­
05/29/19 - !...Payanam...!

இசைஞானி இளையராஜாவுக்கு ரசிகர்கள் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளனர். விஜய் சேதுபதி, த்ரிஷா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான 96 படத...

<
இசைஞானி இளையராஜாவுக்கு ரசிகர்கள் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.விஜய் சேதுபதி, த்ரிஷா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான 96 படத்தில் தனது பாடல்களை பயன்படுத்தியதற்கு இசைஞானி இளையராஜா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தற்போதுள்ள இசையமைப்பாளர்கள் தன் பாடல்களை பயன்படுத்துவது அவர்களின் ஆண்மையில்லாத்தனத்தை காட்டுகிறது என்று அவர் விமர்சித்தார்.இளையராஜாவின் இந்த பேட்டி அவரின் ரசிகர்களை வருத்தம் அடைய செய்துள்ளது. ராஜா சார் உங்கள் இசைக்கு ஈடு இணையில்லை. சந்தோஷமாக இருந்தாலும் கவலையாக இருந்தாலும் உங்கள் இசையை தான் தேடுகிறோம். அப்படி நாங்கள் கொண்டாடும் இளையராஜா இது போன்ற பேட்டிகளால் விளாசப்படுவதை பார்க்க கஷ்டமாக உள்ளது.நீங்கள் பேசியதில் தவறு இல்லை என்றாலும், நீங்கள் பயன்படுத்திய வார்த்தைகள் சரியில்லை. அதனால் நீங்கள் இனிமேல் இசை மூலம் மட்டுமே பேசுங்கள். பேட்டிகள் வேண்டாம். பேட்டி கொடுப்பதை தவிர்த்துவிடுங்கள். பேட்டிகளில் நீங்கள் மனதில் உள்ள ஆதங்கத்தை வெளிப்படுத்துவது உங்களின் இமேஜை கெடுக்கிறது என்கிறார்கள் ரசிகர்கள்.உங்களின் ரசிகர்களான எங்களுக்கே...

Read More

ரிசல்ட் வந்து இத்தனை நாள் கழிச்சு, இப்போதான் சசிகலாவை சென்று பார்த்துள்ளார் டிடிவி தினகரன்! அப்போது சசிகலா கேட்டாரே ஒரு கேள்வி.. என்ன பதில்...

<
ரிசல்ட் வந்து இத்தனை நாள் கழிச்சு, இப்போதான் சசிகலாவை சென்று பார்த்துள்ளார் டிடிவி தினகரன்! அப்போது சசிகலா கேட்டாரே ஒரு கேள்வி.. என்ன பதில் சொல்வதென்றே ஆடிப்போய்விட்டாராம் தினகரன்!அமமுக எப்படியும் 5 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும், இடைத்தேர்தலில் எடப்பாடி ஆட்சியை கவிழ்க்கும் அளவுக்கு பெருவாரியான இடங்களில் ஜெயிக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எல்லாமே புஸ்ஸென ஆகிவிட்டது.தேர்தல் வெற்றியை வைத்து நிறைய கணக்குகளை போட்டிருந்தார்கள் தினகரன். குளறுபடி, முறைகேடு போன்றவற்றினால் ஜெயிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றாலும், இந்த தோல்வியை எப்படி சசிகலாவிடம் சொல்வது என்ற பெரிய சிக்கல் தினகரனுக்கு வந்தது. அதனால் ரிசல்ட் வந்து இத்தனை நாள் ஆகியும் சசிகலா முகத்தில் விழிப்பதை தவிர்த்தே வந்தார்.தேர்தல் தோல்விஆனால் கடந்த ஞாயிறு அன்று, புகழேந்தி சென்று சசிகலாவை பார்த்துள்ளார். அப்போது தேர்தல் தோல்வி குறித்து நிறைய புலம்பிவிட்டாராம் சசிகலா. சிறையில் சசிகலாவை சென்று சந்தித்தை பற்றி புகழேந்தி தினகரனிடம்...

Read More

தான் இசையமைத்த பாடல்களை புதுப்படங்களில் பயன்படுத்துவதை இசைஞானி இளையராஜா கடுமையாக விமர்சித்துள்ளார். தனது பாடல்களை பயன்படுத்துவது சம்பந்தப்ப...

<
தான் இசையமைத்த பாடல்களை புதுப்படங்களில் பயன்படுத்துவதை இசைஞானி இளையராஜா கடுமையாக விமர்சித்துள்ளார். தனது பாடல்களை பயன்படுத்துவது சம்பந்தப்பட்டவர்களின் ஆண்மையில்லாத்தனத்தை காட்டுகிறது என்று சமீபத்திய பேட்டியில் கூறினார் அவர்.96 படத்தில் இளையராஜா பாடல்களை பயன்படுத்தியிருந்தார்கள். இந்நிலையில் இளையராஜாவின் பேட்டியை பார்த்த 96 படக்குழுவோ, அவருக்கு ராயல்டி கொடுத்த பிறகே பாடல்களை பயன்படுத்தியதாக தெரிவித்தது. இந்நிலையில் இயக்குநர் சீனு ராமசாமி இது குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் ட்வீட்டில் கூறியிருப்பதாவது, 80, 90 காலகட்டங்களின் வரலாற்று கதைகளை இசைஞானி இளையராஜா அவர்களின் பாடல்கள் இல்லாமல் பதிவு செய்ய முடியாது. தமிழர்கள் வரலாற்றில் நினைவாக அவர் பாடல்கள் இருப்பது யாரும் மறுக்க முடியாது. 96 movie படத்தை அவர் பார்த்திருந்தால் வாழ்த்திருப்பார் என்றார்.    80,90 காலகட்டங்களின் வரலாற்று கதைகளை இசைஞானி இளையராஜா அவர்களின் பாடல்கள் இல்லாமல் பதிவு செய்ய முடியாது.தமிழர்கள் வரலாற்றில் நினைவாக அவர் பாடல்கள் இருப்பது யாரும் மறுக்க முடியாது 96...

Read More

1989 ல் வெளியான கரகாட்டக்காரன் படம் வருடங்கள் பல கடந்துவிட்டாலும் இன்றும் நம் மனதை விட்டு அகலவில்லை. காரணம் பாடல்களும், காமெடிகளும் செம ஹிட...

<
1989 ல் வெளியான கரகாட்டக்காரன் படம் வருடங்கள் பல கடந்துவிட்டாலும் இன்றும் நம் மனதை விட்டு அகலவில்லை. காரணம் பாடல்களும், காமெடிகளும் செம ஹிட்.கங்கை அமரன் இயக்கத்தில் வந்த இப்படம் 1 வருடமாக தியேட்டரில் ஓடி சாதனை படைத்தது. இதில் ராமராஜன், கனகா, காந்திமதி, சந்தான பாரதி, சண்முக சுந்தரம், கோவை சரளா என பலர் இப்படத்தில் நடித்திருந்தனர்.இப்படத்தின் தொடர்ச்சியாக அடுத்தபாகத்தை தன் மகன் மகள்களை வைத்து இயக்க கங்கை அமரன் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் ராமராஜன் இருப்பார் என கூறப்பட்டுள்ளது. ...

Read More

Search This Blog

Blog Archive

About