­
10/09/16 - !...Payanam...!

மனிதன் உயிர் வாழ்வதற்கு தண்ணீர் மிகவும் இன்றியமையாதது. அத்தகைய தண்ணீரை அக்காலத்தில் எல்லாம் பல்வேறு பாத்திரங்களில் சேகரித்து வைத்து பயன்படு...

<
மனிதன் உயிர் வாழ்வதற்கு தண்ணீர் மிகவும் இன்றியமையாதது. அத்தகைய தண்ணீரை அக்காலத்தில் எல்லாம் பல்வேறு பாத்திரங்களில் சேகரித்து வைத்து பயன்படுத்தினார்கள். ஆனால் தற்போது பிளாஸ்டிக் பாட்டில்களால் தான் தண்ணீரை சேகரித்து வைத்து பயன்படுத்துகிறோம். அப்படி பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீரானது சேகரித்து வைப்பதால், பாட்டிலில் இருந்து ஒருவித துர்நாற்றம் வீசும். துர்நாற்றம் வீசுகிறது என்று அவற்றை தூக்கிப் போட்டு, தினமும் ஒரு பாட்டில் வாங்க முடியுமா என்ன? மேலும் பிளாஸ்டிக் பாட்டிலை தூக்கிப் போடுவதால், சுற்றுச்சூழல் தான் மாசுபடும். ஆகவே சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்துக் கொள்ள, பாட்டிலை தூக்கிப் போடாமல், அவற்றை துர்நாற்றமில்லாமல் சுத்தமாக வைத்துக் கொள்ள சில வழிமுறைகளைப் பார்ப்போமா. பிளாஸ்டிக் பாட்டிலில் வெதுவெதுப்பான தண்ணீர் மற்றும் சிறிது டிஷ் வாஷ் நீர்மத்தை விட்டு, நன்கு குலுக்கி, 20-25 நிமிடம் ஊற வைக்க வேண்டும். இதனால் பாட்டிலில் உள்ள கிருமிகள் மற்றும் அழுக்குகள் அனைத்தும் வெளியேறிவிடும். ஒருவேளை அழுக்குகள்...

Read More

ஷங்கர் இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் பிரமாண்ட இயக்குனர். இவர் இயக்கத்தில் தற்போது 2.0 படம் தயாராகி வருகின்றது. இப்படத்தின் பர்ஸ்ட் ல...

ஷங்கர் இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் பிரமாண்ட இயக்குனர். இவர் இயக்கத்தில் தற்போது 2.0 படம் தயாராகி வருகின்றது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் என சமீபத்தில் ஒரு போஸ்டர் வெளிவந்தது, அந்த போஸ்டர் அப்படியே அதிகாரப்பூரவ போஸ்டர் போலவே இருந்தது. பின் தான் தெரிந்தது அது ஏதோ ரசிகர்கள் உருவாக்கியது என்று, ஏனெனில் அந்த போஸ்டரில் ரசூல் பூக்குட்டி பெயரில் எழுத்துக்கள் தவறாக உள்ளதாக குறிப்பிட்டு போஸ்டர் லீக் வதந்திக்கு முற்று புள்ளி வைத்துள்ளனர். இதோ அந்த போஸ்டர்... ...

Read More

காத்திருந்தவன் பெண்டாட்டியை நேத்து வந்தவன் கொண்டு போன கதையாக என்பார்கள் கிராமபுறங்களில்! பல வருஷமாக விஜய் அழைப்பாரா என்று காத்துக்கிடக்கு...

காத்திருந்தவன் பெண்டாட்டியை நேத்து வந்தவன் கொண்டு போன கதையாக என்பார்கள் கிராமபுறங்களில்! பல வருஷமாக விஜய் அழைப்பாரா என்று காத்துக்கிடக்கும் முன்னணி இயக்குனர்களுக்கு கூட இந்த செய்தி வியப்பாக இருக்கும். அல்லது அதிர்ச்சியாக இருக்கும். யெஸ்… சற்று முன் நடந்த ஆச்சர்யம் இது. றெக்க படத்தின் இயக்குனர் ரத்ன சிவாவுக்கு ஒரு நம்பரில் இருந்து அழைப்பு. வழக்கம் போல றெக்க படத்தை பாராட்டியோ, விமர்சித்தோ யாரோ பேசப்போகிறார்கள் என்று நினைத்தவருக்கு பேரதிர்ச்சி. எதிர்முனையில் விஜய்யின் மேனேஜர். “சார்… உங்களை பார்க்கணும்னு சொன்னாங்க. உங்களால் இப்போ வர முடியுமா?” என்றாராம். அதற்கப்புறம் மரியாதை நிமித்தமாக விஜய்யும் அழைக்க, மூச்சிரைப்பது மூணாம் மனுஷனுக்கு தெரியாமல், விஜய் சொன்ன இடத்தில் ஆஜராகிவிட்டார் ரத்ன சிவா. ரத்ன சுருக்கமாக இல்லாமல் சற்று விரிவாகவே நேரம் கொடுத்து கதை கேட்டிருக்கிறார் விஜய். முழு கதையையும் கேட்டவர், நம்பிக்கையோடு அனுப்பி வைத்தாராம். இன்னும் சில தினங்களில் நல்ல...

Read More

Search This Blog

Blog Archive

About