரன் + பரை - ஏழாம் தலைமுறை ஒரு தலைமுறை - சராசரியாக 60...
January 16, 2018
குலேபகாவலி திரைவிமர்சனம்
January 16, 2018கடந்த 1955ம் ஆண்டு எம் ஜி ஆர் நடிப்பில் புதையலை தேடிச்செல்லும் கதையை மையமாக வைத்து மாபெரும் வெற்றியடைந்த படம் குலேபகாவலி. அதே பெயரில் தற்போ...
<
கடந்த 1955ம் ஆண்டு எம் ஜி ஆர் நடிப்பில் புதையலை தேடிச்செல்லும் கதையை மையமாக வைத்து மாபெரும் வெற்றியடைந்த படம் குலேபகாவலி. அதே பெயரில் தற்போதைய காலகட்டத்துக்கு ஏற்றவாறு பிரபு தேவா ஹன்சிகா நடிப்பில் புதுமுக இயக்குனர் கல்யாண் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் குலேபகாவலி. இப்படம் சொல்லும் கதை என்ன, எதை நோக்கிய பயணம் இது? வாருங்கள் பார்க்கலாம். குலேபகாவலிக்குள் போகலாம்..கதைக்களம்குலேபகாவலி என்னும் ஒரு ஊர் இருக்கிறது. இதன் பெயரை சொன்னதுமே பலரும் பயப்படுவார்கள். இந்த ஊரில் ஒரு கோவில். வித்தியாசமான மனிதர்கள் கொண்ட கிராமம். ஊரின் தலைவராக வேல.ராமமூர்த்தி.படத்தின் ஹீரோவான பிரபு தேவா, மன்சூர் அலிகான், யோகி பாபுவுடன் சேர்ந்து சிலை கடத்தல் தொழிலை செய்கிறார். அவர் வழக்கம் போல தன் தொழிலை செய்ய, ஒரு நாள் வில்லன் மதுசூதன் ராவ் மற்றும் ஆனந்த் ராஜ் கும்பலிடம் எதிர்பாராத விதமாக சிக்குகிறார்.ஹன்சிகா ஒரு கிளப் டேன்சர். இவரும்...
January 16, 2018
ஸ்கெட்ச் திரைவிமர்சனம்
January 16, 2018தமிழ் சினிமாவில் கதைக்கு தேவையென்றால் தன்னை எந்த அளவிற்கும் வருத்தி நடிக்கக்கூடியவர் நடிகர் விக்ரம். இவரது நடிப்பில் இன்று உலகம் முழுவதும் ...
<
தமிழ் சினிமாவில் கதைக்கு தேவையென்றால் தன்னை எந்த அளவிற்கும் வருத்தி நடிக்கக்கூடியவர் நடிகர் விக்ரம். இவரது நடிப்பில் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள படம் ஸ்கெட்ச். இப்படத்தின் மூலம் சரியான ஸ்கெட்ச் போட்டு மக்களை கவர்ந்தாரா? இல்லையா? என்பதை பார்ப்போம்.கதைக்களம்வட சென்னையில் வண்டிகளுக்கு பைனான்ஸ் கொடுக்கும் சேட்டு ஒருவரிடம் வேலை செய்கிறார் ஸ்கெட்ச் விக்ரம்.விக்ரம் ஸ்கெட்ச் போட்டால் மிஸ் ஆகாது என கூறும் அளவுக்கு டியூ கட்டாதவர்களின் வண்டிகளை நண்பர்களோடு சேர்ந்து தூக்குவதில் அவர் கில்லாடி. ஐயர் வீட்டு பெண்ணான தமன்னாவை துரத்தி துரத்தி காதலிக்கிறார்.காதல் ஒருபுறமிருக்க, எதிர் கேங் ஆர்.கே.சுரேஷுடன் அடிக்கடி சிறிய மோதல் நடக்கிறது. அதுமட்டுமின்றி பிரபல தாதாவான குமாரின் காரை திட்டம் போட்டு தூக்குகிறார் விக்ரம். அங்கு ஆரம்பிக்கிறது அவருக்கும் அவர் நண்பர்களுக்கும் பெரிய சிக்கல்.அதற்கு யார் காரணம் என்பதை நம்மை யூகிக்க விடாமல், எதிர்பார்க்காத கிளைமாக்ஸுடன், மீதி கதையை காட்டியுள்ளார் இயக்குனர் விஜய்...
January 16, 2018
தானா சேர்ந்த கூட்டம் திரை விமர்சனம்
January 16, 2018சூர்யா தன் திரைப்பயணத்தின் மிக முக்கியமான இடத்தில் இருக்கின்றார். ஆம் அஞ்சான், மாஸ் என படுதோல்வி படங்களில் இருந்து 24, சிங்கம் 3 என சுமார் ...
<
சூர்யா தன் திரைப்பயணத்தின் மிக முக்கியமான இடத்தில் இருக்கின்றார். ஆம் அஞ்சான், மாஸ் என படுதோல்வி படங்களில் இருந்து 24, சிங்கம் 3 என சுமார் வெற்றியை ருசித்த இவருக்கு தற்போது மெகா ஹிட் ஒன்று தேவைப்படுகின்றது. அதற்காக நானும் ரவுடி தான் வெற்றி பட இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் இவர் கைக்கோர்த்த படம் தான் தானா சேர்ந்த கூட்டம். இந்த படம் இவருக்கு எதிர்ப்பார்த்த வெற்றியை கொடுத்ததா? இதோ பார்ப்போம்.கதைக்களம்பாலிவுட்டில் அக்ஷய் குமார் நடிப்பில் செம்ம ஹிட் அடித்த படம் ஸ்பெஷல் 26. அப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்கே இந்த தானா சேர்ந்த கூட்டம்.சூர்யா அவருடைய நண்பர் கலையரசன் அரசாங்க வேலைக்காக போராடி வருகின்றனர். இதில் சூர்யா CBIக்கும், கலையரசன் போலிஸ் வேலைக்கும் முயற்சி செய்து வர, ஒரு சில ஊழல் மேலதிகாரிகள் சதியால் இருவருக்குமே வேலை கிடைக்காமல் போகின்றது.அதை தொடர்ந்து கலையரசன் தற்கொலை செய்துக்கொள்ள, சூர்யா தனக்கென்று...